Please Login to view full dashboard.

உற்பத்திச் செலவு

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 11:48am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • குறித்தவொரு உற்பத்திச் செயற்பாட்டிற்காக இழக்கப்படுகின்ற எல்லா பொருளாதார வளங்களின் அமையச்செலவும் உற்பத்திச் செலவு ஆகும்.
  • பொருளியலில் உற்பத்தி செலவு என்றடிப்படையில் அமையச் செலவு கருதப்படுவதுடன் அதனுள் நேர்செலவும், நேரில் செலவும் உள்ளடக்கப்படும்.
  • கணக்கியலில் நேர்செலவு மட்டும் கவனத்திற் கொள்ளப்படும்.
  • நேரில் செலவு என்பது உற்பத்தி நிறுவனம்/ உற்பத்தியாளருக்குச் சொந்தமான உற்பத்தி வளங்களை தனது உற்பத்தி செயற்பாட்டிற்குப் பயன்படுத்துவதால் இழக்கப்படுகின்ற உத்தம காரணி வருமானமாகும்.

சாதாரண இலாபம்

  • முயற்சியாளர் ஒருவர் உற்பத்திச் செயற்பாட்டில் நிலைத்திருப்பதற்காக அவர் எதிர்பார்க்கும் குறைந்தளவு இலாபம் சாதாரண இலாபம்.
  • அவ்வாறே முயற்சியாளரின் உற்பத்தி காரணியின் அமையச்செலவு எனும் வகையில் சாதாரண இலாபம் கருதப்படும்.

தனியார் செலவு-வெளிவாரிச் செலவு

  • தனியார் செலவிற்கும் வெளிவாரி செலவிற்குமிடையே வேறுபாடு காணப்படும்.
  • உற்பத்தி செயல்முறைக்குப் பயன்படுத்தும் உள்ளீடுகளுக்காக உற்பத்தியாளர் தானே சுயமாக மேற்கொள்ளும் செலவு தனியார் செலவு.
  • உற்பத்தி செயற்பாட்டின் காரணமாக வெளிப் பிரிவினர் ஏற்க வேண்டிய செலவு வெளிவாரிச் செலவு.
RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

பின்வரும் உற்பத்திக் காரணிகளுள் எது குறுகிய கால ஓட்டத்தில் நிலையானதாகக் கருதப்படலாம்?

Review Topic
QID: 28681
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தியில் உள்ளார்ந்த செலவுகள் (implicit costs) இருக்குமாயின்

Review Topic
QID: 28685
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்று ஒரு வருட காலப்பகுதியில் பின்வரும் செலவுகளை மேற்கொண்டதாக பொருளியலாளரொருவர் கணிப்பீடு செய்கிறார்.

இத்தகவல்களின் அடிப்படையில்,
கணக்கியலாளரொருவரால் கணிப்பிடப்படும் மொத்தச் செலவை விட பொருளியலாளரால் கணிப்பிடப்படும் மொத்தச் செலவு எந்த அளவினால் கூடுதலாக இருக்கும்?

Review Topic
QID: 28739
Hide Comments(0)

Leave a Reply

A என்னும் நிறுவனம் தனது வேலையாட்களை 250 இலிருந்து 200 ஆகக் குறைக்கிறது. இதன் விளைவாக அதன் வெளியீடானது நாளொன்றுக்கு 5 000 அலகுகளிலிருந்து 4 800 அலகுகளாக வீழ்ச்சியடைகிறது. B என்னும் நிறுவனம் தனது வேலையாட்களை 800 இலிருந்து 1 000 ஆக அதிகரிக்கிறது. இதன் விளைவாக நிறுவனத்தின் வெளியீடு நாளொன்றுக்கு 2 000 அலகுகளிலிருந்து 2 200 அலகுகளாக அதிகரிக்கிறது. இவ்விரு நிறுவனங்களிலுமுள்ள ஊழியர்களின் ஊழிய உற்பத்தித் திறனில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?

Review Topic
QID: 28741
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தியில் உள்ளார்ந்த செலவுகள் காணப்படும்போது,

Review Topic
QID: 28773

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank