அருமையானதும், மாற்றுப் பயன்பாடுகளைக் கொண்டதுமான வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முயலும் மனித நடத்தை பற்றி ஆராயும் இயல் பொருளியல் ஆகும்.
பொருளியல் மனிதனுடைய நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் சமூக விஞ்ஞானம் எனப்படுகிறது.
இதனாலேயே பொருளியல்
பொருளியல் ரீதியாக சிந்தித்தல்
எல்லை நன்மையையும்/ விளைவையும், எல்லைச் செலவையும் ஒப்பீடு செய்து தர்க்க ரீதியான தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
எல்லை நன்மை எப்போதும் கூடிய பொருளாதாரத் தீர்மானங்களே சிறந்தது.
தற்கால பேரண்டப் பொருளாதாரக் கோட்பாட்டின் ஆரம்பம், ‘தொழில்நிலை, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” நூலின் ஊடாகவே நடைபெற்றது. இந்நூலின் நூலாசிரியர்,
Review Topicபின்வரும் கூற்றுக்களில் எது பொருளாதாரத்தின் பங்களிப்பினைச் சிறப்பாக விபரிக்கின்றது?
Review Topicதற்கால பேரண்டப் பொருளாதாரக் கோட்பாட்டின் ஆரம்பம், ‘தொழில்நிலை, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” நூலின் ஊடாகவே நடைபெற்றது. இந்நூலின் நூலாசிரியர்,
Review Topicபின்வரும் கூற்றுக்களில் எது பொருளாதாரத்தின் பங்களிப்பினைச் சிறப்பாக விபரிக்கின்றது?
Review Topic
இல்லை,ஏனெனில் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு எல்லையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முற்படும் போது அருமை தோன்றுகிறது.அருமை என்பது நிரந்தரமானது. ஆனால் பற்றாக்குறை என்பது தற்காலிகமானது. எனவே பற்றாக்குறைக்கும் அருமைத்தன்மைக்குமிடையில் ஒருமைத்தன்மை காணப்படாது. (உ+ம்) அருமை- மனிதனால் உருவாக்கப்படும் ஆதன வளம். பற்றாக்குறை- சந்தையில் காணப்படும் தற்காலிக பொருள் தட்டுப்பாடு.
பற்றாக்குறைக்கும் அருமைக்குமிடையில் ஒருமைத்தன்மை காணப்படுமா???