தற்போது தாவரங்களில் பிறப்புரிமை பொறிமுறையியலின் பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicதக்காளியில், உயரமான தாவரம் (D) குறளான தாவரத்திற்கு (d) ஆட்சியுடையது. வட்டமான பழம் (L) சோணை கொண்ட பழத்துக்கு (I) ஆட்சியுடையது. வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரம் ஒன்று, இரட்டைப் பின்னிடைவான ஓரினநுகமுடைய தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்யப்பட்டபோது தோன்றல்கள் பின்வருமாறு கிடைக்கப்பெற்றன.
வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 04
வட்டமான பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 04
மேற்படி அவதானிப்புகள் தொடர்பாகப் பின்வருவனவற் றுள் எம் முடிவு தவறானதாகும்?
Review TopicA என்னும் ஒரு ஜீன் மனிதனின் X நிற மூர்த்தத்தில் காணப்படுகின்றது. அடுத்த சந்ததியில் அது காணப்படுவது,
Review Topicபலமடியான ஒரு இனத்தின் இருமடி நிறமூர்த்த எண்ணிக்கை 10 ஆயின் அதன் மும்மடி எண் ஆனது?
Review Topicதனியாகக் காணப்படும் நிலையில் தோற்றவமைப்பில் வெளிப்படாத ஒரு ஜீனைக் குறிக்கும் பதமாவது,
Review Topicகீழ்க்காணும் பிறப்புரிமையமைப்பு விகிதங்களில் எது இரு கலப்புப் பிறப்பின் சோதனை இனங்கலத்தலின் விளைவுகளைக் குறிக்கும்?
Review Topicபிறப்புரிமை முறையில் நிர்ணயிக்கப்படும் கீழ்க்காணும் நிலைமைகளுள் இலிங்கமிணைந்தது எது?
Review Topicபூச்சித் தாக்கங்களை எதிர்க்கின்ற பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைப்பு செய்யப்பட்ட சோளப் பேதங்களை விருத்தி செய்வதற்குப் பின்வரும்
நுண்ணங்கிகளுள் எதன் பரம்பரையலகுகள் பயன்படுத்தப்பட்டன?
ஒரு பற்றீரியத்தில் அந்நிய பரம்பரையலகு ஒன்றைக் குளோனிடல் (Cloning) தொடர்பான செயன்முறையில் அத்தியாவசிய படிமுறையாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicகுறித்த ஒரு ஆபிரிக்கக் குலத்தில் அரிவாளுருக்குருதிச் சோகை நோய்க்குரிய பின்னிடைவான ஜீன் சனத்தொகையின் 4% இல் காணப்படும். பலவின நுகமுள்ள பிறப்புரிமையின் அதிர்வெண்ணாவது.
Review Topic6 நிறமூர்த்தங்களைக் கொண்ட வித்தித் தாய்க்கலங்கள் ஒடுக்கற்பிரிவு நடைபெறும் பொழுது எத்தனை பிறப்புரிமையியல் வேறுபாடுடைய வித்திகள் தோன்றும்.
(குறுக்குப் பரிமாற்றம் நடைபெறவில்லை எனக் கொள்ளவும்)
Review Topicஆட்சியுடைய பிறப்புரிமையமைப்பைக் கொண்ட ஒரு தாவரம் அதே இயல்பிற்கு பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது. இந்த கலப்பினத்தின் போது பிறந்தன, ஆட்சியுடைய தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் சமமான விகிதத்தில்
கொண்டிருந்தன. இக்கலப்பினத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
தற்போது தாவரங்களில் பிறப்புரிமை பொறிமுறையியலின் பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topic
தக்காளியில், உயரமான தாவரம் (D) குறளான தாவரத்திற்கு (d) ஆட்சியுடையது. வட்டமான பழம் (L) சோணை கொண்ட பழத்துக்கு (I) ஆட்சியுடையது. வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரம் ஒன்று, இரட்டைப் பின்னிடைவான ஓரினநுகமுடைய தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்யப்பட்டபோது தோன்றல்கள் பின்வருமாறு கிடைக்கப்பெற்றன.
வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 46
சோணை கொண்ட பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 04
வட்டமான பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 04
மேற்படி அவதானிப்புகள் தொடர்பாகப் பின்வருவனவற் றுள் எம் முடிவு தவறானதாகும்?
Review TopicA என்னும் ஒரு ஜீன் மனிதனின் X நிற மூர்த்தத்தில் காணப்படுகின்றது. அடுத்த சந்ததியில் அது காணப்படுவது,
Review Topicபலமடியான ஒரு இனத்தின் இருமடி நிறமூர்த்த எண்ணிக்கை 10 ஆயின் அதன் மும்மடி எண் ஆனது?
Review Topicதனியாகக் காணப்படும் நிலையில் தோற்றவமைப்பில் வெளிப்படாத ஒரு ஜீனைக் குறிக்கும் பதமாவது,
Review Topicகீழ்க்காணும் பிறப்புரிமையமைப்பு விகிதங்களில் எது இரு கலப்புப் பிறப்பின் சோதனை இனங்கலத்தலின் விளைவுகளைக் குறிக்கும்?
Review Topicபிறப்புரிமை முறையில் நிர்ணயிக்கப்படும் கீழ்க்காணும் நிலைமைகளுள் இலிங்கமிணைந்தது எது?
Review Topicபூச்சித் தாக்கங்களை எதிர்க்கின்ற பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைப்பு செய்யப்பட்ட சோளப் பேதங்களை விருத்தி செய்வதற்குப் பின்வரும்
நுண்ணங்கிகளுள் எதன் பரம்பரையலகுகள் பயன்படுத்தப்பட்டன?
ஒரு பற்றீரியத்தில் அந்நிய பரம்பரையலகு ஒன்றைக் குளோனிடல் (Cloning) தொடர்பான செயன்முறையில் அத்தியாவசிய படிமுறையாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?
Review Topicகுறித்த ஒரு ஆபிரிக்கக் குலத்தில் அரிவாளுருக்குருதிச் சோகை நோய்க்குரிய பின்னிடைவான ஜீன் சனத்தொகையின் 4% இல் காணப்படும். பலவின நுகமுள்ள பிறப்புரிமையின் அதிர்வெண்ணாவது.
Review Topic6 நிறமூர்த்தங்களைக் கொண்ட வித்தித் தாய்க்கலங்கள் ஒடுக்கற்பிரிவு நடைபெறும் பொழுது எத்தனை பிறப்புரிமையியல் வேறுபாடுடைய வித்திகள் தோன்றும்.
(குறுக்குப் பரிமாற்றம் நடைபெறவில்லை எனக் கொள்ளவும்)
Review Topic
ஆட்சியுடைய பிறப்புரிமையமைப்பைக் கொண்ட ஒரு தாவரம் அதே இயல்பிற்கு பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது. இந்த கலப்பினத்தின் போது பிறந்தன, ஆட்சியுடைய தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் சமமான விகிதத்தில்