அனுசேபம்
உயிர்க்கலங்களில் நிகழும் அனைத்து உயிர் இரசாயனத் தாக்கங்களும் அனுசேபம் எனப்படும்.
கழிவுகள்
உயிர்க்கலங்களில் நிகழும் அனுசேப செய்முறைகளின் போதுää உருவாகும் உபயோகமற்ற விளைவுகள் கழிவுகள் எனப்படும்.
காபோவைதரேற்றின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
கொழுப்புகளின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
புரதங்களின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
நியுக்ளிக் அமிலங்களின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
கிரியற்றின் (Creatine) இன் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
நைதரசனைக் கொண்ட சேர்வைகளின் அனுசேபத்தினை போது, உருவாக்கப்படுகின்ற நைதரசனைக் கொண்டிருக்கும் பக்க விளைபொருட்கள் நைதரசன் கழிவுகள் ஆகும்.
விலங்குகளில் உருவாக்கப்படும் பிரதான நைதரசன் கழிவுகள்
பித்த நிறப்பொருட்கள்
ஈரலில் செங்குழியங்களின் உடைவின் போது, உருவாகும் Haem கூட்டம் உடைக்கப்படுவதால் Bilirubin, Biliverdin ஆகிய நிறப்பொருட்கள் உருவாக்கப்பட்டு பித்தம் வழியாக குடலில் விடப்படும்.
Urobilinogen சிறுநீர் வழியாகக் கழிக்கப்படும்.
குடலில்,
Stercobilin மலம் வழியாகக் கழிக்கப்படும்.
நைதரசன் கழிவகற்றலின் இறுதி விளைபொருட்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
Review Topicநைதரசன் கழிவகற்றலின் இறுதி விளைபொருட்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
Review Topic