Please Login to view full dashboard.

உயிரினக் கூர்ப்பு

Author : Admin

33  
Topic updated on 02/14/2019 06:43am

கூர்ப்புPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • முன்பு காணப்பட்ட எளிய அமைப்பாங்கு உடைய உயிரினங்களில் இருந்து அவற்றை விட அமைப்பாங்கில் சிறத்தலடைந்த புதிய இனங்கள் காலப்போக்கில் தோன்றுதல் கூர்ப்பு எனப்படும்.
  • கூர்ப்பு தொடர்பாக இரு பெரும் கொள்கைகள் தெரிவிக்கப்பட்டன.

பெற்ற இயல்புகள் தலைமுறை செய்யப்படுதல் கொள்கைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இது Lamarck Image Tip220px-jean-baptiste_lamarck2 இனால் முன்வைக்கப்பட்டது

இயற்கைத் தேர்வுக் கொள்கைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இது Charles Darwin Image Tipcrop-538599cc8101c-imgid3636752, Russel wallace Image Tipalfred-russel-wallace-1 என்பவர்களால் முன்வைக்கப்பட்டது. Please Login to view the Video

இயற்கைத் தேர்வுக் கொள்கைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • குடித்தொகையில் உள்ள அங்கிகள் மிக உயர்வான இனப்பெருக்க திறனைக் கொண்டிருக்கின்றன. எனவே, அங்கிகளில் மிகை உற்பத்தி காணப்படுகிறது.
  • ஒவ்வொரு இனத்தின் குடித்தொகையிலும் தனியன்களின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் ஏற்படாது.
  • ஒரு இனத்தை சேர்ந்த குடித்தொகையின் தனியன்கள் உருவத்தோற்றம், தொழிற்பாடுகள், நடத்தைகள் என்பவற்றில் தமக்கிடையெ வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன.
  • குடித்தொகையில் எழுமாறான மாறல்கள் ஏற்படுகின்றன.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • மாறல்களில் சில அவை வாழும் சூழலுக்கு ஏற்றவகையாகவோ அல்லது தீமையாகவோ அமையலாம்.
  • மாறல்களில் சில அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படக் கூடியவை. அவையே கூர்ப்பிற்கு வழிவகுக்கும்.
  • குடித்தொகையில் அங்கிகளுக்குத் தேவையான உணவு, வாழிடம், இனப்பெருக்க நிலை இடங்கள் போன்ற எல்லைப்படுத்தப்பட்டவையாக இருப்பதால் இவற்றைப் பெற்றுக் கொள்வதில் போட்டி ஏற்படுகிறது.
  • இன அகத்திற்குரிய போட்டியாகவோ அல்லது இனங்களுக்கிடையிலான போட்டியாகவோ அமையலாம்.
  • அனுகூலமான இயல்புகளைப் பெற்ற அங்கிகள் வாழ்க்கைப் போட்டியில் வெற்றி அடைகின்றன. இத்தோற்றப்பாடு தக்கனப்பிழைத்து வாழ்தல் எனப்படும்.
  • சூழலுக்கு ஏற்ற இயல்புகளை பெறத் தவறிய அங்கிகள் வாழ்க்கைப் போட்டியில் தோல்வி அடைகின்றன. இதனால் அனுகூலமல்லாத மாறல்கள் நீக்கப்படுகின்றன.
  • அதாவது, குடித்தொகையில் இயற்கைத் தேர்வு நிகழ்கிறது.
  • இயற்கைத்தேர்வும், மாறல்களும் சந்ததிக்குசந்ததி தொடர்ந்து நடைபெறுகிறது.
  • காலப்போக்கில், மாறல்களுக்கு உள்ளாகிய கூட்டங்கள் தமது தாய்க் குடித்தொகையுடன் கலப்பு வழி விருத்தியை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
  • இதனால் புதிய இனங்களின் தோற்றம் நிகழ்கிறது.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
RATE CONTENT 0, 0
QBANK (33 QUESTIONS)

கூர்ப்பு நடைபெறுவதற்கு கீழ்க் காண்பவற்றில் இன்றியமையாதது எது?

Review Topic
QID: 4783
Hide Comments(0)

Leave a Reply

டார்வின் பிறப்பித்த கூர்ப்புக் கொள்கையில் காணப்பட்ட ஒரு பெரும் குறைபாடாவது:

Review Topic
QID: 4785
Hide Comments(0)

Leave a Reply

கூர்ப்புக்குரிய மாறுதல் என்பது?

Review Topic
QID: 4719
Hide Comments(0)

Leave a Reply

கலப்புப் பிறப்பாக்கம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 4721
Hide Comments(0)

Leave a Reply

கூர்ப்பைப் பற்றிய கீழ் காணும் கூற்றுகளில் பிழையானது எது?

Review Topic
QID: 4806
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கருத்துக்களில் எது   Darwin இன் கூர்ப்புக் கொள்கையில் சேர்க்கப்படவில்லை?

Review Topic
QID: 4808
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்ட விஞ்ஞானிகளில் நிறமூர்த்த இணைப்பு பற்றி ஆராய்ச்சிகள் நடத்திய விஞ்ஞானி யார் ?

Review Topic
QID: 4809
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் பெயர்களுள் சேதனவுறுப்புப் பொருட்கூர்ப்பு என்பதுடன் தொடர்புடைய பெயர் எது?

Review Topic
QID: 4820
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கருத்துக்களில்  Darwin அறிந்திராத கருத்தெது?

Review Topic
QID: 4819
Hide Comments(0)

Leave a Reply

கூர்ப்பு ஏற்படுவதற்கு சகல சனத்தொகைகளிலும் காணப்பட வேண்டியது,

Review Topic
QID: 4826
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காண்பவற்றில் எது கூர்ப்பிற்கு முற்றிலும் இன்றி அமையாததாகும்?

Review Topic
QID: 4824
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் கூர்ப்பின் போது கீழ்க்காணும் போக்குகளில் காணப்படாதது எது?

Review Topic
QID: 4832
Hide Comments(0)

Leave a Reply

பூக்களிற் காணப்படும் பின்வரும் இசைவாக்கங்களுள், சந்ததியின் பிறப்புரிமையில் மிகக் குறைந்த மாறல்களுக்கு எது வழிவகுக்கும்?

Review Topic
QID: 4795
Hide Comments(0)

Leave a Reply

உயிரினது உற்பத்தியைப் பற்றிய தற்காலத்துக் கருத்துகள் யாருடைய கருத்துகளுடன் ஆரம்பமாயின.

Review Topic
QID: 4292
Hide Comments(0)

Leave a Reply

பூமியிலே தோன்றிய முதலங்கிகள் கீழ்க்காணும் எவ்வழக்கத்தையுடையவையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது?

Review Topic
QID: 4293

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank