: தாவரங்களில் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக இலிப்பிட்டை சேமிப்பாக கொண்டுள்ள வித்துகளில் காணப்படுகின்றது.
: தாவர, விலங்குக் கலங்களில் காணப்படும். இதனுள் Catalase எனும் ஒட்சியேற்றும் நொதியம் உண்டு. இவ்நொதியம் அனுசேபத்தில் உருவாகும் H2O2 ஐ H2O,O2 வாக உடைத்து நஞ்சு நீக்குகின்றது.இது அதிகளவில் ஈரல் கலம், சிறுநீரகக் கலங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அற்ககோல் மருந்துகளையும் நஞ்சு நீக்குகின்றது.
தொழில் : H2O2 இன் நச்சு நீக்கல்
தாவரக் கலங்களில் ஒளிச்சுவாசம்
இயூகரியோற்றா குழியவுருவில் நுண்புன்குழாய், நுண்இழை, இடைநிலை இழை என்பவற்றினால் ஆக்கப்பட்ட தேவை ஏற்படும்போது உடைக்கப்பட்டு மீண்டும் தோற்றுவிக்கக் கூடிய முப்பரிமாண சாலகக் கட்டமைப்பு ஆகும்.விலங்குக் கலம் ஒன்றில் உள்ள நுண்சிறுகுழாய்கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது திருத்தமானதன்று?
விலங்குக் கலம் ஒன்றில் உள்ள நுண்சிறுகுழாய்கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது திருத்தமானதன்று?
