அங்கிகளை தமது பகுதிகளாக உள்ளடக்கிய நீர், தரை, கடல் சார்ந்த சூழற்தொகுதிகளிலும் அவற்றிற்கிடையிலான சூழற்தொகுதிகளிலும் சூழற்தொகுதி சிக்கல்களிலும் உயிர் வாழும் அங்கிகளுக்கிடையிலான வேறுபாடுகளின் ஒட்டு மொத்தம் ” உயிர்ப் பல்வகைமை ” எனப்படும்.
உயிர்ப் பல்வகைமையில் 3 பிரிவுகளுண்டு.
♦ இனம் : ஒரு இனத்தைச் சார்ந்த அங்கிகள் பல பொது இயல்புகளை கொண்டிருக்கும். ஒன்று / ஒன்றிற்கு மேற்பட்ட இயல்புகளில் மற்றைய அங்கியிலிருந்து வேறுபடும். தம்முள் இயற்கையாக இனங்கலப்பதன் மூலம் வளமான எச்சங்களை தோற்றவிக்கும்.
தற்போது அனைத்து பிரதான பாகுபாட்டு பிரிவுகளையும் சார்ந்த உயிர் வாழுகின்ற தாவர, விலங்கு இனங்களின் எண்ணிக்கை 30 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
உள்நிலைக்காப்பு -In-Situ Conservation
வெளிநிலைக்காப்பு – Ex-Situ Conservation
CITES ( Convention on International Trade in Endangered species of wild fauna and flora)
உயிர்ப்பல்வகைமை சமவாயம். (1992)
RAMSAR சமவாயம் (1971)
விலங்குகள் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம்
பேசல் சமவாயம் (Basel Convention)
மாபோல் சமவாயம் (Marpol Convention)
மொன்றியல் வரைவேடு (Montreal Protocol) (1987)
கெயோட்டோ வரைவேடு (Kyoto Protocol)
தேசிய சுற்றாடல் சட்ட வரைபு
இலங்கையில் பின்வரும் சூழற்றொகுதிகளிடையே உயிர்ப் பல்வகைமை குறித்துச் சட்டத்தினால் பாதுகாக்கப்படு வது எது / எவை?
Review Topicஇலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சில சர்வதேச சமவாயங்களும் வரைவேடுகளும் பின்வரும் அட்டவணையின் நிரல் I இல் தரப்பட்டுள்ளன. இச்சமவாயங்களினாலும்
வரைவேடுகளினாலும் குறிப்பிடப்படும் சூழற் பிரச்சினைகள் அட்டவணையின் II இல் தரப்பட்டுள்ளன?
A,B,C,D என்னும் சமவாயங்களினால் / வரைவேடுகளினால் குறிப்பிடப்படும் சூழற்பிரச்சினைகளின் சரியான ஒழுங்கு
Review Topic
பிறப்புரிமைப் பல்வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉலகளாவிய காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட சர்வதேச சமவாயங்கள் /வரைவேடுகள் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇவ்வினா இயற்கை வளங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
(A) தீர்ந்து போகாத வளங்கள் யாவும் உயிரற்றவை.
(B)மீள்சுழற்சி அடையக்கூடிய வளங்கள் யாவும் உயிரற்றவை.
(C)புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் யாவும் உயிருள்ளவை.
(D)உயிருள்ள வளங்கள் யாவும் புதுப்பிக்கப்படக்கூடியவை.
(E) உயிரற்ற வளங்கள் யாவும் மீள்சுழற்சி அடையக்கூடியவை.
மேற்குறிப்பிட்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Review Topicஇலங்கையின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குப் பெருமளவில் உதவிய சட்டங்களும் சமவாயங்களும் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலங்கையில் பின்வரும் சூழற்றொகுதிகளிடையே உயிர்ப் பல்வகைமை குறித்துச் சட்டத்தினால் பாதுகாக்கப்படு வது எது / எவை?
Review Topicஇலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சில சர்வதேச சமவாயங்களும் வரைவேடுகளும் பின்வரும் அட்டவணையின் நிரல் I இல் தரப்பட்டுள்ளன. இச்சமவாயங்களினாலும்
வரைவேடுகளினாலும் குறிப்பிடப்படும் சூழற் பிரச்சினைகள் அட்டவணையின் II இல் தரப்பட்டுள்ளன?
A,B,C,D என்னும் சமவாயங்களினால் / வரைவேடுகளினால் குறிப்பிடப்படும் சூழற்பிரச்சினைகளின் சரியான ஒழுங்கு
Review Topic
பிறப்புரிமைப் பல்வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉலகளாவிய காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட சர்வதேச சமவாயங்கள் /வரைவேடுகள் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇவ்வினா இயற்கை வளங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
(A) தீர்ந்து போகாத வளங்கள் யாவும் உயிரற்றவை.
(B)மீள்சுழற்சி அடையக்கூடிய வளங்கள் யாவும் உயிரற்றவை.
(C)புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் யாவும் உயிருள்ளவை.
(D)உயிருள்ள வளங்கள் யாவும் புதுப்பிக்கப்படக்கூடியவை.
(E) உயிரற்ற வளங்கள் யாவும் மீள்சுழற்சி அடையக்கூடியவை.
மேற்குறிப்பிட்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Review Topic
இலங்கையின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குப் பெருமளவில் உதவிய சட்டங்களும் சமவாயங்களும் பின்வருவனவற்றுள் எது?
Review Topic