Please Login to view full dashboard.

சந்தை

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 09:24am
  • பொருட்கள் சேவைகள் மற்றும் உற்பத்தி காரணிகளை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் ஆகிய நோக்கங்களுடன் கொள்வனவாளர்களும் விற்பனையாளர்களும் தொடர்புறும் எந்தவொரு சந்தர்ப்பங்களும் ஆகும்.

சந்தையின் வகைகள்

  • பொருட்கள் சேவைகள் சந்தை – நுகர்வுப்பொருட்களையும் சேவைகளையும் கொடுக்கல் வாங்கல் செய்யும் சந்தை ஆகும்.
    நுகர்வுப்பொருட்களையும் சேவைகளுக்கான கேள்வியை ஏற்படுத்துவோர் வீட்டுத்துறை ஆகவும் நிரம்பலை ஏற்படுத்துவோர் நிறுவனத்துறை ஆகவும் காணப்படுவர்.
  • காரணிச் சேவைச்சந்தை – நிலம், உழைப்பு , மூலதனம் ஆகிய உற்பத்திக்காரணிகளை கொடுக்கல் வாங்கல் செய்யும் சந்தை ஆகும்.
    உற்பத்திக்காரணிகளுக்கான கேள்வியை ஏற்படுத்துவோர் நிறுவனத்துறை ஆகவும் நிரம்பலை ஏற்படுத்துவோர் வீட்டுத்துறை ஆகவும் காணப்படுவர்.

நேர்கேள்வி 

  • நுகர்வுப்பொருட்களையும் சேவைகளுக்கான கேள்வி நுகர்வுப்பொருட்களையும் சேவைகளுக்கு இறுதிப்பாவனை நோக்கம் கருதியே கேள்வி ஏற்படுவதால் அதனை நேர்கேள்வி என்பர்.
  • EX –
    • அரிசிக்கான கேள்வி

வழிவந்தகேள்வி 

  • நிலம், உழைப்பு, மூலதனம் ஆகிய உற்பத்திக் காரணிகளுக்கு கேள்வியாகும். நுகர்வுப்பொருட்கள் சேவைகளுக்கான நேர்கேள்வி தோன்றுவதன் மூலமாகவே அதனை உருவாக்கப் பயன்படும் உற்பத்திக் காரணிகளுக்கு கேள்வி ஏற்படுவதால் அதனை வழிவந்த கேள்வி என்பர்.
  • EX –
    • நெல் பயிரிடும் நிலத்துக்கான கேள்வி.
RATE CONTENT 5, 1
QBANK (1 QUESTIONS)

சந்தை என்பது,

Review Topic
QID: 27878
Hide Comments(0)

Leave a Reply

சந்தை என்பது,

Review Topic
QID: 27878
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank