சர்வதேச வர்த்தக பாதுகாப்பு வாதம்
உள்நாட்டு சந்தையில் பிறநாட்டு பொருட்கள் சேவைகள் சுதந்திரமாக உள்நுழைவதனை தடை செய்யும் நடவடிக்கைகள் யாவும் ஆகும்.
1. தீர்வைத்தடைகள்
• ஏற்றுமதி தடைகள்
• இறக்குமதி தடைகள்
2. தீர்வையல்லாத்தடைகள்
• கோட்டா முறை
• சுய ஏற்றுமதி கட்டுப்பாடு
• குவித்தல்
• நாணயமாற்றுக் கட்டுப்பாடு
• காட்டல்களை நிறுவுதல்
சர்வதேச வர்த்தக பாதுகாப்பு வாதத்திற்கு சார்பான வாதங்கள்
• தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் மிக்க உற்பத்தி துறைகளை பாதுகாத்தல்.
• சென்மதி நிலுவையை உறுதிப்படுத்தல்.
• குவித்தலை தடை செய்தல்.
• அரசுக்கு தீர்வைகள் மூலம் வருவாய் கிடைத்தல்.
• உள்நாட்டு வளப்பயன்பாட்டையும்இ GDP யையும் அதிகரித்த பொருளாதாரத்தை பன்முகப்படுத்தல்.
பெயரளவு பாதுகாப்பு வீதம்
வெளிநாட்டு போட்டி உற்பத்தியாளரிடம் இருந்து உள்நாட்டு உற்பத்திகளை பாதுகாக்கும் நோக்குடன் இறக்குமதி பண்டம் ஒன்றிற்கு அரசாங்கம் இறக்குமதி வரி விதிக்கின்ற போது இறக்குமதி பண்டத்தின் விலை அதிகரிக்கின்ற சதவீதத்தில் உள்நாட்டு உற்பத்திகளுக்கு கிடைக்கின்ற பாதுகாப்பு ஆகும்.
பெயரளவு பாதுகாப்பு வீதம் = (உள்நாட்டு உற்பத்தி பண்ட விலை/ வரிக்கு பின் உற்பத்தி பண்ட விலை) X 100
செயற்றிறன் வாய்ந்த பாதுகாப்பு வீதம்
இறக்குமதி பண்டம் ஒன்றிற்கு அரசு தீர்வை வரி விதிக்கின்ற போது தீர்வையின் காரணமாக உள்நாட்டு உற்பத்தியின் கூட்டிய பெறுமதியில் ஏற்படுகின்ற அதிகரிப்பினை தீர்வைக்கு முன்னரான உள்நாட்டு உற்பத்தியின் கூட்டிய பெறுமதியின் சதவீதமாக காட்டல் ஆகும்.
செயற்றிறன் வாய்ந்த வீதம் = (தீர்வைக்கு பின் உள்நாட்டு உற்பத்தியின் கூட்டிய பெறுமதி – தீர்வைக்கு முன் உள்நாட்டு உற்பத்தியின் கூட்டிய பெறுமதி ) /தீர்வைக்கு முன் உள்நாட்டு உற்பத்தியின் கூட்டிய பெறுமதி
நாணய மதிப்பிறக்கமொன்று பின்வருவனவற்றில் எந் நிலைமையில் கீழ் அதிக செயற்றிறன் வாய்ந்ததாக இருக்கும்?
Review Topicநாணய மதிப்பிறக்கமொன்று பின்வருவனவற்றில் எந் நிலைமையில் கீழ் அதிக செயற்றிறன் வாய்ந்ததாக இருக்கும்?
Review Topicகுறித்த பொருளொன்றின் சந்தைச் சமநிலையும் இறக்குமதி நிரம்பல் வளையியும் பின்வரும் வரைபடத்திற் காட்டப்பட்டுள்ளன.
இவ்வரைபடத்தின்படி இறக்குமதி நிரம்பல் காரணமாக சமூகத்திற்குக்
கிடைக்கும் மேலதிக நன்மையைக் காட்டும் பகுதி,
இங்கு தரப்பட்டுள்ள வரைபடம் பொருளொன்றின் உள்நாட்டு சந்தை நிலைமைகளைக் காட்டுகிறது. பொருள் இறக்குமதி மீது நடைமுறையிலுள்ள தீர்வை அதிகரிக்கப்படும் போது பொருளின் இறக்குமதி விலை OP₁ இலிருந்து OP2 வாக உயர்கிறது. உயர்ந்த தீர்வையின் விளைவாக இறக்குமதித் தொகையானது,
Review Topicபின்வரும் அட்டவணை கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளுக்கான வெவ்வேறு கேள்வி நெகிழ்ச்சிச் சேர்க்கைகளைக் காட்டுகின்றது. இப்பொருளாதாரத்தில் நாணயத்தின் வெளியகப் பெறுமதியில் தேய்வொன்று ஏற்படுமாயின் நாட்டின் வர்த்தக மீதியை மேம்படுத்த மிகப் பொருத்தமான சேர்க்கை எது?
Review Topicமற்றவைகள் மாறாத நிலையில் பயனுறுதி வாய்ந்த பாதுகாப்பு வீதம் உயர் பெறுமானம் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைவது
Review Topic