Please Login to view full dashboard.

மத்திய வங்கியின் தொழிற்பாடுகள்

Author : Admin

49  
Topic updated on 02/15/2019 10:50am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மத்திய வங்கி

நாட்டின் பணம், வங்கி முறைமை என்பவற்றை நெறிப்படுத்துகின்ற கேந்திர நிதி நிறுவனம் ஆகும்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

இதன் குறிக்கோள்

  •  விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு
  •  நிதி முறைமையின் உறுதிப்பாடு

விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு

பொருளாதார செயற்பாடுகளை ஏற்ற இறக்கங்களின்றி சீராக பேணுதல் ஆகும்.

இதற்காக மத்திய வங்கி நாட்டின் உயர்வலுப் பணத்தினையும் பணநிரம்பலையும் நெறிப்படுத்துவதற்காக நாணயகொள்கை கருவிகளாக வங்கி வீதம், நியதி ஒதுக்கு வீதம், திறந்த சந்தை நடவடிக்கை போன்ற கருவிகளை கையாளுகின்றது.

நிதி முறைமையின் உறுதிப்பாடு

உள்ளக வெளியக அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவல்ல உறுதியானதொரு நிதி நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்குதல் ஆகும்.

இதற்காக மத்திய வங்கி பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

  •  வணிக வங்கிகளின் திரவத்தன்மையை முகாமை செய்தல்.
  •  கண்காணித்தல்.
  •  நாணயமாற்று விகிதத்தை முகாமை செய்தல்.

மத்திய வங்கியின் பணிகள்

  • புழக்கப்பண வெளியீடு
  • நாணயமாற்று விகிதத்தை முகாமை செய்தல்.
  • நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தல்.
  • வெளிநாட்டு சொத்துக்களை நிர்வகித்தல்.
  • அரசின் பொருளாதார ஆலோசகராதல்.
  • அரச கடனை முகாமை செய்தல்.
  • EPF, ETF என்பவற்றை முகாமை செய்தல்.
  • அரசின் கணக்கறிக்கைகளை கணக்காய்வு செய்தல்.
RATE CONTENT 1, 1
QBANK (49 QUESTIONS)
Question: of 21

மத்திய வங்கியானது திறந்த சந்தையில் 200 மில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்கின்றது. ஒதுக்குத் தேவையானது 10% மாகவும் சகல வங்கிகளிலும் மிகை ஒதுக்குகள் எவையுமில்லை எனவும் கொண்டால் நாட்டின் பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டு விளைவினால்

Review Topic
QID: 30359
Hide Comments(0)

Leave a Reply

மத்திய வங்கியானது திறந்த சந்தையில் 200 மில்லியன் திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்கின்றது. ஒதுக்குத் தேவையானது 10% மாகவும் சகல வங்கிகளிலும் மிகை ஒதுக்குகள் எவையுமில்லை எனவும் கொண்டால் நாட்டின் பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டு விளைவினால்

Review Topic
QID: 30359

மத்திய வங்கியினால் முதனிலை உண்டியல் ஏலவிற்பனையின்போது வழங்கப்படுகின்ற திறைசேரி உண்டியல்களின் முதிர்ச்சிக் காலகட்டத்திற்கு உரியதல்லாதது,

Review Topic
QID: 30360

மத்திய வங்கியின் ஐந்தொகையில் ஒரு பொறுப்பாக இருப்பது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 30361

பின்வருவனவற்றுள் மத்திய வங்கியினது தொழிற்பாடுகளுள் அல்லாதவை எவை?

Review Topic
QID: 30365

உங்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூற்றுக்களை இனங்காண்க.

Review Topic
QID: 30379

கீழ்வரும் மத்திய வங்கிச் செயற்பாடுகளில் பணநிரம்பலில் குறைவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் யாவை?

Review Topic
QID: 30382

மத்திய வங்கியை வங்கியாளர்களின் வங்கியாக ஆக்குகின்ற செயற்பாடுகளை இனங்காண்க.

Review Topic
QID: 30389

மத்திய வங்கி மேற்கொள்ளும் பின்வரும் கொள்கை நடவடிக்கைகளுள் எது பண நிரம்பலை அதிகரிக்கச் செய்யும்?

Review Topic
QID: 30401

மத்திய வாங்கி பின்வருவனவற்றுள் எதன் மூலம் பண நிரம்பலைக் குறைக்க முடியும்?

Review Topic
QID: 30406

மத்திய வங்கி அரசாங்க முறிகளைக் கொள்வனவு செய்யுமாயின், அது

Review Topic
QID: 30410

மத்திய வங்கியானது பிணையங்களைக் (securities) கொள்வனவு செய்யும் நடவடிக்கையானது பணநிரம்பல் மற்றும் வட்டி வீத மட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?

Review Topic
QID: 30422

மத்திய வங்கி அரச ஆவணங்களை வணிக வங்கிகளுக்கு விற்பனை செய்யும் போது

Review Topic
QID: 30431

பணவீக்க வீதத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

Review Topic
QID: 30432

இலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது

Review Topic
QID: 30434

இலங்கை மத்திய வங்கியானது வணிக வங்கிகளுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் போது

Review Topic
QID: 30439

திறந்த சந்தையில் அரச முறிகளைக் கொள்வனவு செய்யும் மத்திய வங்கியின் நடவடிக்கை காரணமாக

Review Topic
QID: 30445

மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் அரச பிணையங்களின் ஒரு திறந்த சந்தை விற்பனையின் விளைவாக பின்வருவனவற்றுள் எது ஏற்படலாமென எதிர்பார்க்கலாம்?

Review Topic
QID: 30470

மத்திய வங்கியானது அதன் கொள்கை வட்டி வீதத்தினைக் குறைக்கும்போது பின்வருவனவற்றில் எது நடைபெறும்?

Review Topic
QID: 30484

தனது பணக் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய பிரதான குறிக்கோள்

Review Topic
QID: 30485

திறந்த சந்தையில் மத்திய வங்கியானது பிணையங்களை விற்பனை செய்யுமானால் பண நிரம்பலுக்கும் சமனிலை வட்டி வீதத்திற்கும் என்ன நடைபெறும்?

Review Topic
QID: 30486

ஏனைய காரணிகள் நிலையாக இருக்கின்றபோது மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட அரச பிணையங்கள் அனைத்தையும் அன்றைய தினத்தில் வர்த்தக வங்கிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம்

Review Topic
QID: 30355
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank