இருசொற் பெயரீடு
Carolus Linnaeus (1753 A.D) இரு சொற் பெயரீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருசொற்பெயரீடு என்பது…
ஒவ்வொரு இனமும் அதற்குரிய தனி உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனுடன் தொடர்ந்து வருகின்ற இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட இலத்தினுக்குரிய இரு சொற்களைக் கொண்ட சர்வதேச முறை பெயரீட்டு முறையாகும்.
ஒவ்வொரு உப இனமும் அதற்குரிய உயிரிகளும் முதலில் சாதிப்பெயரையும் அதனைத் தொடரும் இனத்துக்குரிய வேறுபடுத்தி பெயரையும் அதனை தொடரும் உப இனத்துக்குரிய வேறுபடுத்தியையும் கொண்ட மூன்று சொற்களினால் பெயரிடப்படும் சர்வதேச பெயரீட்டு முறை முச்சொற் பெயரீடு எனப்படும்.
பாகுபாட்டிற்குரிய ஆட்சிநிரை மட்டங்கள்
முதன்முதலாக Carolus Linnaeus இனால் உருவாக்கப்பட்டதாகும். இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பாகுபாட்டு மட்டங்கள் TAXON என அழைக்கப்படும்.
பேரிராச்சியம் | Domain |
இராச்சியம் | Kingdom |
கணம் | Phylum |
வகுப்பு | Class |
வருணம் | Order |
குடும்பம் | Family |
சாதி | Genus |
இனம் | Species |
இவை மேலும் உப (SUB) உயர் (SUPER) என பிரிக்கப்பட முடியும்.
உயிரினவியல் பாகுபாட்டிற்குரிய மிகச்சிறிய அலகாகவும் அடிப்படை அலகாகவும் இயற்கைக்குரிய அலகாகவும் அமையும் பாகுபாட்டு மட்டம் இனம் ஆகும்.
இனம் தவிர்ந்த ஏனைய பாகுபாட்டு மட்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும். எனவே இவை அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வடையலாம்.
உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பு குறைவடைகின்றது.
உயிரினப் பாகுபாட்டிற்குரிய மட்டங்களில் மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லுகையில் உயிரின வகைகளின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. இத்துடன் தற்சிறப்பம்சங்கள் அதிகரிக்கின்றன.
தாவரவியல் படிக்கின்ற ஒரு மாணவன் தாவர இனம் ஒன்றைக் குறிப்பிடும் பொழுது சாதிப் பெயரையும் இனப்பெயரையும் இரு வெவ்வேறு சொற்களாக எழுதவேண்டும். பின்வருவனவற்றில் எது இக்கூற்றை விளக்குவதாக அமைகின்றது?
Review Topicகீழ்க்காண்பவற்றில் எது மனிதனைக் குறிக்கும் விஞ்ஞான ரீதியான பெயரை எழுதும் சரியான முறையாகும்?
Review Topicகுறிப்பிடப்பட்ட இனத்தின் விஞ்ஞானப் பெயரைச் சரியான முறையில் கீழ் காண்பவற்றில் எது குறிக்கின்றது?
Review Topicகீழ்க்காணும் பாகுபாட்டுக் கூட்டங்களில் அதிக ஒற்றுமை காண்பிக்கும் பிராணிகளை உள்ளடக்கும் கூட்டம் எது?
Review Topicபாகுபாடு ரீதியிலான தரப்படுத்தலின் சரியான இறங்கு தொடரியைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇரு சொற் பெயரீட்டுக்கேற்ப மனிதனின் விஞ்ஞான ரீதியிலான பெயரைச் சரியாகப் பிரதிநித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?
Review Topicமிக அதிக எண்ணிக்கையான பொதுச் சிறப்பியல்புகளைக் கொண்ட தக்சோன் பின்வருவனவற்றுள் எது?
Review Topicதாவரவியல் படிக்கின்ற ஒரு மாணவன் தாவர இனம் ஒன்றைக் குறிப்பிடும் பொழுது சாதிப் பெயரையும் இனப்பெயரையும் இரு வெவ்வேறு சொற்களாக எழுதவேண்டும். பின்வருவனவற்றில் எது இக்கூற்றை விளக்குவதாக அமைகின்றது?

Review Topic