பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளாதாரத் தரவுகள் கீழே தரப்படுகின்றன.
சந்தை விலைகளிலான தேறிய உள்நாட்டு உற்பத்தியின் அளவு
Review Topicபின்வருவனவற்றில் மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதது எது?
Review Topicகருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் 13.5% ஆகவும், பணவீக்க வீதம் 6% ஆகவும், குடித்தொகை வளர்ச்சி வீதம் 1.2% ஆகவும் உள்ளதெனக் கருதுக. இப் பொருளாதாரத்தின் தலைக்குரிய மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் யாது?
Review Topicபொருளாதாரமொன்றில் குறிப்பிட்ட ஓர் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியை நிலையான விலைகளில் கணிப்பிடும்போது அது அடியாண்டின் மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை விடக்கூடுதலாக இருப்பது.
Review Topicதற்போது இலங்கையின் நடைமுறைச் சந்தை விலைகளில் கணிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி அண்ணளவாக
Review Topicதரப்பட்ட ஒரு நாட்டில் கடந்த வருடத்தில் பொது விலை மட்டமானது அதிகரித்த போதிலும் பொருள்கள், சேவைகளின் உற்பத்தி நிலையாகக் காணப்பட்டதாகக் கருதுக. இத் தகவல்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் சரியானது எது?
Review Topicஒரு நாட்டில் இரண்டு காலப்பகுதிகளுக்கு இடையே நடைமுறை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அண்ணளவாக 8% ஆல் அதிகரித்த அதேவேளை மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதே காலப்பகுதியில் 2% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கருதுக. பின்வரும் விளக்கங்களில் எது இதனை விளக்குவதற்கு மிகப் பொருத்தமாக அமையும்?
Review Topicமொத்த தேசிய உற்பத்தியின் உள்ளார்ந்த விலைச் சுட்டெண் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சிறந்த வரைவிலக்கணமாகக் கருதப்படலாம்?
Review Topicகுறிப்பிட்ட காலப் பகுதியினுள் குறித்த புவியியற் பிரதேசமொன்றிலான உற்பத்திச் செயற்பாடுகள் அனைத்திலும் கூட்டப்பட்ட பெறுமதிகளின் மொத்தம் பின்வரும் பதத்தினால் குறிப்பிடப்படுகின்றது.
Review Topicமொத்தத் தேசிய உற்பத்தியின் பெறுமானம் உமக்குத் தரப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமானத்தை நீர் கணிக்க வேண்டியிருக்கிறது. எச்சீராக்கங்களை நீர் செய்து கொள்வீர்?
Review Topicபின்வருவனவற்றுள் எது தரப்பட்ட ஒரு ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படும்?
Review Topicநடப்பு ஆண்டில் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு மெய்யுற்பத்தி ரூ. 8 000 பில்லியனாகவும் அதே ஆண்டில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 6 000 பில்லியனாகவும் இருக்குமாயின், மொத்த உள்நாட்டு உற்பத்திச் சுருக்கி,
Review Topicகாலணி உற்பத்தியாளரொருவர் ரூபா 1 500 பெறுமதியான தோல், ரூபா 200 பெறுமதியான நூல் என்பவற்றைக் கொள்வனவு செய்து காலணிகளை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அவற்றை 10 000 ரூபாவுக்கு விற்பனை செய்கிறார்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவரது பங்களிப்பு
நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபா 6 000 பில்லியன் எனவும் பொது விலைமட்டச் சுட்டெண் 150 ஆக இருந்ததாகவும் கொள்க. விலைச் சுட்டெண்ணின் அடியாண்டில் நிலவிய விலைகளின் படி இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி யாது?
Review Topicமாம்பழச் செய்கையாளர்கள் தமது அறுவடையினை மாம்பழப்பாகு உற்பத்தித் தொழிற்சாலையொன்றிற்கு ரூ. 5000 இற்கு விற்பனை செய்கின்றனர். அத்தொழிற்சாலை ரூ. 8000 பெறுமதியான பழப்பாகினை ஒரு பல்பொருள் அங்காடிக்கு விற்பனை செய்கின்றது. பல்பொருள் அங்காடி நுகர்வோருக்கு ரூ. 10 000 இற்கு பழப்பாகினை விற்பனை செய்கின்றது. இவ்வுற்பத்திச் செயன்முறை பற்றிய சரியான கூற்று எது?
Review Topicசந்தை விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை காரணி விலையிலான தேறிய தேசிய உற்பத்தியாக மாற்றுவதற்குப் பின்வருவனவற்றுள் எத்தகைய மாற்றம் செய்யப்பட வேண்டும்?
Review Topicபின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை யாவும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படுவதில்லை. அது எது?
Review Topicபொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளாதாரத் தரவுகள் கீழே தரப்படுகின்றன.

Review Topic