ஒரு இனத்தில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகைக் கொண்டு DNA இன் பகுதியை பிறிதொரு இனத்தில்DNA மூலக்கூறுடன் இணைத்து தொழிற்பாடு உள்ள DNA மூலக்கூறொன்றை உருவாக்குதல். DNA மீளச் சேர்த்தல் தொழில்நுட்பம் எனப்படும்.
பற்றீரியா ஒன்றை DNA மீளச்சேர்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் மாற்றியமைத்தல்
பருமனில் மிகப் பெரியதிலிருந்து மிகச்சிறியதாக சரியான ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது பின்வருவனவற்றுள் எது?
Review Topicகலங்களின் புரதத்தொகுப்பில் RNA இன் மூன்று வகைகள் சம்பந்தப்படுகின்றன. புரதத் தொகுப்பில் அவை பங்கு கொள்ளும் போது மூன்று வகையான RNA க்களின் சரியான தொடரொழுங்கைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
Review TopicA குருதிக் கூட்டத்தையுடைய ஆண் ஒருவர் B குருதிக் கூட்டத்தையுடைய பெண்ணொருவரை மணமுடிக்கின்றார் அவர்களின் முதற்பிள்ளை O குருதிக்
கூட்டத்தைக் கொண்டுள்ளார். இப்பெண்ணின் சர்வசம இரட்டைச் சகோதரியான மற்றைய பெண் AB குருதிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணமுடிக்கின்றார் அவர்களின் பிள்ளைகளின் குருதிக் கூட்டங்களாக அமையக்கூடியன.
ஒரு பொலிபெப்ரைட்டைத் தோற்றுவிப்பதற்காக றைபோசோமில் அமினோ அமிலங்கள் ஒன்றுகூடும் செயன்முறை
Review Topicதற்போது மீளச்சேர்க்கைக்குரிய DNA தொழினுட்பத்தின் பொதுவான பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
Review TopicDNA பகர்ப்பில் ஈடுபடும் ஐந்து நொதியங்கள் கீழே தரப்பட்டுள்ளன.DNA இன் இரட்டைப் பட்டிகைக் கட்டமைப்பின் சுற்றவிழ்தலை ஊக்குவிப்பது பின்வருவனவற்றுள் எது?
Review TopicDNA மூலக்கூறு ஒன்று 20% அடினைனைக் கொண்டுள்ள 8 000 நியுக்கிளியோரைட்டுகளைக் கொண்டிருந்தால் இதே DNA மூலக்கூறில் காணப்படும்
குவானின் நியுக்கிளியோரைட்டுகளின் எண்ணிக்கை
பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.
A – நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல்
ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந்திருப்பது பின்வருவனவற்றுள் எது?
பரம்பரையலகு பொறிமுறை தொழினுட்பத்தில் மீளச் சேர்க்கைக்குரிய DNA ஐ உருவாக்குவதற்கு பல நொதியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. DNA இல் நியூக்கிளியோரைட் மூலங்களின் குறித்த தொடரொழுங்கு ஒன்றை அடையாளங்கண்டு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது பின்வரும் நொதியங்களுள் எது?
Review Topic195 ஆம் 196 ஆம் வினாக்கள் மூலக்கூற்றுப் பிறப்புரிமையியலில் பயன்படுத்தப்படும் பின்வரும் பதங்களை அடிப்படையாகக் கொண்டவை.
1. பிரதியெடுத்தல்
2. உருமாற்றம்
3. இணைதல்
4. பின்புறமடிதல்
5. மொழிபெயர்த்தல்
DNA அச்சு ஒன்றைப் பயன்படுத்தி RNA ஐத் தோற்றுவிக்கும் செயன்முறை