வருமானம் சார் கேள்வி நெகிழ்ச்சி
குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் வருமானம் தவிர்நத ஏனைய காரணிகள் மாறாதிருக்க
நுகர்வோர் வருமான மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.
1. YED = ΔQd % / ΔY %
2. YED = (ΔQd / ΔY ) X ( Y / Qd )
இது 3 வகைப்படும்
1. நேர்த்தொடர்பு உடையது
இது சாதாரணப்பண்டமாகும்.
இது 2 வகைப்படும்
1. அத்தியாவசியப்பண்டம்
வருமான அதிகரிப்பு வீதத்தை விட கேள்வி அதிகரிப்பு வீதம் குறைவு.
நேர்க்கணியப்பெறுமதியில் 1 ஐ விட குறைவு.
(அரிசி, மா, சீனி )
2. ஆடம்பரப்பண்டம்
வருமான அதிகரிப்பு வீதத்தை விட கேள்வி அதிகரிப்பு வீதம் உயர்வு
நேர்க்கணியப்பெறுமதியில் 1 ஐ விட உயர்வு
(அழகு சாதனப்பொருள் )
2. எதிர்த்தொடர்பு உடையது
இது இழிவுப்பண்டமாகும். ஏதிர்த்தன்மை கூட இழிவுத்தன்மை கூடும்.
3. பூச்சிய தொடர்பு உடையது
நுகர்வோர் வருமானத்தில் மாற்ற வீதம் ஏற்படினும் குறித்த பொருளின் கேள்வியில் மாற்ற வீதம் ஏற்படாது.
Ex – அடிப்படைத் தேவை பூர்த்தியான அத்தியாவசியப்பண்டம்
தீர்மானிக்கும் காரணிகள்
1. நுகர்வோர் வருமானம்
2. பண்டங்களின் தன்மை
பயன்பாடுகள்
• பண்டங்களின் தன்மையை அறிய
• சாதன ஒதுக்கீட்டை திட்டமிட
• வறுமை நிலையினை அறிய
• மக்கள் பிரிவினரிடையே வருமானப் பரம்பலை அளவிட
பொருளொன்றினது வருமானக் கேள்வி நெகிழ்ச்சி 1.5 என அமையுமாயின், நுகர்வோன் வருமானம் உயரும் போது
Review Topicபொருளியலில் இழிவுப் பொருள் எனக் கொள்ளப்படும் பொருளின் பிரதான இயல்பினை இனங் காண்க.
Review Topicபொருளாதாரத்தில் ‘இழிவுப் பண்டம்” என வரைவிலக்கணப்படுத்தப்படும் பொருளொன்று கொண்டுள்ள இயல்புகள் யாவை?
Review Topicநுகர்வோனொருவனின் வருமானம் உயரும் பொழுது எச்சூழ்நிலைகளில் பண்டமொன்றிற்கான கேள்வி வீழ்ச்சியடைய முடியும்?
Review Topicவருமானங்கள் குறையும் பொழுது யு என்ற பொருளின் கேட்கப்படும் அளவு அதிகரிக்குமாயின் அப்பொருள்,
Review Topicபின்வரும் சோடிகளுள் எது X,Y பண்டங்களை பெருமளவிற்குக் குறிப்பதாகவிருக்கும்?ஒருமையாகவிருக்கும்?
Review Topic
கீழே தரப்பட்ட வரைபடம் X பண்டத்தின் கேட்கப்படும் தொகைக்கும் வருமானத்திற்குமுள்ள தொடர்பைக் காட்டுகின்றது.
மேற்படி வரைபடம் X பண்டம் பின்வருவனவற்றுள் எந்த வகையானது
என்பதைக் காட்டுகின்றது?
X பொருளின் வருமானக் கேள்வி நெகிழ்ச்சி எதிர்க்கணியமாகவும் X மற்றும் Y பொருள்களுக்கிடையிலான குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சி எதிர்க் கணியமாகவும் இருப்பின் X பொருள் தொடர்பில் பின்வரும் கூற்றுகளின் சரியானது எது?
Review TopicX என்பது ஒரு இழிவுப் பொருளாயின், வருமானத்தில் ஏற்படும் ஒரு வீழ்ச்சியானது அப்பொருளின்
Review Topicநபரொருவரின் வருமானம் அதிகரிக்கும்போது பால்மாவுக்கான கேள்வியும் அதிகரிக்குமாயின், பால்மாவானது,
Review TopicX என்பது போட்டிச் சந்தையொன்றில் விற்பனை செய்யப்படும் ஓர் இழிவுப் பொருளாகும். X இற்கான சந்தையில் ஏனைய காரணிகள் மாறாத நிலையில் கொள்வனவாளரின் வருமானத்தின் ஏற்படும் ஒரு வீழ்ச்சியின் காரணமாக X பொருளின் கேள்வி, சமநிலை விலை, சமநிலைத் தொகை என்பவற்றில் ஏற்படும் தாக்கம் யாது?
Review TopicA,B ஆகிய இரண்டு பொருட்கள் மட்டும் காணப்படுவதாகவும் நுகர்வோனின் பண வருமானம் உள்ளிட்ட ஏனைய காரணிகள் மாற்றமடையாமல் அப்படியே உள்ளதாகவும் கருதுக. A பொருளின் விலை வீழ்ச்சியடையும்போது B
பொருளுக்கான கேள்வி அதிகரிக்குமானால் நாம் பின்வரும் எந்த முடிவிற்கு வரலாம்?