இலங்கையில் உள்ள பணநிரம்பலின் வகைகள்
திரவத்தன்மை – முதல் நட்டமின்றியும் காலதாமதமின்றியும் மேலதிக செலவுகள் ஏதுமின்றி விரும்பிய நேரத்தில் விரும்பிய ஒரு சொத்தின் வடிவத்திற்கு மாற்றக்கூடிய தன்மை ஆகும்.
உயர்வலுப்பணம்
நாடொன்றின் பணநிரம்பலுக்கு அடிப்படையாய் அமைகின்ற பிரதான பணச்சொத்துக்கள் ஆகும்.
உள்ளடங்குபவை
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
பணப்பெருக்கி – ஒரு நாட்டினது உயர்வலுப்பணமானது எவ்வளவு பணநிரம்பலாக மாறும் என்பதை தீர்மானிப்பது.
பணநிரம்பலை தீர்மானிக்கும் காரணிகளாவன
உயர்வலுப் பணத்தை தீர்மானிக்கும் காரணிகளாவன
பணப்பெருக்கியை தீர்மானிப்பன
தொடர்ந்து நிலவிவரும் உயர்ந்த பணவீக்கமானது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏனெனில்,
Review Topicஅண்மைய ஆண்டுகளில் பின்வருவனவற்றுள் எது இலங்கையில் பணநிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடியது?
Review Topicமத்திய வங்கியானது திறந்த சந்தையில் ரூபா 100 மில்லியன் பெறுமதியான பிணைப் பத்திரங்களைக் கொள்வனவு செய்கிறது. ஒதுக்குத் தேவையானது 20% ஆகவும் எல்லா வங்கிகளும் பூச்சிய மிகை ஒதுக்குகளைப் பேணுவதாகவும் கொண்டால் மேற்படி நடவடிக்கை பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டுவிளைவினால்,
Review Topicஆரம்ப வைப்பு ரூ. 20 000 ஆகவும் நியதி ஒதுக்குத்தேவை 25% ஆகவும் இருக்குமாயின் வங்கித்துறை நடவடிக்கையினால் பணநிரம்பலில் ஏற்படும் உச்சபட்ச அதிகரிப்பின் அளவு யாது?
Review Topicஏனையவை மாறாநிலையில் பின்வருவனவற்றில் பண நிரம்பலில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது எது?
Review Topicபின்வரும் கொள்கைத் தெரிவுகளில் எது பொருளாதாரத்தைப் பின்னடைவிலிருந்து (recession) மீட்சியடையச் செய்ய வடிவமைக்கப்பட்ட பணக்கொள்கை மற்றும் இறைக் கொள்கைச் சேர்க்கையினைப் பிரதிபலிக்கிறது?
Review Topicதிறந்த பொருளாதாரமொன்றில் பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்படுவது,
Review Topicதொடர்ந்து நிலவிவரும் உயர்ந்த பணவீக்கமானது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். ஏனெனில்,
Review Topicஅண்மைய ஆண்டுகளில் பின்வருவனவற்றுள் எது இலங்கையில் பணநிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடியது?
Review Topicமத்திய வங்கியானது திறந்த சந்தையில் ரூபா 100 மில்லியன் பெறுமதியான பிணைப் பத்திரங்களைக் கொள்வனவு செய்கிறது. ஒதுக்குத் தேவையானது 20% ஆகவும் எல்லா வங்கிகளும் பூச்சிய மிகை ஒதுக்குகளைப் பேணுவதாகவும் கொண்டால் மேற்படி நடவடிக்கை பண நிரம்பலின் மீது ஏற்படுத்தும் கூட்டுவிளைவினால்,
Review Topicஆரம்ப வைப்பு ரூ. 20 000 ஆகவும் நியதி ஒதுக்குத்தேவை 25% ஆகவும் இருக்குமாயின் வங்கித்துறை நடவடிக்கையினால் பணநிரம்பலில் ஏற்படும் உச்சபட்ச அதிகரிப்பின் அளவு யாது?
Review Topicஏனையவை மாறாநிலையில் பின்வருவனவற்றில் பண நிரம்பலில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது எது?
Review Topicபின்வரும் கொள்கைத் தெரிவுகளில் எது பொருளாதாரத்தைப் பின்னடைவிலிருந்து (recession) மீட்சியடையச் செய்ய வடிவமைக்கப்பட்ட பணக்கொள்கை மற்றும் இறைக் கொள்கைச் சேர்க்கையினைப் பிரதிபலிக்கிறது?
Review Topicதிறந்த பொருளாதாரமொன்றில் பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்படுவது,
Review Topic
செய்முறையை விளக்குக