தேசியக் கணக்குகளை அளவிடும்போது பண ரீதியாக மட்டும் கருத்திற்கொள்ளும் அதேவேளை தரரீதியாகக் கவனஞ் செலுத்தப்படாத நிலைமையுள்ளது.
உற்பத்திச் செயற்பாட்டில் பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்குச் சமாந்தரமாக சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் சூழல் மாசடைதலாகும்.
இதனால் சமூகநலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் தேசியக் கணக்குகளால் வெளிப்படுத்தப்படாமை காரணமாக தேசியக் கணக்குகள் மிகையாக கணிப்பீடு செய்யப்படுகின்றன.
உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கவனத்திற் கொண்டு தேசியக் கணக்குகளைத் தயாரிப்பது சூழல் தேசியக் கணக்கீடு.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வெளியீட்டின் பெறுமதியை சரியாக அளவிடுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமையாதது
Review Topicமொத்த உள்நாட்டு உற்பத்தியானது வெளியீட்டின் பெறுமதியை சரியாக அளவிடுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமையாதது
Review Topic