அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள மொத்தக் கடன் காரணமாக செலுத்த வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவுகளை அதற்குரிய வட்டியுடன்மீளச் செலுத்துவது கடன் சேவைக்
கொடுப்பனவு என அழைக்கப்படும்.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடனுக்காக செலுத்த வேண்டிய கடன் தவணைக் கொடுப்பனவு மற்றும் அதற்காகச்
செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இரண்டும் உள்நாட்டு உற்தபத்தியின் விகிதமாகக் காட்டப்படுவது கடன் சேவை விகிதம்
என அழைக்கப்படும்.
கடன் தவணைக் கொடுப்பனவு, கடனுக்கான வட்டி ஆகிய இரண்டையும் ஏற்றுமதி வருமானம், அரசாங்க வருமானம்,அரசாங்க செலவு ஆகியவற்றின் வீதமாகக் கூறும்போது பல்வேறு விதமான கடன் சேவை வீதங்களைக் கணிக்கலாம்.
கடன் சேவைச் சுட்டெண் எனக் காட்டப்படுவதும் பல்வேறு
முறைகளில் கணிக்கப்பட்ட கடன் சேவை விகிதங்களாகும்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுச் சந்தையில் கடன் பெறுகின்றபோது பயன்படுத்துகின்ற கடன் கருவியல்லாதது,
Review Topicஅண்மைக் காலத்தில் இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக நீர் அவதானித்த பிரதான விடயங்கள் யாவை?
A – அரச கடன் சேவை விகிதம் குறைதல்
B – அரச வருவாயில் வருமான வரி மிக உயர்வாக அமைதல்
C – பாதீட்டின் சமூக மீதி சாதகமாதல்
D – பிரதான குடித்தன மாற்றலாக ஓய்வூதியம் முக்கியம் பெறல்
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுச் சந்தையிலிருந்து அமெரிக்க டொலர் கடன்களைப் பெறுவதற்காக பயன்படுத்துகின்ற கடன் கருவி
Review Topicஅரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுகின்ற போது பயன்படுத்துகின்ற கடன் கருவியல்லாதது,
Review Topicஇலங்கை அரசாங்கம் உள்நாட்டுச் சந்தையில் கடன் பெறுகின்றபோது பயன்படுத்துகின்ற கடன் கருவியல்லாதது,

Review Topic