Please Login to view full dashboard.

Phylum Mollusca

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 11:02am

Phylum Mollusca (மென்னுடலி)  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கூடுதலாக கடல் நீர் அல்லது நன்னீர், சில தரையில் வாழும்.
  • இருபக்கச் சமச்சீருடையது.
  • முப்படைக் கொண்டது.
  • உடற்குழி ஒடுக்கப்பட்டது. குருதிக்குழி காணப்படும்.
  • மிகக் குறைந்த அளவில் துண்டுபடல், வெவ்வேறு உடல் உருவங்கள்.
  • தெளிவான தலையாகுச்செயல், தலை, தசை செறிவான பாதம், உடலகத்திணிவு கொண்ட உடல் காணப்படும்.
  • மென்மையான உடல், இது மென்மூடியைத் தோற்றுவிக்கும்.
  • புறவன்கூடு சிலவற்றில் அகவன்கூடு.
  • உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது. சிலவற்றில் வறுகி காணப்படும்
  • முதுகுப்புற இதயம் கொண்ட திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
  • சுவாச அங்கம் – பூக்கள் அல்லது மென்மூடிக் குழியிலுள்ள சீப்புருக்கள், தரைவாழிகளில் மென்மூடி சுவாச அங்கமாகும்.
  • கழித்தல் தொகுதி – கழிநீரகம்.
  • நரம்பு தொகுதி – நரம்பு வளையத்துடன் கூடிய சோடிகளாக நரம்பு திரட்டுக்கள், இரண்டு சோடி நரம்பு நாண்
  • புலன் கட்டமைப்புக்கள் – பரிசகொம்புகள், கண்கள் சிலவற்றில் கட்புள்ளி, நிலைச்சிறுகல்
  • பொதுவாக ஓரிலிங்க விலங்குகள்
  • அக அல்லது புறக்கருக்கட்டல் காணப்படும்.
  • சனனிகளும், கான்களும் காணப்படும்.
  • சக்கரந்தாங்கி அல்லது Veliger குடம்பி நிலை காணப்படும்.

 

Class Polyplacophora
  • எட்டு தட்டுகள் மேற் பொரு ந்துகை அடைந்து முது குப்புறம் அமைந்த ஓடு
  • வறுகி உண்டு.
  • பெரிய தட்டையான பாதம் காணப்படும்
  • கண், பரிசக்கொம்புகள் அற்ற தலை. சிலவற்றில் கட்புள்ளிகள் காணப்படும்
  •  Chiton Image TipOLYMPUS DIGITAL CAMERA

 

Class Bivalvia
  • இருவால்வுகள் போன்ற பக்கத்துக்குரிய ஓடுகள்.
  • வறுகி இல்லை.
  • சிறுகோடரி போன்ற பாதம்
  • தலை, கண்கள், பரிசக் கொம்புகள் இல்லை.
  • சிப்பி Image Tipclam, மட்டி

 

Class Gastropoda
  • ஒரு வால்வுடைய சுருளடைந்த ஓடு.
  • சிலவற்றில் ஒடுக்கப்பட்டிருக்கும் / இழக்கப்பட்டி ருக்கும்.
  • வறுகி உண்டு.
  • நன்கு விருத்தி யடைந்த பாதம்
  • கண், பரிசக்கொம்பு கொண்ட தலை.
  • ஒரு சோடி பரிசக் கொம்பின் நுனியில் கண்கள் உள்ளன.
  • நத்தை Image TipSNAIL Garden Snail (Helix aspersa) Regarded as one of the main pests for the gardener - but an imporatnt source of food for many birds. Copyright: PRESS PORTRAIT SERVICE, Whites Green, Petworth, Sussex. GU28 9BD. 01798-342716 (Vat No 415 2201 08), Slug

 

Class Cephalopoda
  • ஓடு புறத்தே அல்லது அகத்தே அல்லது இல்லாமல் இருக்கலாம்.
  • வறுகி உண்டு.
  • பாதம் புயங்களாகவும் பரிசக்கொம்புகளாகவும் ஓட்டுக்குழாயாகவும் திரிபு அடைந்தவை.
  • தெளிவான கண்கள்
  • எட்டு, – பத்து புயங்கள் கொண்ட தலை.
  • கணவாய் Image Tipcuttlefish-dark, ஒக்டோபஸ்
RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

கீழ்க்காணும் கூட்டங்களில் எதனில் வறுகி, தலை ஆகிய இரண்டுமற்ற கூட்டம் காணப்படும்? காணப்படுவதில்லை?

Review Topic
QID: 3017

Answer: All Answers

Hide Comments(0)

Leave a Reply

கணம் மொலஸ்கா கணம் பிளாத்திகெல்மின்திஸ் ஆகிய இரண்டிலும் காணப்படும் கட்டமைப்புகள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 3225
Hide Comments(0)

Leave a Reply

கீழ்காணும் இயல்புகளில் எது Phylum Mollusca விற்கு தனிப்பட்ட இயல்பாகும்?

Review Topic
QID: 3023
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கூட்டங்களில் எதனில் வறுகி, தலை ஆகிய இரண்டுமற்ற கூட்டம் காணப்படும்? காணப்படுவதில்லை?

Review Topic
QID: 3017

Answer: All Answers

கணம் மொலஸ்கா கணம் பிளாத்திகெல்மின்திஸ் ஆகிய இரண்டிலும் காணப்படும் கட்டமைப்புகள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 3225

கீழ்காணும் இயல்புகளில் எது Phylum Mollusca விற்கு தனிப்பட்ட இயல்பாகும்?

Review Topic
QID: 3023
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank