Please Login to view full dashboard.

சமகால பொருளாதார நிகழ்வுகள்

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 07:08am

சமகால பொருளாதார நிகழ்வுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சமகாலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக நடைபெறும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார மாற்றங்கள் இந்த நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
  • இச்சமகால பொருளாதார நிகழ்வுகள் பிரதானமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் என இரண்டாக வகைப்படுத்தப்படும்
  • உள்நாட்டுச் சமகால பொருளாதார நிகழ்வுகளுக்கான உதாரணம்:
    • சுனாமிப் பேரலைகள்
  • சர்வதேச ரீதியான சமகால பொருளாதார நிகழ்வுகளுக்கான உதாரணம்:
    • சர்வதேச நிதி நெருக்கடி
  • உள்நாட்டு சமகாலப் பொருளாதார நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாதகமான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் அவற்றைப் பின்வருமாறு உதாரணம் மூலம் விளக்கலாம்.
    • சுனாமி அனர்த்தம் காரணமாக கரையோரத்தை அண்மிய பிரதேசங்களில் கீழ்க்கட்டமைப்பு வசதி, கைத்தொழில்கள், மனித உயிர்கள், சொத்துக்களின் அழிவு நாட்டின் அபிவிருத்திக்குப் பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • சர்வதேச ரீதியான சமகாலப் பொருளாதார நிகழ்வுகளும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாதகமான மற்றும் பாதகமான வகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

எழுச்சி பெற்று வருகின்ற பொருளாதாரங்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகியன சேர்ந்து பிரிக் (BRIC) அமைப்பைத் தாபித்தன. பின்னர் இவ்வமைப்புக்கு மேலுமொரு நாடு சேர்ந்ததைத் தொடர்ந்து அந்த அமைப்பு பிரிக்ஸ் (BRIC) என மாற்றமடைந்தது. அவ்வாறு இந்த அமைப்பில் இறுதியாகச் சேர்ந்த நாடு

Review Topic
QID: 27491
Hide Comments(0)

Leave a Reply

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் BRICS அமைப்புக்குரிய நாடு யாது?

Review Topic
QID: 27494
Hide Comments(0)

Leave a Reply

அண்மைக் காலத்தில் BRICS நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளாவன,

Review Topic
QID: 27495
Hide Comments(0)

Leave a Reply

பல்துறை தொழினுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னோடி நாடுகளின் அமைப்பின் (BIMSTEC) அங்கத்துவ நாடுகளைச் சார்பாகக் காட்டும் கூற்று எது?

Review Topic
QID: 27503
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோளாக கருதப்படுவதில்லை

Review Topic
QID: 27512

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank