நாடு ஒன்றின் மெய் தேசிய உற்பத்தியில் / சாத்திய வள வெளியீட்டில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகும்.
இதன் போது பண்ட உற்பத்தியில் தொகை ரீதியான அதிகரிப்பு ஏற்படும்.
ஒரு நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வருடாந்தம் ஏற்படும் அதிகரிப்பின் சதவீதம்.
இது அபிவிருத்திக்கான முன்நிபந்தனை ஆகும். ஏனெனின்,
பொருளாதார வளர்ச்சியானது வழமையாகப் பின்வருவனவற்றுள் எதுவாக வரையறுக்கப்படலாம்?
Review Topicபெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% அதிகரிப்பும், விலைமட்டத்தில் 4% அதிகரிப்பும் சனத் தொகையில் 2% அதிகரிப்பும் ஏற்பட்டிருந்ததாயின் தலா மெய் உள்நாட்டு உற்பத்தி எச்சத வீதத்தினால் மாற்றமடைந்திருக்கும்?
Review Topic1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியில் அடைந்த ஆகக்கூடிய வளர்ச்சி வீதம் யாது?
Review Topicஎந்தவொரு பொருளாதாரத்தினதும் மூன்று பிரதான பேரினப் பொருளாதார இலக்குகளாக அமைவன
Review Topicபின்வருவனவற்றில் நிரம்பல் பக்கப் பொருளாதாரக் கொள்கைக்கு உதாரணமாகக் கொள்ளக்கூடிய கூற்றாக அமைவது எது?
Review Topicபின்வரும் நிகழ்வுகளின் எந்தச் சேர்க்கையின் ஊடாக நாடொன்றின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படக்கூடும்?
Review Topicநாடொன்றில் தலைக்குரிய வருமானமட்டம் சார்பளவில் குறைவாக உள்ளபோது, அதனோடு இணைந்ததாக பொதுவாக அவதானிக்கப்படுவது
Review Topicமிகத் துரிதமான பொருளாதார வளர்ச்சியினை பெரும்பாலும் ஏற்படுத்தவல்ல ஒரு காரணிச் சேர்க்கையாக அமைவது
Review Topicபின்வரும் அட்டவணையானது தரப்பட்ட ஆண்டொன்றில் A,B,C,D மற்றும் E ஆகிய நாடுகளின் நுகர்வு, மொத்த மூலதனவாக்கம் மற்றும் பெறுமானத் தேய்வு பற்றிய புள்ளிவிபரங்களை காட்டுகிறது. (புள்ளி விபரங்கள் யாவும் மில்லியன்
அமெரிக்க டொலரில் கணிக்கப்பட்டுள்ளன.)
இந்நாடுகளின் தொழில் நுட்பம் தரப்பட்டதாகவும் மாறாமலும் உள்ள நிலையில் மேற்படி தகவல்களுக்கமைய பொருளாதார வளர்ச்சியினைப் பெரும்பாலும் அனுபவிக்கக் கூடிய நாடு எது?
Review Topic“நிரம்பல் பக்கப் பொருளியற் கொள்கைகள்” என்பதனால் பொதுவாக விளங்கிக் கொள்ளப்படுவது
Review Topicஅண்மைய ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதாரத்தில் உயர்ந்த வளர்ச்சி வேகத்தைப் பதிவுசெய்த துறைகளாவன,
Review Topicபேரினப் பொருளியல் குறிக்கோள் என்னும் வகையில் உள்வாரிச் சமநிலை ((internal balance) என்பதனாற் கருதப்படுவது,
Review Topicபின்வரும் நிலைமைகளுள் பொதுவாக எது ஒரு நாட்டினது மெய்த் தலாவருமானத்தில் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்?
Review Topicபொருளாதார வளர்ச்சியானது வழமையாகப் பின்வருவனவற்றுள் எதுவாக வரையறுக்கப்படலாம்?

Review Topic