உற்பத்தி நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமை உற்பத்தியில் வெளிவாரி விளைவுகளாகும்.
நுகர்வு நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமை நுகர்வில் வெளிவாரி விளைவுகளாகும்.
எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக வெளிவாரிச்
செலவுகளும் நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக
வெளிவாரி நலன்களும் ஏற்படும்.
தனியார் செலவு = வெளிவாரிச் செலவு + சமூக செலவு
தனியார் நலன் = வெளிவாரி நலன் + சமூக நலன்
இதனை பின்வரும் வரிப்படத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.
நுகர்வின் நேர்க்கணிய வெளிவாரிகள் காணப்படும் போது
சமூகத்தின் பார்வையில் உத்தம நுகர்வு சந்தையின் உத்தம
நுகர்வை விட உயர்வாக இருக்கும் என்பது,
குறித்த பண்டத்தின் எல்லைச் சமூக நன்மை, எல்லைத் தனிப்பட்ட நன்மை, எல்லைச் சமூகச் செலவு, எல்லைத் தனிப்பட்ட செலவு தொடர்பான வரைபு வருமாறு. மேற்படிப்பண்டம் எவ்வகையான பண்டம் ஆகும்?
MPC = தனியார் எல்லைச் செலவு
MPB = தனியார் எல்லைப் பயன்
MSB = சமூக எல்லைப் பயன்
மேலுள்ள வரைபடத்தில் காட்டப்படுவது
Review Topicபின்வருவனவற்றுள் எப்பண்டங்கள் சமூக நன்மைகள் அவற்றின் தனியார் நன்மைகளை விட கூடுதலாகக் காணப்படும்?
Review Topicகீழுள்ள வரைபடம் குறிக்கும் வெளிவாரி விளைவு பின்வருனவற்றுள் எது?
Q0– சந்தை உருவாக்கிய தொகை
Q₁– வினைத்திறனான தொகை
பின்வரும் வரைபடம் பின்வரும் எச் சூழ்நிலையில் சந்தைத் தோல்வியை உருவாக்குகின்றது?