அரசாங்கத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் என்பவற்றை உள்ளடக்காத பொருளாதாரமொன்றின் நுகர்வுச் சார்பு C = 180 10 0.6 Y ஆகும் (இங்கு C = மொத்த நுகர்வு, Y = தேசிய வருமானம்) தன்னிச்சையான முதலீட்டுச் செலவீடு ரூ. 300 பில்லியன் ஆயின், சமநிலைத் தேசிய வருமான மட்டம் யாது?
Review Topicபின்வரும் வரைபடம் எல்லை நுகர்வு நாட்டம் (MPC) 0.82 இற்குச் சமமான நேர்கோட்டு மொத்த நுகர்வுச் சார்பினைக் காட்டுகிறது.
B புள்ளியில் நுகர்வுச் செலவீட்டின் அளவு யாது?
Review Topicதரப்பட்ட பொருளாதாரமொன்றின் சேமிப்புச் சார்பினை இங்குள்ள வரைபடம் காட்டுகிறது.
இப்பொருளாதாரத்தில் செலவிடத்தக்க வருமானம் அதிகரிக்குமாயின் எல்லைச் சேமிப்பு நாட்டம் சராசரி (MPS) சேமிப்பு நாட்டம் (APS) என்பவற்றிற்கு யாது நிகழும்?
Review Topicபின்வரும் வரைபடத்தில் பொருளாதாரத்தின் சேமிப்பு நடத்தையில் ஏற்பட்ட ஒரு மாற்றம் நுகர்வுத் தொழிற்பாட்டை C₁ இலிருந்து C2 ஆக மாற்றமுறச் செய்துள்ளது.
இம்மாற்றத்தினால் எல்லை நுகர்வு நாட்டம் மற்றும் பெருக்கி என்பவற்றில் ஏற்படும் தாக்கங்கள் யாவை?
மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் எல்லைச் சேமிப்பு நாட்டம் (MPC) = 0.8 ஆகவுள்ளது. முதலீட்டில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு தேசிய வருமானத்தை ரூ. 250 பில்லியனால் உயர்த்துகிறது. ஏனையன மாறாநிலையில் முதலீட்டில் ஏற்பட்ட
அதிகரிப்பின் அளவென்ன?
ஏனையன மாறாநிலையில் முதலீட்டுச் செலவில் ஏற்பட்ட ரூ. 75 பில்லியன் அதிகரிப்பானது தேசிய வருமானத்தில் ரூபா 300 மில்லியன் அதிகரிப்பினை ஏற்படுத்தியதாயின் எல்லை நுகர்வு நாட்டத்தின் (MPC) பெறுமதி யாது?
Review Topicபின்வரும் அட்டவணை பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளியற் தரவுகளைக் காட்டுகிறது.
MPC மாறாநிலையில் நான்காம் (4) ஆண்டில் இப்பொருளாதாரத்தின் நுகர்வுச் செலவீடு (C) ரூ. 500 பில்லியனாக அதிகரிக்குமாயின் புதிய சமநிலைத் தேசிய வருமான மட்டம் (Y) என்னவாக இருக்கும்?
Review Topicபொருளாதாரமொன்றின் நுகர்வுச் சார்பு C = 600 10 0.8y எனத் தரப்பட்டுள்ளது. இங்கு C = நுகர்வு, Y = தேசிய வருமானம் ஆகும். இத்தகவல்களிலிருந்து பெறக்கூடிய சரியான முடிவு எது?
Review Topicஅரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் முதலீட்டுப் பெருக்கியின் பெறுமதி 5 ஆகும். முதலீடு ரூ. 200 மில்லியனாக அதிகரித்தால் நுகர்வானது எந்தளவினால் அதிகரிக்கும்?
Review Topic“பெருக்கி” என்பதனால் பொதுவாகக் கருதப்படுவது யாதெனில் முதலீட்டில் அல்லது அரசாங்க செலவீட்டில் அல்லது ஏற்றுமதி வருவாய்களில் ஏற்படும் ஆரம்ப அதிகரிப்பின் காரணமாக பின்வரும் மாறியொன்றில் ஏற்படும் மிகப் பெரிய
அதிகரிப்பேயாகும். அம்மாறி
பொருளாதாரமொன்றின் தன்னிச்சையான செலவீடுகளில் ஏற்படும் ரூபா 100 மில்லியன் அதிகரிப்பு மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபா 500 மில்லியன் அதிகரிப்பினை ஏற்படுத்துமாயின் அப்பொருளாதாரத்தில் எல்லை நுகர்வு
நாட்டம்
பொருளாதாரமொன்றின் தன்னிச்சையான நுகர்வு ரூபா 400 எனவும் எல்லை நுகர்வு நாட்டம் 0.8 எனவும் கொள்க. செலவிடத்தக்க வருமானம் ரூபா 1 200 வினால் அதிகரிக்குமாயின் நுகர்வுச் செலவீடு அதிகரிக்கும் அளவு
Review Topicதொகை வரியினை மாத்திரம் கொண்டுள்ள மூடப்பட்ட பொருளாதாரமொன்றில் எல்லைச் சேமிப்பு நாட்டம் 0.25 ஆகக் காணப்படுமாயின் அரசாங்க செலவீட்டில் ஏற்படும் ரூபா 80 பில்லியன் அதிகரிப்பானது வெளியீட்டில் ஏற்படுத்தக் கூடிய
உச்ச அதிகரிப்பினளவு
அரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றில் நுகர்வுச்சார்பு C = 30100.7Y ஆகவுள்ளது. (இங்கு C என்பது நுகர்வாகும். Y என்பது வருமானமாகும்.) சமநிலை வருமான மட்டம் ரூபா 300 மில்லியனாக இருப்பின் முதலீட்டு மட்டத்தின் அளவு
Review Topicகீழுள்ள வரைபடம் நேர்கோட்டு நுகர்வு வளையி ஒன்றைக் காட்டுகிறது.
தன்னிச்சையான நுகர்வு ரூபா 4 000 ஆயின், வளையியின் மீதுள்ள B புள்ளியில் மொத்த நுகர்வுச் செலவு யாது?
Review Topicஎளிமையான பொருளாதாரமொன்றின் மொத்த நுகர்வுச் சார்பு C = 250 10 0.75 Y ஆகவும் முதலீடு I = 450 ஆகவும் உள்ளன. இப்பொருளாதாரத்தின் சமநிலை வருமான மட்டம்.
Review Topicபின்வருவனவற்றுள் எதில் ஏற்படும் அதிகரிப்பு முதலீட்டுப் பெருக்கியின் பெறுமதியை அதிகரிக்கும்?
Review Topicஒரு மூடப்பட்ட பொருளாதாரத்தில் மொத்த நுகர்வுச் சமன்பாடு C = 200 10 0.8 Y ஆகவும் சமனிலைத் தேசிய வருமான மட்டம் ரூபா 4 000 பில்லியனாகவும் காணப்படுவதாகக் கருதுக. இப்பொருளாதாரத்தின் முதலீட்டு மட்டம் யாது?
Review Topicஅரசாங்கத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் என்பவற்றை உள்ளடக்காத பொருளாதாரமொன்றின் நுகர்வுச் சார்பு C = 180 10 0.6 Y ஆகும் (இங்கு C = மொத்த நுகர்வு, Y = தேசிய வருமானம்) தன்னிச்சையான முதலீட்டுச் செலவீடு ரூ. 300 பில்லியன் ஆயின், சமநிலைத் தேசிய வருமான மட்டம் யாது?

Review Topic