பகுதி | தொழில் |
---|---|
வெளிக்காதுச் சோணை | ஒலி அலைகளை சேகரித்தலும் செவி நடுக்கால்வாயை நோக்கி அனுப்புதல் |
செவி நடுக்கால்வாய் | செவிப்பறை மென்சவ்வை நோக்கி ஒலி அலைகளை கடத்தல், வளியை வடித்தல் |
செவிப்பறை மென்சவ்வு | அதிர்வுகளை உருவாக்கல் |
செவிச் சிற்றென்புகள் | அதிர்வை நீள்வட்ட பலகணிக்கு கடத்தி பெருப்பித்தல் |
ஊத்தேக்கியாவின் கால்வாய் | நடுக்காதின் அமுக்கத்தை வளிமண்டல அமுக்கத்தில் பேணல் |
நீள்வட்டப் பலகணி | ஏந்தியுருவிலிருந்து அதிர்வை தலைவாயில் ஏணிக்கால்வாயின் சுற்று நிணநீருக்கு கடத்தல் |
வட்டப்பலகணி | செவிப்பறை ஏணிக்கால்வாயின் சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை நடுக்காதுக்குழி / அறைக்கு கடத்தல் |
புலன் மயிர்க்கலம் | தாக்க அழுத்தத்தை உருவாக்கல் / அத்திசை நரம்பு கணத்தாக்கமாக மாற்றும் |
தோற்பை, சிறுபை, அரைவட்டக் கால்வாய் | சமநிலை பேணல் |
இரசுணின் மென்சவ்வு | தலைவாயில் ஏணிக் கால்வாயின் சுற்று நிணநீரிலிருந்து அதிர்வை இடையேணிக் கால்வாயின் அக நிணநீருக்கு கடத்தல் |
கேட்டல் நரம்பு | கேட்டலுக்குரிய நரம்புக் கணத்தாக்கமாக மாற்றி கேட்டல் பரப்பிற்கு அனுப்புதல் |
முதுகெலும்புப் பிராணிகளில் சமநிலைப்புலன் அரை
வட்டக் கால்வாய்களிற் தங்கியதாகும். இப்பிராணிகளில்
முப்பரிமாண மதிப்பீட்டிற்கு பெரும்பாலும் பொறுப்
பான அம்சம்
முதுகெலும்புப் பிராணிகளில் சமநிலைப்புலன் அரை
வட்டக் கால்வாய்களிற் தங்கியதாகும். இப்பிராணிகளில்
முப்பரிமாண மதிப்பீட்டிற்கு பெரும்பாலும் பொறுப்
பான அம்சம்