Please Login to view full dashboard.

உற்பத்தி அணுகுமுறையில் தேசியக் கணக்கு

Author : Admin

56  
Topic updated on 02/15/2019 04:24am

 Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உற்பத்தி அணுகுமுறை எண்ணக்கருக்கள்

  • குறிப்பிட்ட காலப் பகுதியொன்றினுள் குறிப்பிட்ட அரசியல் எல்லை அல்லது புவியியற் பிரதேசத்தினுள் உருவாக்கப்பட்ட இறுதி உற்பத்திகளின் பெறுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • விவசாயத்துறை, கைத்தொழில்துறை, சேவைத்துறை என்பவற்றில் காட்டப்பட்ட பெறுமதிகளின் மொத்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியினுள் ஒரு நாட்டில் வசிப்போருக்குரிய வளங்களினால் உருவாக்கப்பட்ட மொத்த உற்பத்தியின் பெறுமதி மொத்தத் தேசிய உற்பத்தியாகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாட்டுக் காரணி வருமானப் பெறுவனவுகள்-கொடுப்பனவுகளைச் சீராக்குவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியைக் கணிப்பிடலாம்.
  • வெளிநாட்டுக் காரணி வருமானம் பெறுவனவு மற்றும் கொடுப்பனவு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு தேறிய வெளிநாட்டுக் காரணி வருமானம் என அழைக்கப்படும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்வுகளின் பெறுமதியைக் கழிக்கும் போது தேறிய உள்நாட்டு உற்பத்தியினைப் பெறலாம்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்வுகளை கழிக்கும்போது தேறிய தேசிய உற்பத்தியினைப் பெறலாம்.
  • தேறிய தேசிய உற்பத்தியின் விசேட பண்பு யாதெனில் அதனைக் கணிக்கப் பயன்படும் கூட்டப்பட்ட பெறுமதியில் உள்ளடங்கி இருப்பது காரணிச் சேவைகளுக்காக கொடுப்பனவு செய்யப்பட்ட வருமானங்கள் மட்டுமேயாகும்.
  • தேறிய தேசிய உற்பத்திக்கு தேறிய நேரில் வரிகளைச் சீராக்கும்போது தேசிய வருமானத்தைப் பெறலாம்.
  • உற்பத்தியை உருவாக்குவதற்குப் பங்களித்த சகல உற்பத்திக் காரணிகளுக்கும் செய்யப்பட்ட கொடுப்பனவுகள் அல்லது உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியின் பெறுமதியைக் கணிப்பது காரணிச் செலவு விலை என அழைக்கப்படும்.
  • அரச தலையீடு காரணமாக காரணிச் செலவு விலை சந்தைக்கு வரும்போது மாற்றமடையும்.
  • காரணிச் செலவு விலையின்படி மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தேறிய நேரில் வரிகளைக் கூட்டும்போது சந்தை விலையின்படியான மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெறலாம்.
  • நடப்புச் சந்தை விலையின்படி கணிக்கப்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி நடைமுறை விலை அல்லது நடப்பு விலையின்படியான மொத்தத் தேசிய உற்பத்தி என அழைக்கப்படும்.
  • நடப்பு விலையின்படி கணிக்கப்பட்ட உற்பத்தியினால் பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்தைப் பெறமுடியாது.
  • மெய்யான உற்பத்தியில் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு நடைமுறை விலையில் கணிக்கப்பட்ட உற்பத்திப் பெறுமதியில் இருந்து விலைமட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நீக்க வேண்டும்.
  • நடைமுறை விலையில் கணிக்கப்பட்ட உற்பத்தியின் பெறுமதியை விலைச் சுட்டெண்ணினால் சுருக்கும்போது நிலையான விலைகளின் கீழான உற்பத்திப் பெறுமதியைப் பெறலாம்.
  • நிலையான விலைகளின் கீழ்க் கணிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு / மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை நிலையான விலையின் கீழ் மொத்த உள்நாட்டு/ மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியினால் பிரிக்கும்போது மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கியைப் பெறலாம்.

Screenshot (91)

  • உற்பத்திப் பாய்ச்சலை அடிப்படையாகக் கொண்டு தேசிய உற்பத்தியினைக் கணிப்பிடல் உற்பத்தி அணுகுமுறை என அழைக்கப்படும்.
  • உற்பத்தி வழியில் தேசியக் கணக்கீட்டினைச் செய்யும் போது பல்கணிப்பீட்டுப் பிரச்சினை ஏற்பட முடியும்.
  • பல்கணிப்பீட்டுப் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு இரண்டு முறைகளைப் பின்பற்றலாம்:
    • இறுதி உற்பத்தி முறை
    • கூட்டப்பட்ட பெறுமதி முறை
இறுதி உற்பத்தி முறை
  • உற்பத்திச் செயற்பாட்டின் இறுதிக் கட்டத்தைத் தாண்டிய நுகர்வு மற்றும் முதலீட்டுப் பண்டங்களும் சேவைகளும் மட்டும் தேசியக் கணக்குகளுக்கு உட்படுத்துவது
    இறுதி உற்பத்தி முறை.
  • இறுதி உற்பத்தி முறையின் கீழ் இடைநிலைப் பண்டங்கள் இருப்பு என்ற வகையில் மீளமைக்கப்பட வேண்டும்.
கூட்டப்பட்ட பெறுமதி முறை
  • கூட்டப்பட்ட பெறுமதி முறையின் கீழ் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளின் கூட்டப்பட்ட பெறுமதிகளின் மொத்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக கருதப்படும்.
  • உற்பத்திச் செயற்பாட்டின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மொத்த உற்பத்திக்குப்பதிலாக கூட்டப்பட்ட பெறுமதிகளை மட்டும் தேசிய கணக்குகளுக்கு சேர்த்துக்கொள்வது கூட்டப்பட்ட பெறுமதி முறையாகும்.
  • கூட்டப்பட்ட பெறுமதியினுள் காரணிச் சேவைகளுக்காக செய்யப்பட்ட கொடுப்பனவுகள் தேறிய நேரில் வரி மற்றும் தேய்வுப் பெறுமதி என்பன உள்ளடங்கும்.
RATE CONTENT 0, 0
QBANK (56 QUESTIONS)

பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளாதாரத் தரவுகள் கீழே தரப்படுகின்றன.

சந்தை விலைகளிலான தேறிய உள்நாட்டு உற்பத்தியின் அளவு

Review Topic
QID: 30852
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதது எது?

Review Topic
QID: 30854
Hide Comments(0)

Leave a Reply

கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் 13.5% ஆகவும், பணவீக்க வீதம் 6% ஆகவும், குடித்தொகை வளர்ச்சி வீதம் 1.2% ஆகவும் உள்ளதெனக் கருதுக. இப் பொருளாதாரத்தின் தலைக்குரிய மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் யாது?

Review Topic
QID: 30859
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்றில் குறிப்பிட்ட ஓர் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியை நிலையான விலைகளில் கணிப்பிடும்போது அது அடியாண்டின் மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை விடக்கூடுதலாக இருப்பது.

Review Topic
QID: 30860
Hide Comments(0)

Leave a Reply

தற்போது இலங்கையின் நடைமுறைச் சந்தை விலைகளில் கணிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி அண்ணளவாக

Review Topic
QID: 30865
Hide Comments(0)

Leave a Reply

தரப்பட்ட ஒரு நாட்டில் கடந்த வருடத்தில் பொது விலை மட்டமானது அதிகரித்த போதிலும் பொருள்கள், சேவைகளின் உற்பத்தி நிலையாகக் காணப்பட்டதாகக் கருதுக. இத் தகவல்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் சரியானது எது?

Review Topic
QID: 30869
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நாட்டில் இரண்டு காலப்பகுதிகளுக்கு இடையே நடைமுறை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அண்ணளவாக 8% ஆல் அதிகரித்த அதேவேளை மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதே காலப்பகுதியில் 2% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கருதுக. பின்வரும் விளக்கங்களில் எது இதனை விளக்குவதற்கு மிகப் பொருத்தமாக அமையும்?

Review Topic
QID: 30878
Hide Comments(0)

Leave a Reply

மொத்த தேசிய உற்பத்தியின் உள்ளார்ந்த விலைச் சுட்டெண் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சிறந்த வரைவிலக்கணமாகக் கருதப்படலாம்?

Review Topic
QID: 30813
Hide Comments(0)

Leave a Reply

நீர் ஏற்றுக் கொள்ளாத கூற்றுக்களை இனங்காண்க.

Review Topic
QID: 30815
Hide Comments(0)

Leave a Reply

குறிப்பிட்ட காலப் பகுதியினுள் குறித்த புவியியற் பிரதேசமொன்றிலான உற்பத்திச் செயற்பாடுகள் அனைத்திலும் கூட்டப்பட்ட பெறுமதிகளின் மொத்தம் பின்வரும் பதத்தினால் குறிப்பிடப்படுகின்றது.

Review Topic
QID: 30816
Hide Comments(0)

Leave a Reply

மொத்தத் தேசிய உற்பத்தியின் பெறுமானம் உமக்குத் தரப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமானத்தை நீர் கணிக்க வேண்டியிருக்கிறது. எச்சீராக்கங்களை நீர் செய்து கொள்வீர்?

Review Topic
QID: 30817
Hide Comments(0)

Leave a Reply

நீர் இணங்கக் கூடியதாகவுள்ள கூற்றுக்களை இனங்காண்க.

Review Topic
QID: 30818
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது தரப்பட்ட ஒரு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படும்?

Review Topic
QID: 30820
Hide Comments(0)

Leave a Reply

சந்தை விலைகளில் கணிக்கப்படும் தேறிய உள்நாட்டு உற்பத்தி எதற்குச் சமனாகும்?

Review Topic
QID: 30822
Hide Comments(0)

Leave a Reply

நடப்பு ஆண்டில் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு மெய்யுற்பத்தி ரூ. 8 000 பில்லியனாகவும் அதே ஆண்டில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 6 000 பில்லியனாகவும் இருக்குமாயின், மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கி,

Review Topic
QID: 30824
Hide Comments(0)

Leave a Reply

சந்தை விலைகளில் தேறிய உள்நாட்டு உற்பத்தியானது,

Review Topic
QID: 30825
Hide Comments(0)

Leave a Reply

சந்தை விலைகளில் தேறிய உள்நாட்டு உற்பத்தியானது

Review Topic
QID: 30826
Hide Comments(0)

Leave a Reply

காலணி உற்பத்தியாளரொருவர் ரூபா 1 500 பெறுமதியான தோல், ரூபா 200 பெறுமதியான நூல் என்பவற்றைக் கொள்வனவு செய்து காலணிகளை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அவற்றை 10 000 ரூபாவுக்கு விற்பனை செய்கிறார்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவரது பங்களிப்பு

Review Topic
QID: 30828
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபா 6 000 பில்லியன் எனவும் பொது விலைமட்டச் சுட்டெண் 150 ஆக இருந்ததாகவும் கொள்க. விலைச் சுட்டெண்ணின் அடியாண்டில் நிலவிய விலைகளின் படி இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி யாது?

Review Topic
QID: 30834
Hide Comments(0)

Leave a Reply

மாம்பழச் செய்கையாளர்கள் தமது அறுவடையினை மாம்பழப்பாகு உற்பத்தித் தொழிற்சாலையொன்றிற்கு ரூ. 5000 இற்கு விற்பனை செய்கின்றனர். அத்தொழிற்சாலை ரூ. 8000 பெறுமதியான பழப்பாகினை ஒரு பல்பொருள் அங்காடிக்கு விற்பனை செய்கின்றது. பல்பொருள் அங்காடி நுகர்வோருக்கு ரூ. 10 000 இற்கு பழப்பாகினை விற்பனை செய்கின்றது. இவ்வுற்பத்திச் செயன்முறை பற்றிய சரியான கூற்று எது?

Review Topic
QID: 30835
Hide Comments(0)

Leave a Reply

சந்தை விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை காரணி விலையிலான தேறிய தேசிய உற்பத்தியாக மாற்றுவதற்குப் பின்வருவனவற்றுள் எத்தகைய மாற்றம் செய்யப்பட வேண்டும்?

Review Topic
QID: 30844
Hide Comments(0)

Leave a Reply

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது

Review Topic
QID: 30850
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை யாவும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படுவதில்லை. அது எது?

Review Topic
QID: 30851

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank