Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
யூ.என்.டி.பி. (UNDP) நிறுவனத்தினது மனித அபிவிருத்திக் குறிகாட்டியைக் கணிப்பிடுவதில் கீழ்வருவனவற்றில் எந்த உருப்படிகள் அடக்கப்படவில்லை?
Review Topicஎதிர்வரும் தசாப்தங்கள் சிலவற்றின் இலங்கையின் சனத்தொகையில் நிகழுமென எதிர்பார்க்கப்படும் முக்கியமான மாற்றங்கள் யாவை?
Review Topicஇன்றைய உலகில் குடிப்புள்ளிவிபரவியல் தொடர்பாக மிக முக்கியத்துவம் பெறும் வாதப் பொருள் பின்வருவனவற்றுள் எது?
Review Topicஇலங்கையில் முதியோர் குடித்தொகையின் விகிதாசாரம் துரிதமாக அதிகரிப்பதற்குக் காரணம் யாது?
Review Topicகீழே தரப்பட்ட பட்டியலில் மனித அபிவிருத்திச் சுட்டியில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளின் குழுவை இனங்காண்க.
Review Topicபின்வருவனவற்றுள் ஆயிரம் ஆண்டுகால அபிவிருத்திக் குறிக்கோளாக அமையாதது எது?
Review Topicபின்வருவனவற்றுள் எது ஒரு நாட்டிலே சராசரி வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்?
Review Topicமனித அபிவிருத்திச் சுட்டியென்பது மனிதரின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பரவலாகக் கிடைக்கும் சுட்டிகளின் கூட்டுத்தொகையாகும். பின்வருவனவற்றுள் மனித அபிவிருத்திச் சுட்டியின் ஒரு கூறாக அமையாதது எது?
Review Topicபுத்தாயிரமாமாண்டு (millennium) அபிவிருத்தி இலக்குகளை அடைவதைப் பொறுத்தவரை இலங்கை பின்வருவனவற்றுள் எந்த இலக்கைப் பெருமளவில் அடைந்து விட்டது எனக் கருதலாம்?
Review Topicஇலங்கையின் தற்போதைய பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்க்கை மற்றும் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் என்பவற்றை முறையே காட்டும் சரியான விடை
Review TopicRecent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- இலங்கை சனத்தொகை on 15/02/2019
- உற்பத்திச் செலவு on 15/02/2019
- வறுமை on 15/02/2019
- தேசியக் கணக்குகளின் வரையறைகள் on 15/02/2019
- அரசாங்க செலவினம் on 15/02/2019
- வருமானப் பரம்பல் on 15/02/2019
- நுகர்வோர் வழங்குனர் மீதான வரித்தாக்கம் on 15/02/2019
- உற்பத்தி செயற்பாடு on 15/02/2019
- பணக்கொள்கை கருவிகள் on 15/02/2019
- நிலைபேண்தகு அபிவிருத்தி on 15/02/2019
- தேசியக் கணக்குகளின் நடைமுறைப் பயன்பாடு on 15/02/2019
- பொருளாதார அபிவிருத்தி on 15/02/2019
- பேரினப் பொருளாதார சமநிலை on 15/02/2019
- பேரினப் பொருளாதார மாறிகள் on 15/02/2019
- பொருளாதார வளர்ச்சி on 15/02/2019
- மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் on 15/02/2019
- பேரினப் பொருளாதார நோக்கங்கள் on 15/02/2019
- வணிக வங்கிகளின் தொழிற்பாடுகள் on 15/02/2019
- சந்தை முறைமை on 15/02/2019
- வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி on 15/02/2019
- குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி on 15/02/2019
- வளங்கள் on 15/02/2019
- நிரம்பல் ஊக்குவிப்புக் கொள்கை on 15/02/2019
- உலகமயமாதல் on 15/02/2019
- திறந்த பொருளாதாரம் on 15/02/2019
- அரச நிதிக் கொள்கை on 15/02/2019
- வெளிநாட்டு முதலீடு on 15/02/2019
- வெளிநாட்டு நாணயமாற்றுவீத நிர்ணயம் on 15/02/2019
- சென்மதி நிலுவைக்கட்டமைப்பு on 15/02/2019
- மாறிகளுக்கிடையிலான தொடர்பு on 15/02/2019
- விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கை on 15/02/2019
- மொத்தச் செலவு on 15/02/2019
- மூடப்பட்ட பொருளாதாரம் on 15/02/2019
- பண்டங்கள்-தேவை-விருப்பம் on 15/02/2019
- சந்தை on 15/02/2019
- இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் on 15/02/2019
- இலங்கையின் நிதிச்சந்தை on 15/02/2019
- நிறைபோட்டி நிறுவன குறுங்கால சமனிலை on 15/02/2019
- பாதுகாப்பு கொள்கைகள் on 15/02/2019
- உழைப்பு தவிர்ந்த ஏனைய காரணி வருமானங்கள் on 15/02/2019
- சர்வதேச வர்த்தகம் on 15/02/2019
- கோட்பாடு,பொருளியல் அடிப்படை on 15/02/2019
- இலங்கையின் நிதிக்கட்டமைப்பு on 15/02/2019
- அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகள் on 15/02/2019
- சமகால பொருளாதார நிகழ்வுகள் on 15/02/2019
- சமநிலை மாற்றங்கள் on 15/02/2019
- பொருளியல் ஒரு சமூக விஞ்ஞானம் on 15/02/2019
- விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி on 15/02/2019
- கூலியைத் தீர்மானித்தல் on 15/02/2019
- நெகிழ்ச்சி ,விலை சார் கேள்வி நெகிழ்ச்சி on 15/02/2019
- பொருளாதார வளர்ச்சிப் போக்கு on 15/02/2019
- வருமான அணுகுமுறை தேசியக் கணக்கு on 15/02/2019
- உற்பத்திச் சாத்திய வளையியின் நடைமுறைசார் உபயோகங்கள் on 15/02/2019
- சேவைத்துறை on 15/02/2019
- உற்பத்திக் காரணிகளின் வருமானம் on 15/02/2019
- வெளிவாரி விளைவுகள் on 15/02/2019
- சந்தை அமைப்பு on 15/02/2019
- அரச கடன் on 15/02/2019
- செலவு அணுகுமுறையில் தேசியக் கணக்கு on 15/02/2019
- கைத்தொழில்துறை on 15/02/2019
- பணக்கேள்வி on 15/02/2019
- ஊழியப்படை on 15/02/2019
- உற்பத்தி அணுகுமுறையில் தேசியக் கணக்கு on 15/02/2019
- விவசாயத்துறை on 15/02/2019
- தேசியக் கணக்குகளின் அணுகுமுறைகள் on 15/02/2019
- குறுங்கால உற்பத்தி செலவு on 15/02/2019
- அரச வரவு செலவுத்திட்டம் on 15/02/2019
- அருமை on 14/02/2019
- வர்த்தக மாற்று விகிதம் on 14/02/2019
- பணநிரம்பல் on 14/02/2019
- பொருட்கள் சேவைகள் மீதான வரி on 12/02/2019
- எளிய பொருளாதார சமநிலையில் ஏற்படும் மாற்றம் on 12/02/2019
- அரச வருமானம் on 12/02/2019
- மொத்த உள்நாட்டு உற்பத்தி on 11/02/2019