யாதேனும் வேதனமொன்றை / பொருளாதார ரீதியான நன்மையை எதிர்பார்த்து வேலை செய்வோர், வேலை தேடுவோர் ஆகும்.
பின்வருவனவற்றுள் எக்காரணி ஒரு நாட்டின் தங்கியிருப்போர் விகிதாசாரத்தைக் குறைக்கும்?
Review Topicஊழியத்தின் உற்பத்தித் திறன் மேம்பாட்டின் வாயிலாக எதிர்பார்க்க முடியாத ஒரு நன்மை பின்வருவனவற்றுள் எதுவாகவிருக்கும்?
Review Topicபின்வரும் மாற்றுச் சேர்க்கைகளுள் எது வேலையற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்ட சிலர் உற்சாகத்துடன் வேலை தேடுவதை நிறுத்தும் பொழுது ஏற்படும் விளைவுகளைச் சரியாக இனங்காட்டுகிறது?
Review Topicபின்வரும் அட்டவணை கற்பனையான ஒரு பொருளாதாரத்தின் குடித்தொகை, ஊழியப்படை என்பன தொடர்பான தரவுகளைக் காட்டுகின்றது.
இப்பொருளாதாரத்திற்குப் பின்வருவனவற்றுள் எக்கூற்று உண்மையானது?
Review Topicஒரு நாட்டில் தொழில்புரியும் வயதிலுள்ள சனத்தொகை 130 மில்லியனாகவும் இதில் 90 மில்லியன் பேர் தொழில் புரிவோராகவும் 10 மில்லியன் பேர் தொழிலற்றோராயும் உள்ளனர். இந்நாட்டின் தொழிலின்மை வீதம் யாது?
Review Topicகற்பனைப் பொருளாதாரமொன்றின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளன.
இப்பொருளாதாரத்தின் வேலையற்றோர் வீதம்
Review Topicபின்வருவனவற்றில் எது பெரும்பாலும் ஊழிய உற்பத்தித் திறன் மேம்பாட்டிற்கு இட்டுச் செல்லக் கூடும்?
Review Topicநாடொன்றின் சில குடித்தொகைத் தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன. (தரவுகள் மில்லியனில்)
சனத்தொகை 60
தொழில் செய்யும் வயது சனத்தொகை 50
தொழிற்படையின் எண்ணிக்கை 30
தொழில் செய்யும் சனத்தொகை 28
தொழிலற்ற சனத்தொகை 02
மேற்படி தரவுகளின் அடிப்படையில் இப்பொருளாதாரத்தில் தொழிற்படையின் பங்கு கொள்ளல் வீதம் என்ன?
Review TopicX என்னும் நாட்டின் குடித்தொகை பற்றிய சில தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன
மேற்படி தரவுகளின் அடிப்படையில் X நாட்டின் தொழிலின்மை வீதம் மற்றும் தொழிற்படையின் பங்குகொள்ளல் வீதம் என்பன முறையே காட்டப்பட்டுள்ள விடை எது?
Review Topicதரப்பட்ட பொருளாதாரமொன்றில் பத்துவருட காலப்பகுதியில் தொழில்வாய்ப்புகள், மற்றும் தொழிலின்மை ஆகிய இரண்டுமே அதிகரித்தன. இந்நிலைமை பின்வருவனவற்றில் எதில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக உருவாகியிருக்கும்?
Review Topicஅண்மைய ஆண்டுகளில் இலங்கையின் தொழிற்படையில் பங்குகொள்ளல் வீதத்தில் ஏற்பட்ட பிரதான மாற்றமாக அமைவது
Review Topicஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் பயிற்றப்படாத பெண் தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் குடிபெயர்ந்து செல்லும் போது ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறைக்கும் பொருட்டு அரசாங்கத்தால் அண்மையில் எடுக்கப்பட்டுள்ள கொள்கைத் தீர்மானங்களாவன
Review Topicகருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றில் வேலை அற்றிருப்போராக வகைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 000 ஆகவும் தொழில்புரிவோராக வகைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 000 ஆகவும் இருப்பின்
அப்பொருளாதாரத்தின் வேலையின்மை வீதம்
சில தொழிற்சாலைகள் தன்னியக்க மயப்படுத்தப்படும் போது (automation) பாரம்பரிய வேலையாட்கள் சிலர் தமது திறன்கள் பொருந்தாத நிலைமைக்கு முகங்கொடுப்பதுடன் அவர்களில் சிலர் வேலை இழக்கின்றனர். மறுபுறம் கணினி
இயக்குபவர்களுக்கு உயர் கேள்வி நிலவுகிறது. இத்தகைய வேலையின்மையானது,
பின்வருவனவற்றுள் 2014ஆம் ஆண்டின் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் விவசாயத்துறையின் பங்களிப்பை சரியாகக் காட்டுவது எது?
Review Topicகற்பனை ரீதியான பொருளாதாரமொன்றின் ஊழியர் சந்தை தொடர்பான சில தரவுகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
இப்பொருளாதாரத்தின் ஊழியப்படை பங்குபற்றல் வீதம்
Review Topicபின்வருவனவற்றுள் எக்காரணி ஒரு நாட்டின் தங்கியிருப்போர் விகிதாசாரத்தைக் குறைக்கும்?

Review Topic