இழையுருப்பிரிவு (Mitosis) என்பது மெய்க்கருவுயிரிகளின் கலங்களில் கலப்பிரிவு நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு கலங்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும்நிறப்புரிகளும்,மரபியல் உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும்.
தாவரக்கலம் | விலங்குக்கலம் |
---|---|
புன்மையத்தி பங்கு கொள்வதில்லை | புன்மையத்தி பங்கு கொள்ளும் |
உடுவுரு தோற்றுவிக்கப்படுவதில்லை | உடுவுரு தோற்றுவிக்கப்படும் |
கலத்தட்டு உருவாக்கப்படும் | கலத்தட்டு உருவாக்கப்படுவதில்லை |
பிளவுசால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்படுவதில்லை | பிளவுசால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்படும் |
பிரியிழையப் பிரதேசங்களில் மட்டும் நடைபெறும் | உடல் முழுவதும் நடைபெறும் |
இழையுருப்பிரிவில் நிறமூர்த்தங்கள் மத்தியகோட்டுத் தளத்திலிருந்து முனைவுகளுக்கு அசைவது,
Review Topicஇழையுருப்பிரிவில் நிறமூர்த்தங்கள் மத்தியகோட்டுத் தளத்திலிருந்து முனைவுகளுக்கு அசைவது,
Review Topic