குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி
குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க
தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதத்திற்கும் குறித்த பொருளின் கேள்வி மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.
1. PEC = ΔQd % B / ΔP% A
2. PEC = (ΔQd B / ΔP A ) X (P A / Qd B )
இது 3 வகைப்படும்
1. நேர்த்தொடர்பு உடையது
இது பதிலீட்டு பண்ட சோடிகளில் காணப்படும். நேர்த்தன்மை கூட போட்டித்தன்மை கூடும்.
பதிலீட்டு பண்டம் – பண்டம் ஒன்று தரும் பயன்பாட்டை பிறிதொரு பண்டமும் தரல்.
Ex – சீனி சர்க்கரை
• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த்தொடர்புண்டு
2. எதிர்த்தொடர்பு உடையது
இது நிரப்பு பண்ட சோடிகளில் காணப்படும். ஏதிர்த்தன்மை கூட நிரப்புத்தன்மை கூடும்.
நிரப்பு பண்டம் – பண்டம் ஒன்றை நுகரும் போது அதனுடன் இணைந்து பிறிதொரு பண்டமும் நுகரப்படல்.
Ex – கணனி மென்பொருள்
• ஒரு பண்ட கேள்விக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே நேர்த் தொடர்புண்டு
• ஒரு பண்ட விலைக்கும் மற்றைய பண்ட கேள்விக்கும் இடையே எதிர்த்தொடர்புண்டு
3. பூச்சிய தொடர்பு உடையது
எந்தவொரு தொடர்பும் காணப்படாமை ஆகும். இதன் கேள்விக்கோடு விலையச்சுக்கு சமாந்தரமாக காணப்படும்.
தீர்மானிக்கும் காரணிகள்
1. தொடர்புடைய பிற பொருளின் விலை மாற்ற வீதம்
2. குறித்த பண்ட கேள்வி மாற்ற வீதம்
பயன்பாடுகள்
• பண்டங்களுக்கிடையிலான இணைத்தொடர்பை அறிய
• குறித்த ஒரு செயற்பாட்டின் அளவை திட்டமிட
• பொருளாதார கொள்கைகளை திட்டமிட
• நிறுவன உற்பத்திக்கான போட்டித்தன்மை தனியுரிமைத்தன்மையை அறிந்து விலையை நிர்ணயிக்க
Ex –
1. நிறுவன உற்பத்திக்கான குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணிய பெறுமானம் உயர்வாயின் பதிலீடுகள் (போட்டி ) உயர்வு தனியுரிமை குறைவு
விற்பனையை மேம்படுத்த விலையை குறைக்க வேண்டும்.
2. நிறுவன உற்பத்திக்கான குறுக்கு கேள்வி நெகிழ்ச்சி நேர்க்கணிய பெறுமானம் குறைவாயின் பதிலீடுகள் (போட்டி ) குறைவு தனியுரிமை உயர்வு விற்பனையை மேம்படுத்த விலையை உயர்த்த வேண்டும்.
X பண்டத்தின் விலை ரூபா 50 இலிருந்து ரூபா 30 ஆகக் குறையும் பொழுது, Y பண்டத்திற்கான கேள்வி 1000 அலகுகளிலிருந்து 1200 அலகுகளாக அதிகரிக்கின்றது. X க்கும் Y க்குமிடையிலான குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சி யாது?
Review Topicகீழே தரப்பட்டுள்ள வரைப் படங்கள் X பண்டத்தின் நிரம்பலிலேற்படும் ஒரு நகர்வு Y பண்டத்தின் கேள்வியில் எவ்வாறு நகர்வு ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றன.
பின்வரும் சோடிகளுள் எது X,Y பண்டங்களை பெருமளவிற்குக் குறிப்பதாகவிருக்கும்?
Review Topicபின்வரும் அட்டவணை உற்பத்தி நிறுவனங்கள் ஐந்தின் உற்பத்திப் பொருட்களுக்குரிய நெருங்கிய பதிலீடுகளின் குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சிக் குணகங்களைக் காட்டுகின்றது.
மேற்படி நிறுவனங்களில் எது அதிகூடிய சந்தைச் சக்தியைக் கொண்டிருக்கும்?
Review Topicஅட்டவணையானது ஐந்து கம்பனிகளின் உற்பத்திப் பொருள்கள் தொடர்பில் அவற்றின் நெருங்கிய பதிலீடுகளின் விலைகள் குறித்த குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சி அளவுகளைக் காட்டுகிறது.
இத்தரவுகளின் அடிப்படையில் மிக உயர்வான சந்தைச் சக்தியைக் (MARKET POWER) கொண்டுள்ள கம்பனி எது?
Review Topicசீனியும் கருப்பட்டியும் நுகர்வு நடவடிக்கைகள் பலவற்றில் ஒன்றுக்கொன்று பதிலீடாகக் கருதப்படும். எனவே, சீனியின் விலை அதிகரிக்கும்போது,
Review Topicஅரிசிக்கான விலையில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு பாணிற்கான கேள்வியை 30% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளது. அரிசிக்கும் பாணிற்கும் இடையிலான குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சியானது 3.0 ஆகும். அரிசியின் விலையில் ஏற்படும் எந்த மாற்றம்
இவ்விளைவினை ஏற்படுத்தியுள்ளது?