ஒரு சேர்வை மாமூலக் கூறாக காணப்பட வேண்டின்
பல்பகுதிய சேர்வை எனப்படுவது கட்டமைப்பு அலகாக / ஆக்ககூறாக ஒரு சேர்வையை மட்டும் அதாவது ஒரு பாத்தை மட்டும் கொண்ட சேர்வைகளாகும்.
மூலக்கூற்று நிறை 104 விட அதிகமாகவும், ஒரு பாத்து மீண்டும் மீண்டும் இணைவதால் உருவாகும் பல்பகுதிய சேர்வை மாமூலக்கூறு எனப்படும்.
உயிரியல் மூலக்கூறுகளில் இலிப்பிட்டு தவிர்ந்த ஏனையவை மாமூலக்கூறில் அடங்குகின்றன. எனினும், காபோவைதரேற்றில் பல்சக்கரைட்டுகள் மட்டும் மாமூலக்கூறுகள் ஆகும்.
மாமூலக்கூறு |
ஒரு பாத்து / கட்டமைப்பலகு |
ஒரு பாத்துகளுக்கு இடையிலான பிணைப்பு |
பல்சக்கரைட்
(காபோவைதரேற்று) |
ஒரு சக்கரைட் | கிளைக்கோசைடிக் பிணைப்பு |
புரதம் | அமினோ அமிலம் | பெப்டைட்டு பிணைப்பு |
நியூக்களிக்கமிலம் | நியூக்கிளியோரைட்டு | பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு |
அல்டிகைட் கூட்டம் காணப்படின் அல்டோஸ் எனவும் கீற்றோன் கூட்டம் காணப்படின் கீடோஸ் எனவும் அழைக்கப்படும்.
C எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சக்கரைட்டுகள் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன :
1. Triose – 3C வெல்லம்
2. Tetrose – 4C வெல்லம்
3. Pentose – 5C வெல்லம்
4. Hexose – 6C வெல்லம்
Triose (C3H6O3)
Tetrose (C4H8O4)
Pentose (C5H10O5)
Ribose
Ribulose
Deoxyribose
Hexose (C6H12O6)
Glucose
Fructose
Galactose
இருசக்கரைட்டுக்குரிய தனித்துவமான நொதியத்தை சேர்த்தல்.
ஐதான அமிலம் சேர்த்து நீர்பகுப்பு தாக்கத்தை மேற்கொள்ளல்.
1. Moltose :
2. Lactose :
3. Sucrose :
பல்சக்கரைட் | கட்டமைப்பு கூறு |
---|---|
மாப்பொருள் | Glucose |
கிளைக்கோஜன் | Glucose |
செலிலோசு | Glucose |
இனூலின் | Fructose |
கீழே காட்டியவாறு மூன்று பரிசோதனைக் குழாய்கள் தயார் செய்யப்பட்டன
I குளுக்கோசுக் கரைசல்
II சுக்குரோசுக்கரைசல் + ஐதான HCL
III மாப்பொருட் கரைசல் + அமைலேசு
ஒரு மணித்தியாலத்தின் பின்னர்,மூன்று பரிசோதனைக் குழாய்களுக்கும் பெனடிக்ரின் கரைசல் சேர்க்கப்பட்டு பின்னர் மெதுவாக அவை நீர்த்தொட்டியில் சூடாக்கப்பட்டன. பின்வரும் எதனில் சிவப்பு வீழ்படிவு அவதானிக்கப்பட்டது?
உயர்வாழும் அங்கிகளில் கட்டமைப்புப் பங்களிப்பை முக்கியமாகக் கொண்டது பின்வருவனவற்றுள் எது/ எவை?
Review Topicநீர்ப்பகுப்பின் போது மேற்குறித்த சேர்வையைத் தருவது பின்வரும் சேர்வைகளுள் எது?
Review Topicசுக்ரோசின் ஒருசக்கரைட்டு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicதாவரங்களிலுள்ள பின்வரும் பதார்த்தங்களில் எது முக்கியமாக சேமிப்புத் தொழிலைக் கொண்டது?
Review Topicபீலிங்கின் சோதனையுடன் நேர்த்தாக்கத்தைக் கொடுப்பது /கொடுப்பன பின்வரும் காபோவைதரேற்றுகளுள் எது /எவை?
Review Topicபெனடிக்ற்றின் சோதனையில் நேர்த்தாக்கத்தை தருவது /தருவன பின்வரும் காபோவைதரேற்று / காபோவைத ரேற்றுகளுள் எது / எவை?
Review Topicபல்சக்கரைட்டு மூலக்கூறு ஒன்றின் ஒரு பகுதியின் கட்டமைப்பு வரிப்படத்தில் காட்டப்படுகின்றது. ஒருசக்கரைட்டு மூலக்கூறுகளை இணைப்பதில் ஈடுபடும் பிணைப்பின் வகை யாது?
Review Topicகரைசல் ஒன்றில் குளுக்கோஸ் காணப்படுவதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய இரசாயனச் சோதனை பின்வருவனவற்றுள் எது?
Review Topic373 ஆம் 374 ஆம் வினாக்கள் பின்வரும் சோதனைகளையும் அவற்றின் அவதானிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை .
சோதனை கரைசல் x கரைசல் Y
பேர்லிங் செங்கட்டிச் சிவப்பு,வீழ்படிவு நிறமாற்றம் இல்லை
அயடீன் கருநீலம் கொடுக்கும் கருநீலம் கொடுக்கும்
பையூரேற் நிறமாற்றம் இல்லை ஊதா நிறம் கொடுக்கும்
மேற்கூறப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெறத்தக்க முடிவு, கரைசல் X
Review Topicதாவர சேமிப்பு அங்கங்களில் காபோவைதரேற்றுகள் பொதுவாக மாப்பொருளாக சேமிக்கப்படும். மாப்பொருளின் பின்வரும் இயல்புகளில் எது எவை அதனைப் பயனுள்ள சேமிப்புத் திரவியமாக்குகின்றது?
Review Topicகீழே காட்டியவாறு மூன்று பரிசோதனைக் குழாய்கள் தயார் செய்யப்பட்டன

Review Topic
மிகவும் பயனுள்ளது. நன்றி
thank u so much for these questions.
Thanks you very much. And some questions la answers mattum thaan ituku, Question display aahala.
Thanks you. And some questions la answers mattum thaan ituku, Question display aahala.
மாதிரி கேள்விகள் விரைவில் பதிவேற்றப்படும்.
past paper illama vera kelvi iruka
nalla kelvi