பண்ட வர்த்தக மாற்று விகிதம்
ஓரலகு பண்ட ஏற்றுமதியினது இறக்குமதியினது கொள்வனவு சக்தியை காட்டுவது.
பண்ட வர்த்தக மாற்று விகிதம் =( ஏற்றுமதி விலைச்சுட்டி/ இறக்குமதி விலைச்சுட்டி) X 100
பண்ட வர்த்தக மாற்று விகிதம் சாதகம் –
(100<X ) / ( 1.0 <X ) – இதன்போது முன்னைய ஓரலகு பண்ட ஏற்றுமதியின் மூலம் முன்னரை விட கூடியளவு பண்ட இறக்குமதியைப்பெறலாம். Or ஓரலகு பண்ட இறக்குமதிக்கு முன்னரை விட குறைந்தளவு பண்ட ஏற்றுமதி போதுமானது.
பிரதான காரணங்கள் –
• இறக்குமதி விலைச்சுட்டி அதிகரிப்பதை விட ஏற்றுமதி விலைச்சுட்டி அதிகரிப்பு உயர்வாக அமைதல்.
• ஏற்றுமதி விலைச்சுட்டி குறைவதை விட இறக்குமதி விலைச்சுட்டி குறைவது உயர்வாக அமைதல்.
• ஏற்றுமதி விலைச்சுட்டி அதிகரிக்க இறக்குமதி விலைச்சுட்டி குறைதல்.
விளைவுகள் –
• வர்த்தக நிலுவை சீரடையும். சென்மதி நிலுவை பிரச்சினை குறையும்.
• வெளிநாட்டு சொத்துமட்டம் உயரும்.
• நாணயமாற்று பெறுமதி உயரும்.
• பொருளாதார உறுதி பேணப்படும்
பண்ட வர்த்தக மாற்று விகிதம் பாதகம் – (100>X ) / ( 1.0> X )
வருமான வர்த்தக மாற்று விகிதம்
நாடொன்றினது இறக்குமதியின் கொள்வனவு சக்தியை முழுமையாக காட்டுவது ஆகும்.
வருமான வர்த்தக மாற்று விகிதம் =( ஏற்றுமதி வருமானச்சுட்டி / இறக்குமதி விலைச்சுட்டி) X 100
நாடொன்றினது மூலதனப்பண்டங்களின் இறக்குமதி கொள்வனவு சக்தி வருமான வர்த்தக மாற்று விகிதத்தில் தங்கியுள்ளது. வருமான வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடைந்தால் இறக்குமதி கொள்வனவு சக்தி உயரும். இதனாலேயே இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் வருமான வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடைய வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் வர்த்தக மாற்று விகிதம் இலங்கைக்குப் பாதகமாக மாறும்?
Review Topicஇலங்கையின் வர்த்தக மாற்றுவிகிதத்தில் ஒரு சாதகமான போக்கு ஏற்படக் காரணமாக அமையக்கூடியது
Review Topicபின்வரும் அட்டவணையானது கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றின் வர்த்தகத் தரவுகளைக் காட்டுகிறது.
எவ்வருடத்தில் சம அளவு இறக்குமதியை மேற்கொள்ள குறைந்தளவிலான ஏற்றுமதிகள் தேவைப்பட்டிருக்கும்?
Review Topicபின்வரும் அட்டவணையானது இருவருட காலப்பகுதியில் நாடொன்றின் பொருளாதாரச் செயலாற்றம் குறித்த குறிகாட்டிகளைக் காட்டுகிறது.
மேலுள்ள தகவல்களுக்கு இசைவான கூற்று யாது?
Review Topicபின்வரும் அட்டவணையைக் கருத்திற் கொள்க.
அட்டவணையிலிருந்து பெறக்கூடிய சாத்தியமானதொரு முடிவு யாதெனில்ää குறிப்பிட்ட காலப்பகுதியில்
Review Topicநாடொன்றின் வர்த்தகமாற்று விகிதம் தற்போது 150 (அடிப்படையாண்டு 2010=100) ஆகவுள்ளது. 2010 இலிருந்து நாடு அதன் ஏற்றுமதிகளுக்காகப் பெற்ற சராசரி விலைகள் 20% இனால் அதிகரித்தன. எனவே இந்நாடு தனது இறக்குமதிகளுக்குச்
செலுத்திய விலைகள் மாற்றமடைந்திருக்க வேண்டியது
நாடொன்றின் வர்த்தகமாற்று விகிதத்தில் வீழ்ச்சி நிலைமையை ஏற்படுத்தவல்ல ஒரேயொரு விலைமாற்றச் சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

இத்தரவுகளிலிருந்து நாம் எய்தக்கூடிய ஒரு சாத்தியமான முடிவு யாதெனில், மேற்படி காலப்பகுதியில்
Review Topicபின்வரும் எச்சந்தர்ப்பத்தில் வர்த்தக மாற்று விகிதம் இலங்கைக்குப் பாதகமாக மாறும்?

Review Topic