கலங்களின் அனுசேபத்திற்கு முக்கியமான இரசாயன பதார்த்தம் போசணைக் கூறு எனப்படும்.
7 பிரதான போசணைக்கூறுகள் காணப்படும். இவை சேதனச் சேர்வையாகவோ / அசேதன சேர்வையாகவோ காணப்படும்.
குவாஷியக்கோர், மரஸ்மஸ் நோய் அறிகுறி

| விற்றமின் | தொழில், அறிகுறி | குறைபாட்டு நோய் |
|---|---|---|
| Vitamin – A Retinol |
|
|
| Vitamin – D Calciferol |
|
|
| Vitamin – K Phylloquinone |
|
|
| Vitamin – E Tocopherol |
|
|
| Vitamin – C Ascorbic acid |
|
|
| Vitamin – B Thiamine |
|
(1) பெரிபெரி (Beriberi)
(2) இதயசெயழிழப்பு |
| Vitamin – B2 Riboflavin |
|
|
| Vitamin – B3 Nicotinic acid / Niacin |
|
|
| Vitamin – B5 Pantothenic acid |
|
|
| Vitamin – B6 Pyridoxine |
|
|
| Vitamin – B12 Cyano cobalamin |
|
|
| Folic Acid |
|
|
| Biotin |
|
|
கனியுப்புக்கள்
நார்கள்
காயப்படும்போது இரத்தம் உறைதல் தாமதப்படுவதற்குக் காரணமாகவிருப்பது பின்வரும் எதனின் குறைபாடாக விருக்கலாம்.
பின்வரும் எவ்விற்றமினின் குறைபாடு முரசிலிருந்து குருதி பெருக்குக்கு பங்களிப்புச் செய்யும்?
பின்வரும் விற்றமின்களில் எது / எவை குடற் பற்றீரியாக்களினால் தொகுக்கப்படுகின்றது / தொகுக்கப்படுகின்றன?
மனிதனில் சாதாரண உடனலத்துக்குச் சோடியம் அயன்களும் கல்சியம் அயன்களும் முக்கியமானவை. இவ்விரு அயன்களும் பின்வருவனவற்றில் எதற்குத் தேவைப்படும்?
இரைப்பையழற்சிக்கு பங்களிப்பு செய்யும் காரணியாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?
பிள்ளையொன்று விற்றமின் குறைபாட்டின் பின்வரும் அறிகுறிகளைக் காட்டுகின்றது
(A) இளைப்பு
(B) குருதிச்சோகை
(C) புண் குணப்படுவதில் தாமதம்
அவருடைய குறைபாட்டுக்குரிய விற்றமின்களைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?