Please Login to view full dashboard.

வறுமை

Author : Admin

20  
Topic updated on 02/15/2019 11:41am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வறுமை

மனிதன் உயிர் வாழ தேவையான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகளை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஆகும்.

இது 2 வகை :

  1. முழு வறுமை
  2.  சார்பு வறுமை

வறுமையின் பிரதான தோற்றப்பாடு

  • வருமான வறுமை
  • நுகர்வு வறுமை

வறுமையை அளவிடப் பயன்படும் குறிகாட்டிகள்

  •  வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம்
  •  வாழ்க்கைத் தரம்
  •  பாடசாலை கல்வி பெற்ற வருடங்கள்
  •  வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் வீதம்
  •  ஆயுள் எதிர்பார்க்கை, சிசு மரண வீதம்
  •  பௌதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டி
  •  மனித வள அபிவிருத்திச் சுட்டி
  •  மனித வறுமைச் சுட்டி
  •  பல்பரிமாண வறுமைச் சுட்டி

மானிட வறுமை

சுதந்திரம், தன்மானம், மற்றவர்களின் கவனிப்பு, தேக ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரத்தையும் மானிட அபிவிருத்தி வாய்ப்பு, தெளிவினையும் இழந்த நிலைமை ஆகும்.

வறுமையை மேலும் இரண்டு வகைப்படுத்தலாம்.

  • கிராமத்து வறுமை
  •  நகரத்து வறுமை

சர்வதேச வறுமைக் கோடு

  • இரு வகையில் அளவிடப்படும்.
  • இது உலக வங்கியால் உருவாக்கப்பட்டது.
    • வளர்முக நாடுகளுக்கு
      ( 1.25 அமெரிக்க டொலர் நாளாந்த வருமானம்)
    • வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு
      ( 2 அமெரிக்க டொலர் நாளாந்த வருமானம்)

இலங்கையின் தேசிய வறுமைக் கோடு

போசனையான உணவை நுகரும் மாதாந்த செலவும் உணவல்லா அத்தியாசிய நுகர்வு பொருட்களை பெற ஏற்படும் மாதாந்த செலவும் கருத்தில் கொள்ளப்படும்.

வறுமைக்கு சார்பான பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையில் மேற்கொள்ளும் செயற்றிட்டம்

  • 50% சமுர்த்தி கொடுப்பனவு
  • சிறு முயற்சியாளர் அபிவிருத்தித் திட்டம்
  • கிராமிய கீழ் கட்டுமானம்
  • பிரதேச அபிவிருத்தித் திட்டம்
  • விவசாய அபிவிருத்தித் திட்டம்
  • சிறிய நடுத்தர முயற்சி திட்டம்
  • கிராமங்களில் தொழினுட்ப வள நிலையம், பல்கலைக்கழக உருவாக்கம்
RATE CONTENT 0, 0
QBANK (20 QUESTIONS)

பல்பரிமாண வறுமைக் குறிகாட்டியில் (multidimensional poverty index) கருத்திற் கொள்ளப்படும் மூன்று இடர்ப்பாடுகள்

Review Topic
QID: 29750
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோடானது

Review Topic
QID: 29751
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் பின்வரும் மாகாணங்களில் தற்போது மிகவுயர்ந்த தலைக்குரிய வறுமைக் குறிகாட்டியைக் கொண்டுள்ள மாகாணம் எது?

Review Topic
QID: 29769
Hide Comments(0)

Leave a Reply

முழு வறுமையையும் சார்பு வறுமையையும் அளவிடப் பயன்படுத்தக்கூடிய இரு சுட்டெண்கள் முறையே

Review Topic
QID: 29787
Hide Comments(0)

Leave a Reply

2012 / 13 வீட்டுத்துறை வருமானம் மற்றும் செலவினக் கருத்தாய்வின் படி இலங்கையில் கூடிய தலைக்குரிய வறுமை விகிதத்தினைக் கொண்ட மூன்று மாவட்டங்கள்

Review Topic
QID: 29819
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் முழு வறுமை மட்டம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் குறிப்பிடத்தக்களவு வருமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தும் நிலவுகின்றன. மொத்த வீட்டுத்துறை வருமானத்தில் 10% செல்வந்த வீட்டுத்துறையினர் கொண்டுள்ள
வீதத்தினால் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. மொத்த வீட்டுத்துறை வருமானத்தில் 10% ஆன செல்வந்தர்கள் கொண்டுள்ள வீதம்

Review Topic
QID: 29820
Hide Comments(0)

Leave a Reply

பல்பரிமாண வறுமைச் சுட்டி பின்வரும் எக்காரணிகள் இரண்டினதும் குணகமாகும் ?

Review Topic
QID: 29262
Hide Comments(0)

Leave a Reply

வறியவர்களுக்குச் சார்பான வளர்ச்சிச் செயன்முறைகளில் ஒன்று

Review Topic
QID: 29298

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank