Q = F (L, K)
பொருளியலில் உற்பத்தி, செலவுகள் பற்றிய கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்ற குறுங்காலம் எனும் எண்ணக் கருவினால் கருதப்படுவது யாது?
Review Topicவரைபடமானது நிறுவனமொன்று மூலதனம் மற்றும் ஊழியம் என்பவற்றை
உள்ளடக்கிய சகல உற்பத்திக் காரணிகளையும் அதிகளவில் வேலைக்கு அமர்த்தும் போது அதன் சராசரி மொத்தச் செலவு எவ்வாறு மாற்றமடையும்
என்பதைக் காட்டுகிறது.
நிறுவனமானது தனது வெளியீட்டினை OQ₁ இலிருந்து OQ2 வாக அதிகரிக்கும்போது இவ்வரைபடமானது
‘குறைந்து செல்லும் விளைவு விதி” தொழிற்படுவதை பின்வருவனவற்றில் எக்கூற்று சிறப்பாக விபரிக்கின்றது?
Review TopicX பொருளை உற்பத்தி செய்வதற்கான குறுங்கால எல்லைச் செலவு பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
மொத்த நிலையான செலவு ரூ. 30 ஆயின், எந்த உற்பத்தி மட்டத்தில் குறுங்கால சராசரி மொத்தச் செலவு வளையி (AVC) அதன் அதிதாழ்ந்த புள்ளியில் இருக்கும்?
Review Topicகுறுங்காலத்தில் நிறுவனமொன்றின் மொத்தச் செலவு வளையியின் வடிவம் தீர்மானிக்கப்படுவது,
Review Topicஒரு நிறுவனம் தனது சகல உள்ளீடுகளையும் 50% இனால் அதிகரிக்கும் போது அதன் வெளியீடு 40% இனால் அதிகரிக்கிறது. இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது,
Review Topicநீண்டகால உற்பத்திச் செயற்பாடொன்றில் சராசரிச் செலவு குறைவடைவதற்குக் காரணமாக அமைவது
Review Topicநிறுவனமொன்று நீண்டகாலத்தில் அதனது உள்ளீடுகளை இரட்டிப்பித்தும் அதன் வெளியீடானது இரட்டிப்பை விட குறைவாக காணப்படுமாயின் நிறுவனம் பின்வருவனவற்றில் எவ்விளைவு விதியை அனுபவிக்கும்?
Review Topicபின்வரும் வரைபடம் நீண்ட கால சராசரி செலவு கோட்டை வெளிப்படுத்துகின்றது.
Q₁ மற்றும் Q2,Q3 பகுதிகள் சுட்டிக்காட்டுவது
உற்பத்தி நிறுவனம் ஒன்றின் குறுங்கால உற்பத்திச் செயற்பாட்டில் மொத்த விளைவு உச்சப்படுத்தும்போது எல்லை விளைவு இயங்கும் விதத்தைக் காட்டும் சரியான விடை யாது?
Review Topicபொருளியலில் உற்பத்தி, செலவுகள் பற்றிய கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்ற குறுங்காலம் எனும் எண்ணக் கருவினால் கருதப்படுவது யாது?

Review Topic