மொத்த உள்ளீடு | மொத்த வெளியீடு |
---|---|
1 மூலக்கூறு குளுக்கோசு | 2 மூலக்கூறு Pyruvate |
2 ATP | 2 ATP |
2 NAD+ | 2 (NADH + H+) |
படி X ஆனது, எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
Review Topicபடி X இன் போது ஒரு மூலக்கூறு குளுக்கோசு சுவாசிக்கப்பட்டதும் வெளிவிடப்படும் தேறிய ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
Review Topicஎதனோல் நொதித்தலில் இறுதி இலத்திரன் வாங்கியாகத் தொழிற்படுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicகுளுக்கோசின் கலக் காற்றுச் சுவாசத்தில் இலத்திரன் இடமாற்றத் தொகுதியினால் தோற்றுவிக்கப்படும் ATP இன் அண்ணளவான சதவீதம் யாது?
Review Topicமதுவத்தில் குளுக்கோசின் காற்றின்றிய சுவாசத்தின்போது தோன்றுவது பின்வரும் இறுதி விளைபொருள்களுள் எது?
Review Topicவிலங்குச் சுவாசத்தின் இலத்திரன் இடமாற்றும் சங்கிலியின் இறுதி இலத்திரன் வாங்கி பின்வருவனவற்றுள் எது?
Review Topicஒட்சிசன் அற்ற நிலையில் குளுக்கோஸிலிருந்து ATP யைத் தோற்றுவிக்கும் கலச்செயன்முறை பின்வருவனவற்றுள் எது?
Review Topicஎதையில் அற்ககோல் உருவாகுதலுக்கு இட்டுச்செல்லும் காற்றின்றிய சுவாசத்தின் இறுதி இலத்திரன் ஏற்றுக்கொள்ளி
Review Topicதாவரச் சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனானது பின்வருவனவற்றில் எதனுடன் ஒன்றாக்கப் படுகின்றது?
Review Topicபடி X ஆனது, எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

Review Topic