அங்கிகளில் காணப்படும் மூலகங்கள்
மூலகம் | உடல் நிறையில் வீதம் |
ஒட்சிசன் | 65% |
காபன் | 18.5% |
ஐதரசன் | 9.5% |
நைதரசன் | 3.3% |
அங்கிகளில் காணப்படும் மூலகங்கள்
மூலகம் | குறியீடு | தொழில் |
காபன்
(வன் கூட்டு மூலகம்) |
C |
|
ஒட்சிசன் | O |
|
ஐதரசன் | H |
|
நைதரசன் | N |
|
பொற்றாசியம் | K |
|
கல்சியம் | Ca |
|
மக்னீசியம் | Mg |
|
பொஸ்பரஸ் | P |
|
சல்பர் | S |
|
குளோரின் | Cl |
|
இரும்பு | Fe |
|
காபன் மூலகம் அங்கிகளில் வன்கூட்டு மூலகமாக காணப்படுகின்றது. அத்துடன் பிரதான சேதன சேர்வைகள் அனைத்திலும் காணப்படுகின்றது. இதற்காக காபனில் காணப்படும் இயல்புகள் ஆவன,
அங்கிகளில் காணப்படும் சேர்வைகள்
அசேதன சேர்வை
சேதன சேர்வை
(விலங்குகளில்)
அங்கிகளில்
உயிர்ப் பதார்த்தத்தில் மிகப் பொதுவாகக் காணப்படும் நான்கு மூலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?
Review Topicதாவரங்களில் அத்தியாவசியமான மூலகங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?
Review Topicதிணிவு ரீதியில், உயிரங்கிகளில் மிக அதிக அளவிலுள்ள இரசாயன மூலகம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஉயிர்ப் பதார்த்தத்தில் மிகப் பொதுவாகக் காணப்படும் நான்கு மூலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

Review Topic