Please Login to view full dashboard.

பேரினப் பொருளாதார நோக்கங்கள்

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 10:39am
  • சமூகமொன்று தனது பொருளாதாரத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்கின்ற பல்வேறு நோக்கங்களும் பேரினப் பொருளாதார நோக்கங்களாகும்.
  • பேரினப் பொருளாதார மாறிகளை இயக்குவதற்காக எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பேரினப் பொருளாதார நோக்கங்களாகும்.

பேரினப் பொருளாதார நோக்கங்கள்

  • நிறை தொழில்மட்டம்
  • பொருளாதார உறுதிப்பாடு
  • நியாயத்துவம்
  • பொருளாதார வளர்ச்சி
  • நிலைபேறுடைய பொருளாதார அபிவிருத்தி

 

நிறை தொழில்மட்டம்
  • பொருளாதாரத்தினுள் காணப்படுகின்ற சகல வளங்களும் உச்ச வினைத்திறனுடன் பொருட்கள் சேவைகளின் ஆக்கத்துக்காக பயன்படுத்துதல்.

 

நியாயத்துவம்
  • வருமானப் பரம்பலில் வேறுபாட்டைக் குறைந்த மட்டத்தில் பேணுவது.
  • நியாயத்துவம் என்பதனால் சகல வீட்டுத்துறையினரிடையேயும் சமமான முறையில்
    வருமானப் பங்கீடு இடம்பெற வேண்டுமெனக் கருதப்படமாட்டாது.
  • மனித வளங்களின் தரம் மற்றும் விளைதிறன் என்பவற்றின்படி வருமானங்கள் வேறுபடுவது நியாயத்துவத்துக்கு முரணானதல்ல.
பேரினப் பொருளாதார உறுதி
  • உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் வெளிநாட்டுப் பொருளாதாரத்திலும் உறுதிப்பாட்டைப் பேணிச் செல்வது.
  • உள்நாட்டு உறுதிப்பாட்டின்போது விலை உறுதியும் வேலை மட்ட உறுதியும் முக்கியம் பெறுகின்றன.
  • வெளிநாட்டு உறுதிப்பாட்டின்போது சென்மதி நிலுவை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விகிதம் என்பவற்றை நிலையாகப் பேணுதல் முக்கியமானது.
  • உள்நாட்டு உறுதி வெளிநாட்டு உறுதியின் மீதும் வெளிநாட்டுறுதி உள்நாட்டு உறுதியின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதார வளர்ச்சி
  • ஒரு நாட்டின் மெய்யான உற்பத்தி தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வது பொருளாதார வளர்ச்சியாகும்.
  • அதனால் உற்பத்தி சாத்திய வளையி வலப்புறமாக நகரும்.
  • அதிகரித்த மெய்யான உற்பத்தியானது நாட்டு மக்களிடையே நியாயமாகப் பங்கீடு செய்யப்படுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

 

நிலைபேறுடைய அபிவிருத்தி
  • பொருளாதாரம், சமூக மற்றும் சூழல் ஆகிய மூன்று பக்கங்களும் சமநிலையாக அபிவிருத்தியடைவதே நிலைபேறுடைய அபிவிருத்தியாகும்.

 

பேரினப் பொருளாதார முகாமைத்துவம்
  • பேரினப் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பேரினப் பொருளாதார மாறிகளை நெறிப்படுத்தல் பேரினப் பொருளாதார முகாமைத்துவமாகும்.
  • பேரினப் பொருளாதார முகாமைத்துவத்துக்காக கீழ்த் தரப்படும் பொருளாதாரக் கொள்கைகளும் கருவிகளும் பயன்படுத்தப்படும்.

screenshot-71

 

RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

‘பொருளாதார உறுதிப்பாடு” என்பது

Review Topic
QID: 30698
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரத்தின் விலை உறுதிப்பாடு என்பது

Review Topic
QID: 30699
Hide Comments(0)

Leave a Reply

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினை உள்ளடக்கியது எது?

Review Topic
QID: 30700
Hide Comments(0)

Leave a Reply

‘பொருளாதார உறுதிப்பாடு” என்பது

Review Topic
QID: 30698

பொருளாதாரத்தின் விலை உறுதிப்பாடு என்பது

Review Topic
QID: 30699

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினை உள்ளடக்கியது எது?

Review Topic
QID: 30700
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank