Please Login to view full dashboard.

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி

Author : Admin

26  
Topic updated on 02/15/2019 07:00am

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின நிரம்பலைத் தீர்மானிக்கும்  ஏனைய காரணிகள் மாறாதிருக்க

குறித்த பண்ட விலை மாற்ற வீதத்திற்கும் அதன் நிரம்பல்த்தொகை மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

PES = ΔQS % / ΔP%
PES = (ΔQS / ΔP) X (P / QS)

விலைசார் நிரம்பல் நெகிழ்ச்சியை அளவிடும் முறை
புள்ளி நெகிழ்ச்சி முறை
நிரம்பல் கோட்டிலுள்ள ஏதாவது புள்ளியில் விலை சார்நிரம்பல் நெகிழ்ச்சியை தனித்து அளவிடல்.

PES = (ΔQS / ΔP) X (P / QS)
வில் நெகிழ்ச்சி முறை

நிரம்பல் கோட்டிலுள்ள ஏதாவது இரு புள்ளிகளுக்கிடையே விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியை சராசரியாக அளவிடல்.

PES = (ΔQS / ΔP) X (P1 + P2 / QS1 + QS2)

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி குணகம்

ΔP% ΔQS % PES வகை உ + ம் வரைபு
ஏற்படும் ஏற்படாது பூரண நெகிழ்வற்றது

PES = 0

சினிமா திரை அரங்கு இருக்கைகளின் அளவு  untitled-1yu
பெரிது சிறிது நெகிழ்வற்றது

PES < 1

விவசாய உற்பத்தி  untitled-1rt
சமன் சமன் அலகு நெகிழ்ச்சி

PES = 1

கோட்பாட்டு விளக்கம்  untitled-1re
சிறிது பெரிது நெகிழ்வுடையது

PES > 1

கைத்தொழில்உற்பத்தி  untitled-1tety
ஏற்படாது ஏற்படும் பூரண நெகிழ்வுடையது

PES = α

இறக்குமதிப்பண்டம்  untitled-1676

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகள்

• நிரம்பல் செய்ய எடுக்கும் காலம்
• பண்டங்களின் தன்மை
• உற்பத்திகளுக்கிடையே உற்பத்தி காரணிகளின் அசைவுத்தன்மை
• களஞ்சியமும் உற்பத்தி இயலளவும்
• உற்பத்தி தொடர்பான குறுங்கால நீண்டகால தொழிற்பாடுகள்

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியின் பயன்பாடுகள்

1. பொருளாதார கொள்கைகளை திட்டமிட
2. வரியின் போது வரிச்சுமையில் நுகர்வோர் வழங்குனர் பங்கை அறிய
3. மானியக்கொடுப்பனவின் போது நுகர்வோர் வழங்குனர் மானிய நன்மையை அறிய
4. கேள்வி மாறும் போது விலையில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை தீர்மானிக்க

  • விலை சார் நிரம்பல் நெகிழ்வற்றது

குறித்த பண்ட விலை கூடினால் அதன் நிரம்பலத்தொகை கூடும் – நெகிழ்ச்சிப்பெறுமானம் கூடும் – ஆனால் 1 ஐ விட குறைவு

  •  விலை சார் நிரம்பல் நெகிழ்வுடையது

குறித்த பண்ட விலை கூடினால் அதன் நிரம்பலத்தொகை கூடும் – நெகிழ்ச்சிப்பெறுமானம் குறையும் – ஆனால் 1 ஐ விட உயர்வு

  • உற்பத்தி அளவில் இருந்து நிரம்பல் அளவை கணிக்க கழிக்க வேண்டியவை

1. பழுதடைந்த பொருள்
2. களஞ்சியப்படுத்தியவை
3. சொந்த தேவைக்கு எடுத்தவை

RATE CONTENT 0, 0
QBANK (26 QUESTIONS)

கேள்வியின் விலை நெகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாகவும் நிரம்பல் விலை நெகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணியாகவும் பொதுவாகப் பயன்படுத்தும் காரணி யாது?

Review Topic
QID: 27877
Hide Comments(0)

Leave a Reply

விவசாயப் பண்டங்களின் சந்தை விலைகள் வருடத்தின் சில காலப்பகுதிகளில் உயர்ந்த மட்டத்திலும் வேறு சில காலங்களில் குறைந்த மட்டங்களிலும் காணப்படும். இத்தகைய நிலமைக்கு பிரதான காரணியாக அமைவது

Review Topic
QID: 27889
Hide Comments(0)

Leave a Reply

நிறைபோட்டி நிறுவனமொன்றினால் விற்கப்படும் ஓர் உற்பத்திப் பொருளுக்கான கேள்வியில் நீர் இனங்காணும் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

Review Topic
QID: 28152
Hide Comments(0)

Leave a Reply

பண்டமொன்றின் நிரம்பலில் தளம்பலினை ஏற்படுத்தும் எச் சூழ்நிலைகள், அப்பண்டத்தின் விலையிலும் பெருமளவு தளம்பலை ஏற்படுத்தும்

Review Topic
QID: 28147
Hide Comments(0)

Leave a Reply

இங்குள்ள வரைபடம் பண்டமொன்றின் சந்தை நிரம்பல் வளையியைக் காட்டுகின்றது.

இவ்வளையியின் வளியே நிரம்பல் நெகிழ்ச்சியை விவரிக்கப் பொருத்தமான கூற்று எது?

Review Topic
QID: 28223
Hide Comments(0)

Leave a Reply

இங்கு காட்டப்பட்டுள்ள வரைபடத்தில் நிரம்பல் வளையியின் வழியே நிலவும் விலை நெகிழ்ச்சியைச் சரியாக விவரிக்கும் கூற்று எது?

Review Topic
QID: 28250
Hide Comments(0)

Leave a Reply

இலவசப் பண்டமொன்று பின்வரும் பண்புகளின் எப்பண்பினைக் கொண்டிருக்கும்?

Review Topic
QID: 28258
Hide Comments(0)

Leave a Reply

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் போன்ற விவசாய விளைபொருள்களின் சந்தை விலைகள் வருடத்தின் சில காலப்பகுதிகளில் உயர்ந்த மட்டத்திலும் வேறு சில காலங்களில் குறைந்த மட்டத்திலும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமைக்குப் பிரதான காரணியாக அமைவது.

Review Topic
QID: 28307
Hide Comments(0)

Leave a Reply

பெற்றோலுக்கான கேள்வி மிகவும் நெகிழ்வற்றதாகவும் நிரம்பல் மிகவும் நெகிழ்வுள்ளதாகவும் இருப்பதாகக் கருதுக. இந்நிலைமையில் பெற்றோல் மீது விதிக்கப்படும் ஓர் உற்பத்தி வரியானது,

Review Topic
QID: 28315
Hide Comments(0)

Leave a Reply

X பொருளின் நிரம்பல் வளையியானது பின்வரும் சமன்பாட்டினால் காட்டப்பட்டுள்ளது.
Qx= 6 Px

இங்கு QX என்பது X பொருளின் நிரம்பல் தொகையாகும். Pஎன்பது X பொருளின் விலையாகும். X பொருளின் நிரம்பலின் விலை நெகிழ்ச்சி தொடர்பில் மேற்படி சமன்பாட்டிலிருந்து நாம் உய்த்தறிவது யாது?

Review Topic
QID: 28329

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank