மத்திய வங்கி
நாட்டின் பணம், வங்கி முறைமை என்பவற்றை நெறிப்படுத்துகின்ற கேந்திர நிதி நிறுவனம் ஆகும்.
இதன் குறிக்கோள்
விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு
பொருளாதார செயற்பாடுகளை ஏற்ற இறக்கங்களின்றி சீராக பேணுதல் ஆகும்.
இதற்காக மத்திய வங்கி நாட்டின் உயர்வலுப் பணத்தினையும் பணநிரம்பலையும் நெறிப்படுத்துவதற்காக நாணயகொள்கை கருவிகளாக வங்கி வீதம், நியதி ஒதுக்கு வீதம், திறந்த சந்தை நடவடிக்கை போன்ற கருவிகளை கையாளுகின்றது.
நிதி முறைமையின் உறுதிப்பாடு
உள்ளக வெளியக அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவல்ல உறுதியானதொரு நிதி நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்குதல் ஆகும்.
இதற்காக மத்திய வங்கி பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
மத்திய வங்கியின் பணிகள்
மத்திய வங்கியானது திறந்த சந்தையில் 200 மில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்கின்றது. ஒதுக்குத் தேவையானது 10% மாகவும் சகல வங்கிகளிலும் மிகை ஒதுக்குகள் எவையுமில்லை எனவும் கொண்டால் நாட்டின் பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டு விளைவினால்
Review Topicமத்திய வங்கியினால் முதனிலை உண்டியல் ஏலவிற்பனையின்போது வழங்கப்படுகின்ற திறைசேரி உண்டியல்களின் முதிர்ச்சிக் காலகட்டத்திற்கு உரியதல்லாதது,
Review Topicகீழ்வரும் மத்திய வங்கிச் செயற்பாடுகளில் பணநிரம்பலில் குறைவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் யாவை?
Review Topicமத்திய வங்கி மேற்கொள்ளும் பின்வரும் கொள்கை நடவடிக்கைகளுள் எது பண நிரம்பலை அதிகரிக்கச் செய்யும்?
Review Topicமத்திய வங்கியானது பிணையங்களைக் (securities) கொள்வனவு செய்யும் நடவடிக்கையானது பணநிரம்பல் மற்றும் வட்டி வீத மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?
Review Topicபணவீக்க வீதத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
Review Topicஇலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது
Review Topicஇலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் போது
Review Topicதிறந்த சந்தையில் அரச முறிகளைக் கொள்வனவு செய்யும் மத்திய வங்கியின் நடவடிக்கை காரணமாக
Review Topicமத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் அரச பிணையங்களின் ஒரு திறந்த சந்தை விற்பனையின் விளைவாக பின்வருவனவற்றுள் எது ஏற்படலாமென எதிர்பார்க்கலாம்?
Review Topicமத்திய வங்கியானது அதன் கொள்கை வட்டி வீதத்தினைக் குறைக்கும்போது பின்வருவனவற்றில் எது நடைபெறும்?
Review Topicதனது பணக் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய பிரதான குறிக்கோள்
Review Topicதிறந்த சந்தையில் மத்திய வங்கியானது பிணையங்களை விற்பனை செய்யுமானால் பண நிரம்பலுக்கும் சமனிலை வட்டி வீதத்திற்கும் என்ன நடைபெறும்?
Review Topicஏனைய காரணிகள் நிலையாக இருக்கின்றபோது மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட அரச பிணையங்கள் அனைத்தையும் அன்றைய தினத்தில் வர்த்தக வங்கிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம்
Review Topicமத்திய வங்கியானது திறந்த சந்தையில் 200 மில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்கின்றது. ஒதுக்குத் தேவையானது 10% மாகவும் சகல வங்கிகளிலும் மிகை ஒதுக்குகள் எவையுமில்லை எனவும் கொண்டால் நாட்டின் பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டு விளைவினால்

Review Topic