வெளிநாட்டு முதலீடு
1. நேரடி முதலீடு – ஒரு நாட்டின் தனிநபரோ நிறுவனமொன்றோ பிறதொரு நாட்டில் காணிகளை கொள்வனவு செய்தும் கைத்தொழிற்சாலைகள், மூலதனப்பொருள் இருப்புக்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்து ஏற்படுத்தும் தேறிய முதலீடுகள் ஆகும்.
இதன் போது வெளிநாட்டு மூலதனம், முகாமைத்துவம், தொழில்நுட்பம் என்பன முதலீகள் இடம்பெறும் நாட்டினை நோக்கி பாயும்.
2. பட்டியலிட்ட முதலீடு – ஒரு நாட்டின் தனிநபரோ நிறுவனமொன்றோ பிறதொரு நாட்டின் உள்நாட்டு பணத்தினால் வெளிப்படுத்தப்படும் நிதிப்பொறுப்புக்கள் மீது ஏற்படுத்தும் முதலீடுகள். ( கம்பனிப் பங்குகள், பிணைப்பத்திர கொள்வனவு )
நன்மைகள் –
வெளிநாட்டு மூலதன வருகை
புதிய முகாமைத்துவ வருகை
புதிய தொழில்நுட்ப வருகை
நாட்டின் கடன் சுமை குறையும்.
பாதீட்டுப்பற்றாக்குறை குறையும்.
121.2012 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் காரணமாக நடைமுறைக் கணக்கு மீதி 2011 இல் காணப்பட்ட 7.8 இல் இருந்து 6.6 வரை வீழ்ச்சியடைந்தது. 2012 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு நிலுவை குறைவடைவதில் தாக்கத்தை ஏற்படுத்திய காரணியொன்றல்லாதது
Review Topicஅரச பிணையங்களின் முதனிலை ஏலவிற்பனைக்கு விலைக் கேள்விகளைச் சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Review Topicமுதலீட்டாளர் ஒருவரால் தமது முதலீடுகளின் இடர்நேர்வை முகாமைத்துவம் செய்ய முடியுமான மிகச் சிறந்த வழிமுறை
Review Topicவெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாக தேறிய விதத்தில் வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரிப்பதன் பெறுபேறு,
Review Topicநாட்டினுள் வெளிநாட்டு ஒதுக்குகளை பேணிவருவதன் நோக்கம் யாதெனில்,
(அ) முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தல்
(ஆ) வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல்
(இ) வெளிநாட்டுச் செலாவணியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு வங்கிகளுக்கு உதவுதல்
மேற்படி கூற்றுகளுக்கேற்ப பின்வருவனவற்றில் எது சரியானவை?
Review Topicஉயர் தரப்படுத்தலைக் கொண்ட பலம் பொருந்திய நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்வதிலுள்ள அனுகூலமல்லாதது,
Review Topicவெளிநாட்டு முதலீட்டாளர்களால் திறைசேரி உண்டியல்களை / முறிகளை கொள்வனவு செய்யக்கூடியதாக தற்போது காணப்படுகின்ற எல்லை
Review Topic121.2012 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் காரணமாக நடைமுறைக் கணக்கு மீதி 2011 இல் காணப்பட்ட 7.8 இல் இருந்து 6.6 வரை வீழ்ச்சியடைந்தது. 2012 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு நிலுவை குறைவடைவதில் தாக்கத்தை ஏற்படுத்திய காரணியொன்றல்லாதது

Review Topic