இறக்குமதி | ஏற்றுமதி | |
---|---|---|
வகைகள் | • அரிசி, மா, சீனி, பால்மா உற்பத்திகள், மின் உபகரணங்கள் போன்ற நுகர்வுப் பண்டங்கள் • பெற்றோலியம், ஆடை தயாரிப்புக்கான துணி, உரம் போன்ற இடைநிலைப் பண்டங்கள் • இயந்திரம், பொறி, போக்குவரத்து கருவிகள் போன்ற முதலீட்டு பண்டங்கள் |
• தேயிலை, ரப்பர், தெங்கு, சிறு ஏற்றுமதி பயிர்கள் போன்ற விவசாய ஏற்றுமதிகள் • ஆடைத்தயாரிப்பு, உணவு குடிபானம் , பதனிடல், கனிய உற்பத்திகள், பீங்கான் உற்பத்திகள், ஆபரணங்கள் போன்ற கைத்தொழில் ஏற்றுமதிகள் •இரத்தினக்கல், காரீயம் போன்ற கனிப்பொருள் ஏற்றுமதிகள் |
2014 ம் கட்டமைப்பு | 1977 2014
நுகர்வுப். ப 42 % 19.8 % |
1977 2014 விவசாய .ஏ 79 % 25.1 % கைத்தொழில். ஏ 14 % 74.2 % முதலீட்டு .ப 7 % 0.7 % |
அண்மைக்கால மாற்றங்கள் | • நுகர்வுப் பண்டங்களின் இறக்குமதிகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. •இடைநிலைப் பண்ட இறக்குமதிகள் அதிகரித்துள்ளது. •முதலீட்டு பண்ட இறக்குமதிகளும் அதிகரித்துள்ளது. •இலங்கையினது இறக்குமதியில் பெற்றோலிய இறக்குமதிகள் மிக உயர்வாக உள்ளது. (2014 – 23.7%) • இலங்கையினது பிரதான இறக்குமதி நாடுஇந்தியா – 21% சீனா – 18% |
• விவசாய ஏற்றுமதிகள், கனிப்பொருள் ஏற்றுமதிகளும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. • கைத்தொழில் ஏற்றுமதிகள் அதிகரித்து முன்னர் விவசாயம் பெற்ற முக்கியத்துவத்தை பெறுகின்றது. • இலங்கையினது பிரதான ஏற்றுமதியாக ஆடைத்தயாரிப்பு உள்ளது •2014 ல் ஆடைத்தயாரிப்பு – 44.3% தேயிலை ஏற்றுமதி – 14.6%•இலங்கையினது பிரதான ஏற்றுமதி நாடு ஜக்கிய அமெரிக்கா – 22% ஜரோப்பிய ஒன்றியம் –14% |
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்திற்கு பங்களிப்புச் செய்த ஐந்து பிரதான மூலாதாரங்களும் எவை?
Review Topicஅண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்திற்கு பங்களிப்புச் செய்த ஐந்து பிரதான மூலாதாரங்களும் எவை?
Review Topic