ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் நிகழ்ந்த ஒரு வயதுக்குட்பட்ட சிசு மரண எண்ணிக்கையை மொத்த உயிருள்ள பிறப்பில் 1000 இல் கூறுவது.
நாடொன்றினது இறப்பு முறைகளில் மாற்றமற்ற நிலையில் உயிருடன் பிறக்கும் ஒரு குழந்தை எத்தனை வருடங்கள் உயிர் வாழும் என்னும் எதிர்பார்ப்பு.
15 வயதும் 15 வயதுக்கு மேற்பட்டதுமான ஊழிய வயதுப் பிரிவினரில் தொழிலில் ஈடுபடாத / ஈடுபட விரும்பாத சனத்தொகையினர்.
ஒரு நாட்டின் ஊழிய வயதுப் பிரிவில் அடங்கும் வேலை செய்வோர், வேலை தேடுவோர் ஆகும்.
தங்கியுள்ளோர் வீதம்=
கீழே தரப்பட்ட பட்டியலில் மனித அபிவிருத்திச் சுட்டியில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளின் குழுவை இனங்காண்க.
Review Topicமனித அபிவிருத்திச் சுட்டியென்பது மனிதரின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பரவலாகக் கிடைக்கும் சுட்டிகளின் கூட்டுத்தொகையாகும். பின்வருவனவற்றுள் மனித அபிவிருத்திச் சுட்டியின் ஒரு கூறாக அமையாதது எது?
Review Topicபுத்தாயிரமாமாண்டு (millennium) அபிவிருத்தி இலக்குகளை அடைவதைப் பொறுத்தவரை இலங்கை பின்வருவனவற்றுள் எந்த இலக்கைப் பெருமளவில் அடைந்து விட்டது எனக் கருதலாம்?
Review Topicஇலங்கையின் தற்போதைய பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்க்கை மற்றும் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் என்பவற்றை முறையே காட்டும் சரியான விடை
Review Topicபின்வரும் அட்டவணை பொருளாதாரமொன்றில் தரப்பட்ட காலப்பகுதியொன்றிற்குரிய குடித்தொகை மற்றும் தொழிற்படைத் தரவுகளைக் காட்டுகிறது.
இப்பொருளாதாரம் தொடர்பில் பங்குபற்றல் வீதமும் தொழிலின்மை வீதமும் முறையே
Review Topicநாடொன்றின் சமூக, பொருளாதார செயலாற்றத்தின் பெரும் பகுதியினைச் சுருக்கமாகக் கூறும் தனியொரு சுட்டெண்ணாகிய ‘மானுட அபிவிருத்திச் சுட்டெண்ணானது” (HDI) சில கூறுகளை ஒன்றிணைப்பதன் மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூறுகள் யாவை?
புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ள இலக்குகள்?
Review Topicஅரசாங்கமானது ஏக காலத்தில் விரிவாக்க பணக் கொள்கையினையும் விரிவாக்க இறைக்கொள்கையினையும் நடைமுறைப்படுத்துமாயின் வட்டி வீதம் மற்றும் வேலையின்மை மட்டத்தின் மீது இவற்றின் தாக்கமாக அமையக் கூடியது எது?
Review Topic
பெயரளவு நாணய மாற்றுவீதத்தைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க டொலரிலான தலைக்குரிய மொத்தத் தேசிய உற்பத்தியானது உயர் வருமானம் பெறும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகள்
என்பவற்றில் நிலவும் ஒப்பீட்டு ரீதியான வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதில் குறைபாடுடைய ஒரு சுட்டியாகும். ஏனெனில்,
இலங்கையில் மனித அபிவிருத்திச் சுட்டெண்னைக் குறுகிய காலத்தில் அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய சுட்டெண்கள் யாவை?
Review Topicபின்வருவனவற்றுள் எது நாடொன்றின் வருமானப் பங்கீட்டுச் சமமின்மையை பெரும்பாலும் குறைக்கக் கூடும்?
Review Topicஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கொள்வனவுச் சக்தி சமமதிப்பு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமான (GNI) தலா வருமானமானது அதிகரித்துள்ள போதிலும் மானிட அபிவிருத்திச் சுட்டெண்ணினால் அளவிடப்படும் அதன் அபிவிருத்தியானது மாற்றமடையாமல் இருந்தது. இவ்வேறுபாட்டினை எவ்வாறு விளக்கலாம்?
Review Topicஇலங்கை ரூபாவுக்கு எதிராக ஜப்பான் யென்னின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடையுமானால்,
Review Topicகீழே தரப்பட்ட பட்டியலில் மனித அபிவிருத்திச் சுட்டியில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளின் குழுவை இனங்காண்க.