Please Login to view full dashboard.

நியூக்கிளிக்கமிலம்

Author : Admin

46  
Topic updated on 02/14/2019 05:31am

நியூக்கிளிக்கமிலம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உயிரியல் மாமூலக்கூறு ஆகும்.
  • இதன் ஒரு பாத்து நியூக்கிளியோடைட்டு
  • C,H,O,P மூலகங்களால் ஆனது.
  • தகவல் மூலக்கூறு என அழைக்கப்படும். காரணம் பிறப்புரிமைப் பதார்த்தத்தை ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்கிறது
  • இவை அமிலத் தன்மையானதுடன் அதிகளவு கருவில் காணப்படுவதால் நியூக்கிளிக்கமிலம் எனப்படும்.

நியூக்கிளியோடைட்டுPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நியூக்கிளிக்கமிலத்தின் ஒரு பாத்து ஆகும். இது சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது.
  • 3 ஆக்கக் கூறுகளை கொண்டது.
  1.  5C பெந்தோசு வெல்லம்
  2. நைதரசன் மூலம்
  3. பொஸ்போரிக்கமிலம் / பொஸ்பேற்று கூட்டம்
  • 5C பெந்தோசு வெல்லமாக இரு வகை காணப்படுகின்றது.
  1. Ribose வெல்லம் C5H10O5
  2. Deoxyribose வெல்லம்C5H10O4
  • நைதரசன் மூலகங்கள் இரு வகைப்படும்.
  • நியூக்கிளியோடைட்டில் Deoxyribose வெல்லம் காணப்படின் Deoxyribonucleotide என அழைக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டில் Ribose வெல்லம் காணப்படின்.Ribonucleotide என அழைக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டின் வகை இவ்வெல்லவகையின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.
  • பிரிமிடின்
  • பியூரின்
  • பியூரின்கள் தமது கட்டமைப்பில் இரு வளையங்களைக் கொண்டு உள்ளன. எனவே, பருமனில் பெரியவை. மூலக்கூற்று நிறை உயர்ந்தவை.
    (உ-ம்)   அடினின்/ A (C, H, N)

குவானின் / G (C, H, N, O)

  • தனது கட்டமைப்பில் தனி வளையம் / ஒற்றை வளையம் கொண்டவை பிரிமிடின்கள் எனப்படும். ஒப்பீட்டளவில் பருமனில் சிறியவை. மூலக்கூற்று நிறை குறைந்தவை.
    (உ-ம்) சைற்றோசின் / C (C, H, N, O)
    தைமின் / T (C, H, N, O)
    யுராசில் / U (C, H, N, O)

நியுக்கிளியோடைட்டில் Deoxyribose காணப்படின் அதனுடன் A, T, C, G இணைந்து காணப்படலாம். யுராசில் காணப்படமாட்டாது. நியூக்கிளியோடைட்டில் Ribose வெல்லம் காணப்படின் அதனுடன் A, C, U இணைந்து காணப்படும். தைமின் இணைந்து காணப்படமாட்டாது. பொஸ்போரிக்கமிலம் H3PO4 மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் nucleotide-formationகொண்ட கட்டமைப்புச் சூத்திரம்.

நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்

 

நியூக்கிளியோடைட்டின் வகைகள்

  • நியூக்கிளியோடைட்டுகள் அவற்றில் உள்ள Pentose வெல்லத்தின் அடிப்படையில் இரு வகைப்படும்.
  1. Deoxyribonucleotide
  2. Ribonucleotide
  • Deoxyribonucleotide இல் வெல்லமாக Deoxyribose காணப்படும். அதேவேளை Ribonucleotide இல் Ribose வெல்லம் காணப்படும்.
  • Deoxyribonucleotide அதில் காணப்படும் நைதரசன் மூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு வகைப்படும். அதேபோல் Ribonucleotide 2ஆம் 4 வகைப்படும்.
  • Deoxyribonucleotide வகைகளின் கோட்டுப்படம்.

இரு நியூக்கிளியோடைட்டின் உருவாக்கம்

  • இரு நியூக்கிளியோடைட்டுகள் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்பட்டு ஒரு மூலக்கூறு நீர் இழக்கப்பட்டு உருவாகும் சேர்வை இரு நியூக்கிளியோடைட்டு எனப்படும்.
  • இவ்விரு நியூக்கிளியோடைட்டுகளுக்கிடையிலான பிணைப்பு பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு எனப்படும்.
  • இவ் ஒடுங்கற் தாக்கத்தின் போது ஒரு நியூக்கிளியோடைட்டின் வெல்ல மூலக்கூறின் 3வது காபனில் உள்ள OH உம் அடுத்த நியூக்கிளியோடைட்டின் பொஸ்பேற்று கூட்டமும் பங்கு கொள்ளும்.
  • இரு நியூக்கிளியோடைட்டு தொடர்ந்து நியூக்கிளியோடைட்டுகளுடன் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்பட்டு மூநீயூக்கிளியோடைட்டு, இறுதியில் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலி உருவாக்கப்படும்.
  • நியூக்கிளியோடைட்டுகள் ஒடுங்கற் தாக்கத்திற்கு உட்படும் போது Ribonuldeotide, ribonucleotide  உடனும் Deoxyribonucleotide Deoxyribonucleotide உடனும் ஈடுபடும்.
  • Ribonucleotide களால் உருவாக்கப்படும் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலி றைபோநியூக்கிளிக்கமிலம் (RNA) எனப்படும்.
  • Deoxyribonucleotde களால் உருவாக்கப்படும் பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலிகள் இரண்டு சேர்ந்து டீஒட்சிறைபோ நியூக்கிளிக்கமிலத்தை (DNA) உருவாக்கும்.
  • பல் நியூக்கிளியோடைட்டு சங்கிலிகள் எப்போதும் 5′ – 3′ திசையில் வளர்ச்சியடையும்.

நியூக்கிளிக்கமிலம்Please Login to view the Question

  • இவை இரு வகைப்படும்
  1.  டீஒட்சிறைபோ நியூக்கிளிக்கமிலம் / DNA
  2. றைபோ நியூக்கிளிக்கமிலம் / RNA
DNA (டீஒட்சிறைபோ நியூக்கிளிக்கமிலம்)

  • DNA யின் தற்போதைய கட்டமைப்பை முன்வைத்த விஞ்ஞானிகள் Watson.Crick அவர்கள் முன்வைத்த DNA மாதிரி இரட்டைச் சுருளி விரிபரப்பு அமைப்பு ஆகும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • இதன்படி ஒரு DNA மூலக்கூறு இரு இழைகளால் ஆக்கப்பட்டது. இவ்விரு இழைகளும் Deoxyribonucleotide களின் பல்பகுதிய சங்கிலிகளாகும்.
  • அதாவது ஒரு Deoxyribonucleotide இன் கூறுகளாக பொஸ்பேற்று கூட்டம், Deoxyribose வெல்லம், நைதரசன் மூலகங்கள் காணப்படுகின்றன.
  • நைதரசன் மூலகங்கள் பியூரின், பிரிமிடின் என இரு வகைப்படும். பியூரின்களாக அடினின், குவானினும் பிரிமிடினாக சைரோசின், தைமினும் காணப்படும்.
  • ஒவ்வொரு இழையிலும் ஒரு நியூக்கிளியோடைட்டின் பொஸ்பேற்றுக்கும் அடுத்துள்ள நியூக்கிளியோடைட்டின் வெல்ல மூலக்கூறுக்கும் இடையில் ஒடுங்கல் தாக்கம் ஏற்பட்டு பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் பல்பகுதியாக்கம் நிகழ்கின்றது.
  • இரு சங்கிலிகளும் ஒரு அச்சு பற்றி வலஞ்சுழியாக சுருளடைந்து காணப்படும். ஒன்றுக்கொன்று சமாந்தரமானவை. ஒன்றுக் கொன்று எதிரானவை (ஒரு சங்கிலி 5′ – 3′ திசையிலும் மறு சங்கிலி 3′ – 5′ திசையிலும் காணலாம்)
  • இரு சங்கிலிகளும் நிரப்புகின்ற முறையில் ஐதரசன் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும் அடினின் தைமினுக்கும், குவானின் சைற்றோசினுக்கும் நிரப்புகின்ற தன்மை கொண்டதாகக் காணப்படும்.
  • இரு இழைகளிலும் அடினின் தைமினுக்கு இடையில் 2 ஐதரசன் பிணைப்பும் குவானின் நைற்றோசினுக்கும் இடையில் 3 ஐதரசன் பிணைப்பும்  காணப்படும்.
  • சுருளி அமைப்பில் ஒரு திருப்பத்தில் 10 சோடி நைதரசன் மூலங்கள் காணப்படும்.
  • DNA மூலக்கூறில் அடினின் எண்ணிக்கை தைமின் எண்ணிக்கைக்குச் சமன். குவானின் எண்ணிக்கை சைற்றோசினின் எண்ணிக்கைக்குச் சமன்.
  • அடினின் எண்ணிக்கை + குவானின் எண்ணிக்கை = சைற்றோசின் எண்ணிக்கை + தைமின் எண்ணிக்கை
    எனவே பியூரின்களின் எண்ணிக்கை பிரிமிடின்களின் எண்ணிக்கைக்கு சமன்.

DNA யின் பரம்பல்

  • புரேகரியோற்றாக் (பற்றீரியா கலம்) கலத்தின் குழியவுரு
  • இயூக்கரியேற்றாக் கலக் கருவில்
  • சில வைரசுகளில்
  • சில கலப்புன்னங்கங்களில்
    (உ – ம்) : பச்சையவுருமணி, இழைமணி

DNA யின் தொழில்

  • பிறப்புரிமைத் தகவல்களை சேமித்தல்
  • இனப்பெருக்கத்தினூடாக ஒரு சந்ததியிலிருந்து மற்றைய சந்ததிக்கு பிறப்புரிமைத் தகவல்களை கடத்துதல்
  • புரத தொகுப்பில் ஈடுபடுதல்.

DNA யின் அமைப்பழிவு

  • DNA மூலக்கூறு ஆனது 90°C க்கு வெப்பப்படுத்தும்போது இரு இழைகளுக்கும் இடையிலான ஐதரசன் பிணைப்பு உடைந்து இழைகள் தனியாக்கப்படுதல் DNA யின் அமைப்பழிவு எனப்படும்.
  • வெப்பநிலை குறைவடையும் போது இவ்விரு இழைகளும் மீண்டும் ஐதரசன் பிணைப்பை உருவாக்கி DNA மூலக்கூறாக மாற்றமடையும்
  • DNA மூலக்கூறு அமைப்பழிவின் மூலம் தனது உயிரியல் தொழிற்பாட்டை இழப்பதில்லை.

DNA யின் சுயதற்பகர்ப்பு (சுய இரட்டித்தல்)

  • ஒரு தாய் DNA மூலக்கூறிலிருந்து அதற்கு ஒத்த இரு மகள் DNA மூலக்கூறுகள் உருவாக்கப்படல் DNA யின் தற்பகர்ப்பு எனப்படும்.
  • DNA யின் தற்பகர்ப்பு நிகழும் முறை ‘அரைமாறா முறை” எனப்படும்.
  • தற்பகர்ப்பின் ஆரம்பமாக Helicase நொதியம் இழையின் மீது அசைந்து இரு இழைகளுக்குமிடையிலான ஐதரசன் பிணைப்பு உடைக்கப்பட்டு சுருள் நீக்கப்பட்டு தனி இழைகள் ஆக்கப்படும்.
    அதாவது – சுருள் நீக்கி ஐதரசன் பிணைப்பு உடைத்தலை Helicase நொதியம் ஊக்குவிக்கின்றது.
  • வேறாக்கப்பட்ட இரு இழைகளும் படித்தகடுகளாக / அச்சிழைகளாகத் தொழிற்பட்டு அவை ஒவ்வொன்றிற்கும் நிரப்புகின்ற தன்மை கொண்ட புதிய இழைகள் உருவாக்கப்படுகின்றன.
  • புதிய இழைகள் உருவாக்கப்படும் போது ஒரு இழைக்கு அல்லது 3′ – 5′ இழைக்கு தொடர்ச்சியாகவும் மற்றைய இழைக்கு அல்லது 5′ – 3′ இழைக்கு தொடர்ச்சியற்ற துண்டு துண்டுகளாகவும் இழைகள் உருவாக்கப்படும்.
  • DNA Polymerase நொதியம் இழைகள் மீது அசைந்து சுயாதீன Deoxyribonucleotide களை நிரப்புகின்ற முறையில் சேர்த்து புதிய சங்கிலி உருவாகுவதை ஊக்குவிக்கும்.
  • இச்சங்கிலி உருவாக்கப்படும் போது பல்பகுதிய ஆக்கத்திற்கு தேவையான சக்தியை ATP மறைமுகமாக வழங்கும்.
  • துண்டு துண்டாக உருவாக்கப்பட்ட புதிய சங்கிலி மீது DNA ligase அசைந்து அவ்விடைவெளிகளை நிரப்புவதை ஊக்குவிக்கும்.
    Deoxyribonucleotide சங்கிலி 5′ – 3′ திசையில் மட்டும் வளர்ச்சி அடைவதால் ஒரு இழை தொடர்ச்சியற்ற முறையில் துண்டு துண்டுகளாக உருவாக்கப்படுகின்றது.
  • தற்பகர்ப்பின் முடிவில் இரு DNA மூலக்கூறுகள் பெறப்படும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழைய இழையையும், ஒரு புதிய இழையையும் கொண்டிருக்கும். இதனால் அரைமாறா முறை எனப்படுகின்றது.
RNA (றைபோ நியூக்கிளிக்கமிலம்)
  • Ribonucleotide இன் பல்பகுதிய சேர்வை. Please Login to view the QuestionPlease Login to view the Question
  • Ribonucleotide இன் பல்பெப்தைட்டு சங்கிலி ஒன்றை கொண்டது.
  • Ribonucleotide இன் கூறாக பொஸ்பேற்று கூட்டம், Ribose வெல்லம், நைதரசன் மூலகங்களாக A, G, C, U காணப்படும். பியூரின்கள் A, G.
  • பிரிமிடின்கள் C, U
  • மூன்று வகையான RNA கள் காணப்படும்.
  1. mRNA – செய்திகாவும் RNA
  2. tRNA – கொண்டு செல்லும் / கடத்தும் RNA
  3. rRNA – இறைபோசோமுக்குரிய RNA

mRNA

  • மொத்த RNA யில் 5%
  • புரதத் தொகுப்பின் போது DNA யிலிருந்து உருவாக்கப்படும்
  • தொழில் :
  1. புரதத் தொகுப்பிற்கான செய்தியை DNAயிலிருந்து இறைபோசோமின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்லல்.
  2. சில வைரசுகளில் பிறப்புரிமைத் தகவல்களை சேமித்து கடத்துதல்.

tRNA

  • 15% காணப்படும்
  • புன்கருவில் தொகுக்கப்பட்டு குழியவுருவில் காணப்படும்.
  • 20 வகையான tRNAகள் உண்டு.
  • தொழில் :
  1. புரதத்தொகுதிப்பின் போது தனித்துவமான அமினோ அமிலத்தை குழியவுருவிலிருந்து Ribosome இன் மேற்பரப்பிற்கு கொண்டு செல்லல்.

rRNA

  • 80% காணப்படும்
  • புன்கருவில் தொகுக்கப்படும்
  • தொழில் :
  1. இறைபோசோமின் கட்டமைப்புக் கூறு.
நியூக்களிக்கமில ஆக்கத்தில் பங்கு கொள்ளாத 3 வகையான நியூக்கிளியோடைட்டுகள் காணப்படுகின்றன
  1. சக்திச் சேர்வைகள்
  2. துணை நொதியங்கள்
  3. சங்கலிதக் கூட்டம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
நியூக்கிளியோடைட்டு வகை உதாரணம் தொழில்
சக்திச் சேர்வைகள் AMP
ADP
ATP
  1. அகிலத்துக்குரிய சக்திக் காவியாகத் தொழிற்படல். (கலத்தினுள்)
துணை நொதியம் NAD
NADP
  1. கலச்சுவாசத்தில் H+/en காவி
  2. ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கத்தில் H / en காவி
சங்கலிதக் கூட்டம் FAD
  1. கலச்சுவாசத்தில் H / en காவி
RATE CONTENT 3, 1
QBANK (46 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எதன் அடிப்படை அமைப்பு அலகை மேற்படி குறியீடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?

Review Topic
QID: 3761
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எப்படம் RNA இன் திருத்தமான மூலக்கூற்று அமைப்பை காட்டுகின்றது? படத்தில் குறியீடுகள் பின்வரும் வீதத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

dR = டிஒக்சிரைபோசு                             P=பொசுபேற்று
T = தயமின்                                                C = சைற்றோசீன்
G = குவானீன்                                            A = அடினீன்
U = யுராசில்

 

Review Topic
QID: 3762
Hide Comments(0)

Leave a Reply

10 000 நைதரசன் மூலங்களைக் கொண்ட DNA மூலக்கூறு ஒன்றாலே அம்மூலங்களில் 20 வீதமானது அடினீன் எனின், அதில் இருக்கும் சைற்றோசீன் மூலங்களின் எண்ணிக்கை

Review Topic
QID: 3019
Hide Comments(0)

Leave a Reply

DNA  இன் பகுதியல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3087
Hide Comments(0)

Leave a Reply

ஒவ்வொரு அமினோவமிலத்தினதும் மூலக்கூற்று நிறை 100 ஆக உள்ள அமினோவமிலங்களைப் பயன்படுத்தி 300 நைதரசன் மூலங்களைக் கொண்ட mRNA  இழையின் மூலம் தொகுக்கப்படும் பொலிப்பெத்தைட்டின் மூலக்கூற்று நிறை அண்ணளவாக,

Review Topic
QID: 3132
Hide Comments(0)

Leave a Reply

ஒரு  DNA  மூலக்கூறு 10 000 நைதரசன் மூல மூலக்கூறுகளைக் கொண்டும் இவற்றில் 32% ஆனவை குவானினாகவும் இருப்பின், இருக்கும் தயமின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை,

Review Topic
QID: 3267
Hide Comments(0)

Leave a Reply

DNA இன் பின்புற மடிதலுக்குத் தேவையற்றது பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3361
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் உயிரியல் மூலக்கூறுகளில் பல்பகுதியமல்லாதது எது?

Review Topic
QID: 3366
Hide Comments(0)

Leave a Reply

DNA மூலக்கூறின் பின்வரும் அம்சங்களில் எது ஒரு குறிக் கப்பட்ட இயல்புக்கான பிறப்புரிமையியல் தகவலைத் தீர்மானிக்கும்?

Review Topic
QID: 3370
Hide Comments(0)

Leave a Reply

DNAதொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3397
Hide Comments(0)

Leave a Reply

கலத்தில் உள்ள பின்வரும் கட்டமைப்புகளுள் RNA யைக் கொண்டிராதது எது?

Review Topic
QID: 3533
Hide Comments(0)

Leave a Reply

RNA,DNA ஆகிய இரண்டுக்கும் பொதுவாக உள்ள மூன்று நைதரசன் மூலங்கள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 3543
Hide Comments(0)

Leave a Reply

DNA  இன் மூலச் சோடி தொடர்பான பின்வரும் குறியீட்டுப் பிரதிநிதித்துவங்களில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3561
Hide Comments(0)

Leave a Reply

CCATCG  எனும் மூல ஒழுங்கை கொண்டிருக்கும் DNA பட்டிகைக்கு நிரப்புகின்ற பட்டிகையாக அமைவது பின்வருவனவற்றுள்  எது?

Review Topic
QID: 3564
Hide Comments(0)

Leave a Reply

நியூக்கிளிக்கமிலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3592
Hide Comments(0)

Leave a Reply

DNA  மூலக்கூறு ஒன்று 20% அடினைனைக் கொண்டுள்ள 8 000 நியுக்கிளியோரைட்டுகளைக் கொண்டிருந்தால் இதே DNA மூலக்கூறில் காணப்படும் குவானின் நியுக்கிளியோரைட்டுகளின் எண்ணிக்கை

Review Topic
QID: 3643
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதனில் / எவற்றில் பொசுபரஸ் ஒரு கட்டமைப்பு மூலகமாகும்.

Review Topic
QID: 3644
Hide Comments(0)

Leave a Reply

DNA,RNA ஆகிய இரண்டிற்கும் பொதுவான இயல்பு / இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3645
Hide Comments(0)

Leave a Reply

20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் உயிரியலை அதிகம் ஊக்குவித்த முன்னேற்றமாவது?

Review Topic
QID: 2305
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதன் அடிப்படை அமைப்பு அலகை மேற்படி குறியீடு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?

Review Topic
QID: 3761

பின்வருவனவற்றுள் எப்படம் RNA இன் திருத்தமான மூலக்கூற்று அமைப்பை காட்டுகின்றது? படத்தில் குறியீடுகள் பின்வரும் வீதத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

dR = டிஒக்சிரைபோசு                             P=பொசுபேற்று
T = தயமின்                                                C = சைற்றோசீன்
G = குவானீன்                                            A = அடினீன்
U = யுராசில்

 

Review Topic
QID: 3762

10 000 நைதரசன் மூலங்களைக் கொண்ட DNA மூலக்கூறு ஒன்றாலே அம்மூலங்களில் 20 வீதமானது அடினீன் எனின், அதில் இருக்கும் சைற்றோசீன் மூலங்களின் எண்ணிக்கை

Review Topic
QID: 3019

DNA  இன் பகுதியல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3087

ஒவ்வொரு அமினோவமிலத்தினதும் மூலக்கூற்று நிறை 100 ஆக உள்ள அமினோவமிலங்களைப் பயன்படுத்தி 300 நைதரசன் மூலங்களைக் கொண்ட mRNA  இழையின் மூலம் தொகுக்கப்படும் பொலிப்பெத்தைட்டின் மூலக்கூற்று நிறை அண்ணளவாக,

Review Topic
QID: 3132

ஒரு  DNA  மூலக்கூறு 10 000 நைதரசன் மூல மூலக்கூறுகளைக் கொண்டும் இவற்றில் 32% ஆனவை குவானினாகவும் இருப்பின், இருக்கும் தயமின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை,

Review Topic
QID: 3267

DNA இன் பின்புற மடிதலுக்குத் தேவையற்றது பின்வரு வனவற்றுள் எது?

Review Topic
QID: 3361

பின்வரும் உயிரியல் மூலக்கூறுகளில் பல்பகுதியமல்லாதது எது?

Review Topic
QID: 3366

DNA மூலக்கூறின் பின்வரும் அம்சங்களில் எது ஒரு குறிக் கப்பட்ட இயல்புக்கான பிறப்புரிமையியல் தகவலைத் தீர்மானிக்கும்?

Review Topic
QID: 3370

DNAதொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3397

கலத்தில் உள்ள பின்வரும் கட்டமைப்புகளுள் RNA யைக் கொண்டிராதது எது?

Review Topic
QID: 3533

RNA,DNA ஆகிய இரண்டுக்கும் பொதுவாக உள்ள மூன்று நைதரசன் மூலங்கள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 3543

DNA  இன் மூலச் சோடி தொடர்பான பின்வரும் குறியீட்டுப் பிரதிநிதித்துவங்களில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3561

CCATCG  எனும் மூல ஒழுங்கை கொண்டிருக்கும் DNA பட்டிகைக்கு நிரப்புகின்ற பட்டிகையாக அமைவது பின்வருவனவற்றுள்  எது?

Review Topic
QID: 3564

நியூக்கிளிக்கமிலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 3592

DNA  மூலக்கூறு ஒன்று 20% அடினைனைக் கொண்டுள்ள 8 000 நியுக்கிளியோரைட்டுகளைக் கொண்டிருந்தால் இதே DNA மூலக்கூறில் காணப்படும் குவானின் நியுக்கிளியோரைட்டுகளின் எண்ணிக்கை

Review Topic
QID: 3643

பின்வருவனவற்றுள் எதனில் / எவற்றில் பொசுபரஸ் ஒரு கட்டமைப்பு மூலகமாகும்.

Review Topic
QID: 3644

DNA,RNA ஆகிய இரண்டிற்கும் பொதுவான இயல்பு / இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3645

20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் உயிரியலை அதிகம் ஊக்குவித்த முன்னேற்றமாவது?

Review Topic
QID: 2305
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank