வருமானத்தின் செல்வாக்குக்கு உட்படாது செய்யப்படும் நுகர்வு தன்னியல்பான நுகர்வு.
வருமானம் ஓரலகால் மாறும்போது நுகர்வு மாற்றமடையும் அளவு எல்லை நுகர்வு நாட்டத்தினால் (MPC) காட்டப்படும்.
எளிய பொருளாதாரம் ஒன்றில் வருமானம் மாற்றமடைந்த போதிலும் முதலீடு நிலையானது என எடுகோள் கொள்ளப்படும்.
புள்ளிவிபர அட்டவணையொன்றின் மூலம் எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை கீழ்த் தரப்படும் வகையில் கணிப்பிட முடியும்.
வரிப்பட ரீதியாக எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலையை பின்வருமாறு கணிப்பிடலாம்:
வர்த்தக சகடவோட்டமொன்றின் விரிவாக்கக் கட்டத்தில் பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் நிகழக்கூடும்?
Review Topicபொருளாதாரமொன்றின் பெயரளவு மொத்தத் தேசிய உற்பத்தி ரூபா 5 000 பில்லியனாகவும் பண நிரம்பல் ரூபா 1 000 பில்லியனாகவும் இருப்பின் அப்பொருளாதாரத்தில் பணப்புழக்கச் சுற்றோட்டம் வேகம்
Review Topicபின்வரும் வரைபடம் வெவ்வேறு மொத்தக் கேள்வி நிலைமைகளின் கீழ்க் காணப்படும் பல்வேறு சமநிலை வருமான மட்டங்களைக் காட்டுகிறது. YF என்பது நிறைதொழில் மட்ட வருமானமாயின்
பின்வருவனவற்றில் எந்த இடைவெளி பணவீக்க இடைவெளியைக் குறிக்கும்?
பின்வரும் வரைபடம் அரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றின்
சேமிப்பு மற்றும் முதலீட்டு வளையிகளைக் காட்டுகிறது. வெளியீட்டின் சாத்தியவள மட்டம் YP யாகும். எனவே சாத்தியவள வெளியீட்டிற்கும் உண்மையான வெளியீட்டிற்கும் இடையிலான இடைவெளியானது
பின்வருவனவற்றுள் எது, பொருளாதாரமொன்றின் வருமானச் சுற்றோட்டத்தில் ஓர் உட்பாய்ச்சலாகக் (injection) கருதப்படும்?
Review Topicபின்வரும் வரைபடமானது பொருளாதாரமொன்றின் பேரினப் பொருளியல் மாறிகளின் நடத்தையினைக் காட்டுகிறது.
இப்பொருளாதாரத்தின் தேசிய வருமான மட்டம் Y3 ஆகவும் மொத்த செலவீட்டுத் தொழிற்பாடு AE₁ ஆகவும் இருப்பின்,
Review Topicபின்வரும் அட்டவணையானது அரசாங்கத் துறையினைக் கொண்டுள்ள ஒரு திறந்த பொருளாதாரத்தின் மொத்தச் செலவினத்தின் பிரிவுகள் மற்றும் தேசிய வருமானம் தொடர்பான தரவுகளைக் காட்டுகின்றது. இங்கு
C = நுகர்வுச் செலவினம்,
I = முதலீடு, G = அரசாங்கக் கொள்வனவுகள்,
X = ஏற்றுமதிகள், M = இறக்குமதிகள்,
Y = தேசிய வருமானம்
எனக் கருதுக.
எந்தச் சூழ்நிலையில் இப்பொருளாதாரம் சமநிலையின்மையில் காணப்படுகின்றது?
(அனைத்துத் தொகைகளும் ரூபா பில்லியனில் உள்ளன.)
முதலீடானது 100 மில்லியனால் அதிகரிக்கின்றது எனவும் முதலீட்டுப் பெருக்கி 4 எனவுள்ள போது நுகர்வு எத்தனை மில்லியனால் அதிகரிக்கும்?
Review Topicஅரச துறையுள்ள மூடிய பொருளாதாரமொன்றில் வரிப்பெருக்கிக் குணகம் -1.5 எனக் கருதுக. 150 பில்லியன் அரசாங்கச் செலவானது அதிகரிக்குமாயின் நுகர்வானது எந்தளவால் அதிகரிக்கும்.
Review Topicபொருளாதாரமொன்றின் உண்மை வெளியீடானது சாத்திய வள வெளியீட்டிலும் பார்க்க 1 000 பில்லியன் ரூபா அதிகமாகும். எல்லை சேமிப்பு நாட்டம் (MPS) 0.2 எனத் தரப்படுகின்றது. சாத்தியவள வெளியீட்டு மட்டத்தினை அடைய வேண்டுமாயின் முன்மொழியக் கூடியது?
Review Topicஅரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் முதலீட்டுப் பெருக்கியின் பெறுமதி 2.5 ஆகுமெனின் பொருளாதாரத்தின் எல்லை சேமிப்பு நாட்டத்தின் பெறுமதி
Review Topicதன்னியல்பான முதலீடு (I) = 50 இலிருந்து 100 வரை அதிகரிக்கும் போது நுகர்வு நாட்டம் 0.75 என எடுகோள் கொள்ளப்படுமாயின் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம் எது?
Review Topicகுறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தில் மொத்தச் செலவு வளையியானது வலப்பக்கமாக நகரக்கூடிய இருமுறைகள் பின்வருமாறு
மேற்படி நு வளையி, E₁ வரை அல்லது E2 வரை நகர்வதில் செல்வாக்குச் செலுத்தும் காரணி முறையை சரியான ஒழுங்கில் காட்டும் விடை யாது?
Review Topic‘பேரினப் பொருளாதாரச் சமநிலை” என்பதன் பொருள் என்ன? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விடைகளை இனங்காண்க.
Review Topicகீழ்வரும் கூற்றுக்களில் பேரினப் பொருளாதாரச் சமநிலை நிலவுவதனைச் சரியாக விளக்கும் கூற்று எது?
Review Topicபின்வரும் தகவல்கள் உமக்கு வழங்கப்பட்டுள்ளன. (தரவுகள் அனைத்தும் ரூபா மில்லியன்களில் ஆகும்.)
சேமிப்புகள் = 550
முதலீடுகள் = 400
வரிகள் = 200
மொத்த அரசாங்கச் செலவீடு = 250
இறக்குமதிகள் = 250
ஏற்றுமதிகள் = 300
இத்தகவல்களுக்கு அமைய சரியான கூற்று எது?
Review Topicவர்த்தக சகடவோட்டமொன்றின் விரிவாக்கக் கட்டத்தில் பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் நிகழக்கூடும்?

Review Topic