Please Login to view full dashboard.

சூழல்மாசடைதல்

Author : Admin

52  
Topic updated on 02/14/2019 06:40am

மனிதர்களுக்கும், ஏனைய அங்கிகளுக்கும் அல்லது அவற்றின் சூழலிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல பதார்த்தங்களையும் சக்தியையும் குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு விடுவிக்கின்றமை மாசாக்கலாகும். சுற்றாடலை எல்லா விதத்திலும் மாசடைதல் பாதிக்கும்.இயற்கையான சூழற்றொகுதிகளும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழற்றொகுதிகளும் உயிருள்ள உயிரற்ற, கூறுகள் அனைத்தும் மாசடைதலால் பாதிப்படையும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வளி மாசடைதல் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சக்தி அல்லது பதார்த்தங்கள் குறிப்பிட்ட அளவிலும் பார்க்கக் கூடுதலாக விடுவிக்கப்படுகின்றமையால் இயற்கை செயன்முறைகளினது சமநிலையைக் குழப்புகின்றதும்
    வளியின் தரத்தைக் குறைக்கின்றதுமான வேண்டப்படாத சுற்றாடல் சுகாதார விளைவுகள் ஏற்படுத்தப்படும்.

சில வளிமாசாக்கிகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மாசாக்கி பாதிப்பு
காபனோர் ஒட்சைட்டு
  • குருதியின் ஒட்சிசன் காவும் கொள்ளளவு
    குறைவடையும்
  • தூண்டல்களுக்கு துலங்கும் அளவு பாதிப்படையும்
  • தாமதமான தெறிவினைகள், பார்வைக் குறைபாடு, உற்சாகமின்மை, தசைகளின் இயைபாக்கம் குறைவடைகின்றமை, குமட்டல் (Nausea)
  • நீண்ட நேரத்திற்கு உயர் செறிவில் உள்ளெடுப்பதால் இறப்பை ஏற்படுத்தும்
கந்தகவீரொட்சைட்டு
  • முனைப்பானதும் நாட்பட்டதுமான தொய்வு
  • சுவாசப்பைச் சிறுகுழாயழற்சி
  • Emphysema
  • சுவாசப்பைப் புற்றுநோயுடன் தொடர்பானது
  • அமில மழையை ஏற்படுத்துதல்
நைதரசனின் ஒட்சைட்டுக்கள்
  • கந்தகவீரொட்சைட்டினால் ஏற்பட்ட விளைவுகள்
    ஏற்படும்
  • மேலதிகமாகக் குருதியின் ஒட்சிசன் காவும் கொள்ளளவு பாதிக்கப்படுவதுடன், சுவாசத்தொகுதியில் வீக்கநிலைமை ஏற்படும். அதாவது சுவாசப்பையினுள் பாயிகள் தேங்கும்
    (Pulmonary oedema)
  • ஒளி இரசாயனத் தூமங்களை உருவாக்கும்
ஐதரோக்காபன்கள்
  • ஒளி இரசாயனத் தூமங்களை உருவாக்கும்
  • கண்களில் எரிவை ஏற்படுத்தும்
  • சோம்பல் நிலைக்கு காரணமாகும்
  • சில புற்றுநோய் நிலைமைகளுக்கு காரணமாகும்
  • சில சுவாசப்பை நோய்களுடன் தொடர்புடையவை
குளோரோபுளோரோ காபன்கள்
  • தரை மட்டத்தில் பாதிப்புக்கள் அற்றது.ஆனால், காபன்கள் வளிமண்டல மட்டத்தில் ஓசோன்படையை அழிவடையச் செய்யும்
மிகை காபனீரொட்சைட்டு
  • பச்சைவீட்டு விளைவும் பூகோள வெப்பமுறலும்
ஓசோன்
  • விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவது
  • சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளரில் தீங்கு பயக்கின்ற விளைவுகளை ஏற்படுத்துவது
  • இருமல்
  • நுரையீரல் தொழிற்பாடுகளில் பிறழ்வுநிலை
  • Choking
  • சுவாசப்பையழற்சிக்கான எதிர்ப்பியல்பை குறைக்கும்
  • அஸ்மாவின் அளவை அதிகரிக்கும்
துணிக்கைப்
பதார்த்தங்கள்
  • சுவாசப் பிரச்சினைகள் (ஆஸ்மா)
  • சில புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை
  • புவிமேற்பரப்பை அடையும் சூரியக்கதிர்ப்பைக் குறைவடையச் செய்யும்

நீர் மாசாக்கிகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நைத்திரேற்றுகளும் பொஸ்பேற்றுக்களும்.
  • நோயாக்கி அங்கிகள்
  • எண்ணெய்
  • பாராமான உலோகங்கள்
  • ஈயம்
  • இரசம்
  • கட்மியம்
  • ஆசனிக்
  • பீடைகொல்லிகள்
  • படியிறக்கமடையாத பதார்த்தங்கள் (பொலித்தீன்)

மண் மாசாக்கிகள் Please Login to view the Question

  • பீடைகொல்லிகள்
  • குளோரின் ஏற்றப்பட்ட ஐதரோக்காபன்கள். (DDT,அல்ரின், என்ரின் போன்ற )
  • பல்குளோரின் ஏற்றப்பட்ட இரு பீனைல்கள்.
  • பாரமான உலோகங்கள்
  • ஈயம்
  • இரசம்
  • கட்மியம்
  • ஆசனிக்
  • கதிர்வீச்சுப் பதார்த்தங்கள்.
  • பொலித்தீன், பிளாஸ்திக்
RATE CONTENT 0, 0
QBANK (52 QUESTIONS)

மனிதன் தனது வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதற்காக வருகிறான். இத்தொடர்பினை பின்வரும் வரைபில் உள்ள திண்மக்கோடு (தொடர்பான கோடு) காட்டுவதாகும். இவ்வாறான பயன்படுத்துகை ஆய்ந்தோய்ந்து பாராமல் தொடரப்படுமேயானால் அது மிகப் பாரதூரமான சூழல் மாசுபடலை ஏற்படுத்துவதாகும். இயற்கை வளங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதனால் மிகப் பாரதூரமான சூழல் மாசுபடல் ஏற்படுவதனைக் குறிக்கும். முறிந்த
கோடு, பின்வரும் படத்திலுள்ள முறிந்த கோடுகளுள், எந்த ஒன்று ஆகும்?

Review Topic
QID: 7082
Hide Comments(0)

Leave a Reply

சூழலில் மனிதனின் செயற்பாடுகளினால் ஏற்பட்ட தீங்கான விளைவுகள் ஆரம்பமானது

Review Topic
QID: 8582
Hide Comments(0)

Leave a Reply

கடந்த இரு நூற்றாண்டு காலமாக வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டுச் செறிவு அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக நம்பப்படுவது

Review Topic
QID: 8586
Hide Comments(0)

Leave a Reply

கடனீரேரி ஒன்றில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் குரோமியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர் பெரும் பாலும் அழுக்காக்கப்பட்டிருப்பது,

Review Topic
QID: 8587
Hide Comments(0)

Leave a Reply

குளோரோபுளோரோக்காபன் பிரதானமாகப் பங்களிப்புச் செய்வது?

Review Topic
QID: 8599
Hide Comments(0)

Leave a Reply

கடந்த நூற்றாண்டின் போது வளிமண்டலத்தின் CO2 செறிவின் அதிகரிப்புக்கு பிரதான காரணமாகக் கருதப்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8615
Hide Comments(0)

Leave a Reply

ஓசோன் படை குறைவடைவதால் (depletion) தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 8617
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் பின்வரும் வரைவேடுகளில் (protocols)/ சமவாயங்களில் (conventions) எது / எவை முக்கியத்துவம் வாய்ந்தது /வாய்ந்தவை?

Review Topic
QID: 8619

Hide Comments(0)

Leave a Reply

மனிதனால் சூழலில் ஏற்பட்ட முதல் தாக்க விளைவுக்குப் பின்வருவனவற்றில் எது பொறுப்பாக இருந்தது?

Review Topic
QID: 8637
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வாயுக்களுள் அமில மழைக்குப் பொறுப்பான வாயு / வாயுக்கள் எது / எவை?

Review Topic
QID: 8643
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டலத்திலுள்ள பின்வரும் கூறுகளில் எது அதிகளவு மாறுபட்ட அளவுகளில் காணப்படும்

Review Topic
QID: 8659
Hide Comments(0)

Leave a Reply

கடல் மட்டம் உயர்வதற்கு மிகக் குறைந்தளவில் பங்களிப்புச் செய்யத்தக்கது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 8662
Hide Comments(0)

Leave a Reply

காடுகளை வெட்டித் துப்பரவாக்குவதனால் பின்வருவனவற்றில் எது மிகக் குறைந்த அளவில் பாதிக்கப்படுகின்றது?

Review Topic
QID: 8668
Hide Comments(0)

Leave a Reply

விவசாயத்தில் நீரை மிகையாகப் பயன்படுத்துவதன் விளைவாகப் பின்வருவனவற்றில் எது நடைபெறாதிருக்கலாம்?

Review Topic
QID: 8673
Hide Comments(0)

Leave a Reply

பிரதான பூகோளச் சுற்றாடல் பிரச்சினையாகக் கொள்ளப்படாதது / கொள்ளப்படாதவை பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 8687
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டலத்துள் பெருமளவில் கந்தகவீரொட்சைட்   விடுவிக்கப்படல் பின்வரும் எதனிற்கு இட்டுச்  செல்லக்கூடும்

Review Topic
QID: 8723
Hide Comments(0)

Leave a Reply

வளி மாசாக்கிகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 8739
Hide Comments(0)

Leave a Reply

பூகோள வெப்பமாதலுக்குக் காரணமாக முடியாதது  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8749
Hide Comments(0)

Leave a Reply

சில சுற்றாடல் பிரச்சினைகள், அவற்றிற்கு ஏதுவான  காரணிகள், அவற்றின் பாதிப்புகள் ஆகியன கீழே  தரப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட சேர்க்கைகளுள் சரியானது எது / எவை?

Review Topic
QID: 8761
Hide Comments(0)

Leave a Reply

வளி மாசாக்கிகளுட் சில கீழே தரப்பட்டுள்ளன.

(a) காபனோரொட்சைட்டு

(b) கந்தகவீரொட்சைட்டு

(c) நைதரசனின் ஒட்சைட்டுகள்

(d) ஐதரோக்காபன்கள்

(e) குளோரோ புளோரோ காபன்கள்

(f) ஓசோன்

(g) துணிக்கைப் பதார்த்தங்கள்

ஆஸ்துமாவை அதிகரிப்பது மேற்குறித்த மாசாக்கிகளுள்  எவை?

Review Topic
QID: 8785
Hide Comments(0)

Leave a Reply

நிலக்கரி வெப்ப வலுப் பொறியங்களில் உயர் கந்தக உள்ளடக்கத்தைக் கொண்ட நிலக்கரி பயன்படுத்தப்பட்டால்  பின்வருவனவற்றுள் எது நடைபெறுவதற்கு மிகச்  சாத்தியமானது?

Review Topic
QID: 8799

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank