Please Login to view full dashboard.

சந்தை முறைமை

Author : Admin

49  
Topic updated on 02/15/2019 10:24am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சந்தை முறைமை

சமூக நலனுக்காக அருமையான வளங்களைப் பங்கீடு செய்வதில் சந்தைப் பொறிமுறை தோல்வியடைதல்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சந்தைத் தோல்வியில் பின்வரும் காரணங்கள்  செல்வாக்குச் செலுத்தும்:

  • வெளிவாரிகள்
  • நிறைவில் போட்டி
  • பொதுப் பண்டங்கள் நிரம்பல் செய்யப்படாமை
  • சமூக நலப் பண்டங்கள்

சந்தைத் தோல்விக்குக் பின்வருவன காரணமாகின்றன:

  • வெளிவாரிகள்
  • நிறைவில் போட்டி
  • தகவல்கள் பூரணமற்றதாக அமைதல்.
  • பொதுப் பண்டங்கள் நிரம்பல் செய்யப்படாமை.
  • அரைப் பொதுப் பண்டங்கள் உத்தமமாக வழங்கப்படாமை.
  • சமூக நலப் பண்டங்கள் உத்தமமாக வழங்கப்படாமை.
  • உற்பத்தி காரணமாகவும் நுகர்வு காரணமாகவும் அதனுடன்
    நேரடித் தொடர்பு எதுவுமற்ற பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுகின்ற
    சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் வெளிவாரிகள்
    எனப்படுவதுடன் அவற்றைக் கவனத்திற் கொள்ளாமை.

 

சந்தைப் பொருளாதாரம் ஒன்றில் அரசின் தொழிற்பாடுகள்

  • வளங்களை வினைத்திறனுடன் பங்கீடு செய்தல்.
  • வருமானம் மற்றும் சொத்து என்பவற்றில் நியாயமான பங்கீடு
  • சட்டங்களை ஆக்குவதும் நல்லாட்சியும்
  • பேரினப் பொருளதார உறுதியை ஏற்படுத்தல்.
  • கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.

சந்தை முறைமையில் காணப்படுகின்ற வினைத்திறன் இன்மைகளை நீக்குவதற்காக அரசாங்கம் பின்வருமாறு செயற்படும்:

  • பொதுப் பண்டங்களையும் சமூக நலப் பண்டங்களையும்
    வழங்குதல்.
  • நிறைவில் போட்டியைத் தவிர்த்தல்.
  • சூழல் மாசடைதல் போன்ற வெளிவாரி விளைவுகள் தொடர்பாக கவனம் செலுத்தல்.
  • பொதுச் சொத்துக்கள் தொடர்பான உரிமையை உறுதிப்படுத்தல்.

நியாயத்துவத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் கீழ்த்தரப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

  • வருமானம், சொத்துக்களின் மறு பங்கீட்டை ஏற்படுத்தல்.
  • சொத்துரிமையின் உச்ச எல்லைக்கான வரையறைகள்
  • நிலச்சீர்திருத்தம்

கீழ்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசு
பின்வருமாறு செயற்படும்:

  • பௌதிக கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
    உதாரணம்: பெருந்தெருக்கள், அதிவேகப்பாதை, பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள்.
  • நிறுவனக் கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
    உதாரணம்: சட்ட அமைப்புக்கள், நீதிமன்றங்கள், கண்காணிப்பு நிறுவனங்கள்.

அரசின் தோல்வி

சந்தைப் பொருளாதாரமொன்றில் அரசு தலையிடும்போது
அரசாங்கத் துறைக்கேயுரித்தான சில குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ளாமல் பொருளாதாரத்தில் வினைத்திறனற்ற தன்மை விருத்தி பெறுவது அரசின் தோல்வி என அழைக்கப்படும்.

சந்தைப் பொருளாதாரம் ஒன்றில் அரசு தலையிடும்போது
அரசாங்கம் தோல்வியடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

  • நேர்மையற்ற தன்மைகளின் விளைவு
  • உறுதிப்படுத்தப்பட்ட விலைகளும் சூழல் பாதிப்புக்களும்
  • அதிகாரத்தைப் பெறுவதற்காக முறையற்ற செயல்களில்
    ஈடுபடல்.
பொதுப் பண்டங்கள்

ஒரு தனிநபரின் நுகர்வு இன்னொரு தனி நபரின் நுகர்வைக்கட்டுப்படுத்துவதற்குக் காரணமாக அமையாத நுகர்வின்போட்டித் தன்மையொன்று இல்லாத மற்றும் கூட்டாக நுகர்கின்ற பொருட்கள் சேவைகள் பொதுப் பண்டங்களாகும்.

உதாரணம்: வீதி வெளிச்சம், வெளிச்ச வீடு, மணிக்கூட்டுக்
கோபுரம், தேசிய பாதுகாப்பு

அரைகுறைப் பொதுப்பண்டங்கள்

ஒரு தனி நபரின் நுகர்வு இன்னொருவரின் நுகர்வைக்கட்டுப்படுத்துவதற்குக் காரணமாகின்ற நுகர்வின்போது போட்டித்தன்மையற்ற பொருட்கள், சேவைகள் அரைகுறைப் பொதுப்பண்டங்களாகும்.

சமூக நலப்பண்டங்கள்

நுகர்வின்போது தனியார் நலன்களை விட மேலதிகமாக சமூக நலனைப் பெற்றுத்தரும் பொருட்கள், சேவைகள் சமூக நலப்பண்டங்களாகும்.

உதாரணம்: கல்வி, சுகாதாரம், சுகநல சேவைகள்

பாதகமான பண்டங்கள்

நுகர்வின்போது தனியார் நலன்களை விட குறைந்த சமூக நலனைப்பெற்றுத் தருகின்ற பொருட்கள், சேவைகள் சமூகத்துக்கு பாதகமான பண்டங்கள் ஆகும்

RATE CONTENT 5, 1
QBANK (49 QUESTIONS)
Question: of 19

சந்தைத் தோல்வி என்பது

Review Topic
QID: 30492
Hide Comments(0)

Leave a Reply

சந்தைத் தோல்வி என்பது

Review Topic
QID: 30492

சந்தைத் தோல்வியை ஏற்படுத்தக் கூடியது எது?

Review Topic
QID: 30493

சந்தை தோல்வி ஒன்றினை சீர்செய்ய அரசு பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் தலையீடு செய்யும்?

Review Topic
QID: 30494

சந்தைத் தோல்வி ஒன்று ஏற்பட பிரதான காரணமாக அமைவது

Review Topic
QID: 30495

சந்தை தோல்வி ஏற்படுவதற்குரிய காரணமாக அமைவது எது?

Review Topic
QID: 30496

பின்வருவனவற்றுள் எது சந்தைத் தோல்விக்கு காரணமாக அமையும்?

Review Topic
QID: 30497

பின்வருவனவற்றுள் எக்காரணியினால் அரச தோல்வி ஏற்படலாம்?

Review Topic
QID: 30498

சந்தைத் தோல்வி உருவாகக் காரணமாக அமைவது தொடர்பில் சரியானது

Review Topic
QID: 30499

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் தூய பொதுப் பண்டத்திற்கான உதாரணமாகக் கருதக்கூடியது

Review Topic
QID: 30500

ஒரு பொதுப் பொருளின் இயல்புகளை பின்வருவனவற்றில் எவை உள்ளடக்குகின்றன.

Review Topic
QID: 30501

குறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தில் மனித தேவையைப் பூர்த்தி செய்யும் பண்டங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன.

A – வீதிச் சமிக்ஞை
B – அதிவேகப் பாதை
C – பொதுப் போக்குவரத்துச் சேவை
D – அறிவு

மேற்குறித்தவற்றுள் பொதுப் பொருள்

Review Topic
QID: 30506

பின்வருவனவற்றுள் எது தூய பொதுப்பண்டம்

Review Topic
QID: 30507

விலக்குதல் விதிக்கு உட்பட்டவை எனினும் பூரண இயலளவை அடையும் வரையில் நுகர்வில் போட்டித் தன்மையற்றவை ஆகிய பண்புகள் இரண்டையும் கொண்டுள்ள பண்டம்.

Review Topic
QID: 30508

ஒரு தூய பொதுப் பண்டமானது கட்டாயமாகவே

Review Topic
QID: 30509

பின்வருவனவற்றுள் மேன்மைப் பண்டங்கள் தொடர்பில் உண்மையானது எது?

Review Topic
QID: 30510

பின்வருவனவற்றுள் பொதுப் பண்டங்கள் என்பதனுள் அடங்காதது எது?

Review Topic
QID: 30502

நுகர்வில் போட்டித் தன்மை மற்றும் விலக்குதல் விதிக்குட்படாத தன்மை ஆகிய இரண்டு பண்புகளையுடைய ஒரு வளம்

Review Topic
QID: 30503

நுகர்வில் போட்டித் தன்மையற்றதாகவும், நுகர்விலிருந்து விலக்கப்பட முடியாததுமான பண்டங்கள்

Review Topic
QID: 30504

பொதுப்பண்டம் அல்லாதது

Review Topic
QID: 30505
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank