சென்மதி நிலுவை
1.மொத்த நடைமுறைக்கணக்கு
வர்த்தக /பண்ட க/கு –
பணிகள் க/கு –
சேவைப்பெறுவனவு, சேவைக்கொடுப்பனவு (போக்குவரத்து, பயணம், தொடர்பாடல், கணனி, தகவல் பணி, காப்புறுதி, கட்டட ஆக்கப்பணி, கல்வி, அரச செலவு )
2.மூலதனம் மற்றும் நிதியியல் கணக்கு
மூலதன க/கு
நிதியியல் கணக்கு –
பின்வருவன நாடொன்றின் சென்மதி நிலுவைப் பற்றிய சில தரவுகளாகும். மேற்படிதரவுகளில் இருந்து பணிகளின் கொடுப்பனவுப் பெறுமதி யாது?

நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையை கணக்கிணக்கம் செய்வதற்கு பயன்படுத்தக் கூடிய வழிமுறையொன்று
சென்மதி நிலுவையில் மொத்த நிலுவை என்று கூறப்படுவதை எவ்வாறு விளங்கிக் கொள்வீர்கள்?
சென்மதி நிலுவை அட்டவணையொன்றினது நடை முறைக்கணக்கிற்குரிய வருமானக் கணக்கில் உள்ளடக்கப்படும் மிக முக்கியமான விடயங்கள் யாவை?
ஏற்றுமதிகளுக்கான கேள்வியின் விலைநெகிழ்ச்சி -0.7 என்றும் இறக்குமதிகளுக்கான கேள்வியின் விலைநெகிழ்ச்சி -0.8 என்றும் தரப்பட்ட நிலையில், நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதி தேய்வடையுமாயின்,
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டாருக்குச் சொந்தமான ஒரு கம்பனி இங்கு உழைக்கும் இலாபங்களை வெளிநாட்டிலிருக்கும் பங்குதாரர்களுக்குப் பங்கிலாபங்கள் செலுத்துவதற்குக் கையாளுமாயின், அக்கொடுக்கல் வாங்கல்
சென்மதி நிலுவையின் முதலீடாக எவ்வகையில் பதியப்படும்?
இலங்கையின் சென்மதி நிலுவையின் மூலதன, நிதிக் கணக்கில் பின்வருவனவற்றுள் எது உள்ளடக்கப்பட்டிருக்கிறது?
பின்வரும் அட்டவணை ஒரு நாட்டினது சென்மதி நிலுவைக் கணக்குகளிலிருந்து தெரிவு செய்த சில தரவுகளைக் காட்டுகிறது.

அட்டவணையில் தரப்பட்ட தரவுகளின்படி, பின்வருவனவற்றுள் எக்கூற்று சரியானது?
இலங்கைக் கம்பனியொன்றின் பங்குகளை ஜப்பானிய முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இலங்கையின் சென்மதி நிலுவையில் உள்ளடக்கப்படுவது,
இலங்கையின் சென்மதி நிலுவையில் வெளிநாட்டு நேரடி முதலீடானது எக்கணக்கில் பதியப்படுகிறது?
பட்டியலிடப்பட்ட முதலீடுகள் (portfolio investment) சென்மதி நிலுவையின் எக்கணக்கில் பதியப்படும்?
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை கருதுகோள் ரீதியான நாடொன்றின் சென்மதி நிலுவையின் தெரிவு செய்யப்பட்ட தரவுகளைக் காட்டுகிறது.

இப்பொருளாதாரத்தின் தேறிய வருமானத்தின் (net income) பெறுமதி யாது?
பின்வருவன நாடொன்றின் சென்மதி நிலுவை பற்றிய சில தரவுகளாகும்.

இந்நாட்டின் நடைமுறைக் கணக்கு நிலுவை யாது?
பின்வரும் கருதுகோள் ரீதியான சென்மதி நிலுவைத் தரவுகளைக் கருதுக

சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு நிலுவை
நாடொன்றின் சென்மதி நிலுவையின் பொருள்கள் கணக்கின் ஒரு நேர்கணிய மீதியானது கட்டாயமாக
இலங்கையிலுள்ள உற்பத்தி நிறுவனமொன்று ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நிறுவனமொன்றிற்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான டயர்களை ஏற்றுமதி செய்கிறது. இரட்டைப்பதிவு அடிப்படையில் கணக்குப்பதிவை மேற்கொள்ளும் போது இக் கொடுக்கல் வாங்கலினால் சென்மதி நிலுவைக் கணக்குகளின் எந்த இரு கணக்குகளில் தாக்கங்கள் ஏற்படும்?
நாடொன்றின் புள்ளி விபரத் திணைக்களம் தனது சென்மதி நிலுவைக் கணக்கின் இறுதி வடிவத்தினை முன்வைக்க விரும்புகிறது. அது நடைமுறைக்கணக்கு நிலுவை, மூலதனக் கணக்கு நிலுவை, மற்றும் நிதிக்கணக்கு நிலுவை என்பவற்றைக் கணிப்பீடு செய்துள்ளது. திணைக்களத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய தேவைப்படும் மேலதிக தகவல் எது?
இலங்கை கம்பனியொன்று மத்திய கிழக்கில் அமைந்துள்ள தனது ஆடைத் தொழிற்சாலையிலிருந்து ரூ. 40 மில்லியன்
பங்கிலாபத்தைப் பெற்றுக் கொள்வதாகக் கருதுக. இப்பங்கிலாபமானது, இரட்டைப்பதிவு முறைமையின் அடிப்படையில்
இலங்கையின் சென்மதி நிலுவை அட்டவணையில் எவ்வாறு பதியப்படும்?
சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கையும் நிதியியல் கணக்கையும் கூட்டும்போது அதற்குச் சமனாக வருவது
இலங்கையினது சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் பின்வருவனவற்றுள் எது ஒரு செலவு (Credit) உருப்படியாகும்?

10 000
எங்களுக்கு ஏற்படும் கணக்கீடு தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை கேட்பதற்கான வழிகள் ஏதும் இங்கு உள்ளனவா? (ரூ.200000கு 2017.07.01 ல் தளபாடங்கள் கொ/வு செய்யப்பட்டு அதற்கு 10% வருடாந்த தேய்விட்டால். 2017.12.31ல் கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவு செய்கையில் ( சொ= உரி+பொறு) எவ்வாறு பெறுமானத் தேய்வை பதிவு செய்வது?)