Please Login to view full dashboard.

தாவரத்தினூடான உணவு கொண்டு செல்லல்

Author : Admin

33  
Topic updated on 02/14/2019 06:47am

உணவு கொண்டுசெல்லலின் இயல்புகள்Please Login to view the Question
1. உரிய கொண்டுசெல்லல் வீதம் உயர்வானதாகும். அத்துடன் கொண்டு செல்லலும் அளவு உயர்வாகும்.
2. உணவு கொண்டுசெல்லப்படும் தூரம் அதிகமானதாகும்.
3. வௌ;வேறு நேரத்தில் இரு திசைகளிலும் உணவு கொண்டு செல்லப்படலாம்.
4. நீர்நிலையியல் அமுக்கத்தால் உணவு கொண்டு செல்லப்படுகிறது.
உணவு கொண்டு செல்லலுடன் தொடர்பான 2 எண்ணக்கருக்கள் காணப்படுகிறது.
1. மூலம்
2. தாழி
உணவு கொண்டு செல்லல் ஆரம்பிக்கும் இழையம் (இடம்) மூலம் எனப்படும்.
eg: சேமிப்பு அங்கங்கள்
இலைநடுவிழையம்
உணவு கொண்டு செல்லல் முடிவடையும் (இடம்) இழையம் தாழி எனப்படும்.
eg : வேரின் புடைக்கலவிழையம் { வேரின் சேமிப்புகலம்
சேமிப்பு அங்கங்கள்
பிரியிழையம்Please Login to view the QuestionPlease Login to view the Question
உணவு கொண்டு செல்லலுடன் தொடர்பான இழையம் உரிய இழையம் உரியஇழையம் ஆகும். இதன் 4 கலவகைகளில் 2 கலவகையே உணவு கொண்டு செல்லலுடன் தொடர்புபட்டது.
1. தோழமைக்கலம் /இடமாற்றும் கலம்
2. நெய்யரிகுழாய் மூலகம்
தோழமைக்கலம் நெய்யரிக்குழாய் மூலகம் என்பவற்றை காட்டும் உரிய இழையத்தின் நெடுக்குவெட்டு முகத்தோற்றம்..

உணவு கொண்டு செல்லல் பொறிமுறைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
உணவு கொண்டு செல்லல் பொறிமுறை அமுக்க ஒட்ட / திணிவு பாய்ச்சல் கருதுகோளால் விளக்கப்படும்.
இலை நடுவிழையம் கலங்களின் ஒளித்தொகுப்பு உடனடி விளைபொருள் C6H12O6 (glucose) ஆகும். சேமிப்பு வடிவம் மாப்பொருள் ஆகும். ஆனால் கொண்டு செல்லப்படும் போது ஆக மாற்றப்பட்டு ளுரஉசழளந கரைசலாக மாற்றப்பட்டு கொண்டு செல்லப்படும்.Please Login to view the Question

sucrose உடன் கொண்டு செல்லப்படுவனPlease Login to view the Question
1. Amino acid
2. vitamin
3. தாவர வளர்ச்சி பதார்த்தம்
4. தாவரத்திற்கு பிரயோகிக்கும் இரசாயன பதார்த்தம்
5. அசேதன அயன்கள்K+,Po4-
6. சில virus

உரிய கொண்டு செல்லல் 3 செயன்முறைகளை உள்ளடக்கியதுPlease Login to view the Question
1. உரிய சுமை ஏற்றம் – உயிர்ப்பான செயன்முறைPlease Login to view the Question
2. நெய்யரிக் குழாயினூடான கொண்டு செல்லல் – உயிர்ப்பற்ற செயன்முறை
3. உரிய சுமை இறக்கம் – உயிர்ப்பான செயன்முறைPlease Login to view the Question

உரிய சுமை ஏற்றம்Please Login to view the Question
(இலைநடுவிழைய கலங்களிலிருந்து) மூலப்பகுதியிலிருந்து sucrose  ஆனது இடமாற்றம் கலத்தினூடாக அங்குள்ள நெய்யரிக்குழாய் மூலகத்தினுள் உயிர்ப்பான முறையில் செலுத்தப்படல் செறிவுப்படித்திறனுக்கு எதிராக உரிய சுமை ஏற்றம் எனப்படும்.Please Login to view the Question

நெய்யரிக் குழாயினூடான கொண்டு செல்லல்Please Login to view the Question
உரிய சுமை ஏற்றத்தால் நெய்யரிக்குழுhய் மூலத்தினுள் கரையச் செறிவு அதிகரித்து கரையழுத்தம் அதிகரித்து நீரழுத்தம் அயலிலுள்ள காழ்கலனின் நீரழுத்தத்தை விட குறைகிறது. இதனால் நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் நெய்யரிக்குழாய் மூலகத்திற்கு பிரசாரணம் மூலம் செல்கிறது. இதனால் அங்கு உயர் நீர்நிலையில் அமுக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக sucrose ஏனைய பதார்த்தங்களும் நெய்யரிகுழாய் மூலகத்தினூடாக திணிவுப் பாய்ச்சல் முறையால் மந்தமாக தாழி நோக்கி கொண்டு செல்லப்படும்.Please Login to view the Question

உரிய சுமை இறக்கம்Please Login to view the Question
தாழிப் பகுதியில் நெய்யரிக்குழாய் மூலகத்திலிருந்து இடமாற்றம் கலத்தினூடாக ளுரஉசழளந சேமிப்பு கலங்களை உயிர்ப் பான முறையில் அடைதல் உரியசுமை இறக்கம் எனப்படும். செறிவு படித்திறனுக்கு எதிராக.
உரிய சுமை இறக்கத்தால் கரையச் செறிவு குறைந்து கரையழுத்தம் குறைந்து நீரழுத்தம் அடுத்தள்ள காழ்கலனை விட அதிகரிக்கிறது. எனவே நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப நீர் புறப்பிரசாரண முறையினால் காழ்கலனை அடைகிறது.
இதனால் மூலப்பகுதியிலிருந்து தாழிபகுதிவரை செறிவுப் படித்திறன் பேணப்படும்.Please Login to view the Question
தோழமைகலம் / இடமாற்றும் கலத்திலுள்ள இழைமணி உரியசுமை ஏற்றம் உரிய சுமை இறக்கத்துக்கான ATP யை வழங்கும்.Please Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (33 QUESTIONS)

பின்வருவனவற்றில் எது தவறான கூற்றாகும்?

Review Topic
QID: 5834
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதற்காக, அனுசேபச் சக்தி ATP வடிவில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றது?

Review Topic
QID: 4852
Hide Comments(0)

Leave a Reply

உரிய இழையம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4946
Hide Comments(0)

Leave a Reply

அனுசேபச் சக்தியை வேண்டிநிற்காத தாவரச் செய்முறை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4948
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் பெரிய அளவுகளில் தேவைப்படுவதும் மண் கரைசல்களிலிருந்து பெறப்படுவதுமான மூலகங்களின் சேர்வுக் கூட்டம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4949
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மூலகத்தின் செறிவானது சூழவிருக்கும் ஊடகத்தை விட தாவரத்தில் உயர்வாயிருக்குமெனின், பின்வருவனவற்றில் எதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்?

Review Topic
QID: 4950
Hide Comments(0)

Leave a Reply

சுக்குரோசுவைக் கொண்டிருக்கும் ஒரு திரவ ஊடகத்திற்கு ஒட்சிசன் வழங்கினால் நிகழக் கூடிய சாத்தியமற்றது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4951
Hide Comments(0)

Leave a Reply

ஒரு ஆண்டுக்குரிய பூண்டுத் தாவரத்தின் வித்துமுளைத்தலிலிருந்து மூப்படைதல் வரையுள்ள வளர்ச்சி வீதத்தின் மாற்றங்களை குறிக்கப் பொருத்தமானது மேற்காணப்
படும் வரைபுகளுள் எது? (வளர்ச்சி வீதம் y அச்சில், காலம் x அச்சு)

Review Topic
QID: 4955
Hide Comments(0)

Leave a Reply

ஒர் ஆண்டுக்குரிய பூண்டுதாவரத்தின் வித்துமுளைத்தலிலிருந்து முப்படைதல் வரையுள்ள உலர்நிறையின் மாற்றங்களைக் குறிக்கப் பொருத்தமானது மேற்காணப்படும் வரைபுகளில் எது? (வளர்ச்சி வீதம் y அச்சில், காலம் x அச்சு)

Review Topic
QID: 4956
Hide Comments(0)

Leave a Reply

உரியத்தின் சேதன உணவுப்பதார்த்தம் கொண்டு செல்லல் சம்பந்தமாக தவறான கூற்று /கூற்றுகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 5574
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?

Review Topic
QID: 5824
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மனிதனின் குருதியினம் டீ10 எனின் அவருக்குப் பின்வரும் எக் குருதியினத்தையுடைய வழங்கியின் குருதியைப் பாய்ச்ச முடியாது?

Review Topic
QID: 5832
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது உரியத்தில் கொண்டு செல்லலுக்கு மிகக் குறைந்தளவில் உதவுகின்றது?

Review Topic
QID: 5833
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் உரிய இழையங்களினால் கொண்டுசெல்லப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6101
Hide Comments(0)

Leave a Reply

கலமென்சவ்வுகளுக்குக் குறுக்காக உயிர்ப்பான கொண்டு செல்லலில் ஈடுபடாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6105

Comments Hide Comments(2)
Admin Densiya commented at 15:18 pm on 26/09/2018
Thank you for your comment.
Antony Jeradson
Antony Jeradson commented at 13:01 pm on 10/07/2018
It's very useful for me. thanks
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank