Please Login to view full dashboard.

அரச வரவு செலவுத்திட்டம்

Author : Admin

18  
Topic updated on 02/15/2019 03:42am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரச வரவு செலவுத்திட்டம்

  • அடுத்து வரும் ஆண்டினுள் அரசின் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் செலவுகளையும் அச்செலவுகளை ஈடுசெய்வதற்காக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிகளையும்
    சட்டவாக்கத்துறைக்கு முன்வைத்து அனுமதித்துக்கொள்ளும் அறிக்கையே அரச வரவு செலவுத்திட்டமாகும்.
  • மொத்த வரவு செலவுத்திட்ட மீதிக்கமைய பின்வருமாறு வகைப்படுத்த முடியும்:
    • பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம்
    • மிகைநிலை வரவு செலவுத்திட்டம்
    • சமநிலை வரவு செலவுத்திட்டம்
  • தனியார் வரவு செலவுத் திட்டம் மற்றும் அரச வரவு செலவுத்
    திட்டத்துக்கு இடையில் வேறுபாடு காணப்படுகின்றது.
  • பற்றாக்குறையொன்று காணப்படும்போது அதனை நிதியீட்டம் செய்ய வேண்டும்.
  • நிதியீட்டத்துக்காக விரிவாக்க மற்றும் சுருக்க வரவு செலவுத்
    திட்டக் கொள்கைகள் பயன்படுத்தப்படும்.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் அரச வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை காணப்படுகின்றது.

அண்மையாண்டுகளில் இலங்கையின் வரவு செலவுத்திட்டக் குறைநிலைக்குக் காரணங்கள்:

  • பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியமை காரணமாக வரி
    வருமானங்கள் குறைவடைதல்.
  • மேலதிக வருமானங்களை ஈட்டித்தரக்கூடிய அரசின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவது தாமதிக்கின்றமை காரணமாக அரச வருமானத்தில் வளர்ச்சியொன்று இன்மை.
  • அரச முயற்சிகளின் செயற்றிறனின்மை காரணமாக இலாபம் உழைப்பதற்கு முடியாதிருத்தல்.
  • பாதுகாப்புச் செலவு அதிகரித்தல்
  • கடனை மீளச் செலுத்தும் செலவுகள் அதிகரித்தல்.
  • வட்டிக் கொடுப்பனவுகள் அதிகரித்தல்
  • அரச மாற்றல் செலவு அதிகரித்தல்.
  • அரச சேவைச் செலவுகள் அதிகரித்தல்.
  • தேர்தல் செலவுகள் அதிகரித்தல்.

இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிதிப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள்:

  • வெளிநாட்டு நிதிப்படுத்தல்
    • வெளிநாட்டுக் கடன்கள்
    • வெளிநாட்டுக் கொடைகள்
  • உள்நாட்டு நிதிப்படுத்தல்
    • சந்தைக்கடன் பெறல்
      • வங்கியில்லாத
      • வங்கி (வணிக வங்கி)
    • சந்தை சாரா கடன் பெறல்

தொடர்ச்சியாக வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையொன்று காணப்படுவதனால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள்:

  • அரச கடன்கள் அதிகரித்தல்.
  • பணவீக்கம் ஏற்படக்கூடிய நிலை
  • சென்மதி நிலுவைப் பிரச்சினை ஏற்படல்
  • தனியார் துறையின் முதலீடு குறைவடைதல்
  • வட்டி விகித அதிகரிப்பு
  • அரசாங்கத் திட்டங்கள் செயற்படாத நிலை
  • சர்வதேச விசுவாசம் குறைவடைதல்.
  • வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் வீழ்ச்சியடைதல்
  • உள்நாட்டுச் சேமிப்புக் குறைவடைதல்.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துக் கொள்வதனால் பொருளாதாரத்துக்குக் கிட்டும் நன்மைகள்:

  • அரச கடன் சுமையினைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக
    இருத்தல்.
  • பண வீக்கத்தின் பாதிப்புக்கள் குறைவடைதல்.
  • அரச முதலீடுகளை அதிகரிக்கக் கூடியதாக இருத்தல்.
  • வட்டி வீதத்தைத் தாழ்ந்த மட்டத்தில் பேணக்கூடியதாக
    இருத்தல்.
  • தனியார் முதலீடுகளை அதிகரிக்கக் கூடியதாக இருத்தல்.
  • பொது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச் சுமையைக்
    குறைக்கக் கூடியதாக இருத்தல்.
  • பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டுக்கு வழியேற்படல்.

 

RATE CONTENT 5, 1
QBANK (18 QUESTIONS)

குறுங்காலத்தில் பொருளாதாரத்தைச் சுருக்கமடையச் செய்யக் கூடிய இறைக்கொள்கை மற்றும் பணக்கொள்கைக் கலவையாக அமைவது,

Review Topic
QID: 30633
Hide Comments(0)

Leave a Reply

பாதீட்டுக் குறைநிலையை நிதியீட்டம் செய்யும் பின்வரும் முறைகளில் எது மொத்தக் கேள்வியை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கச் செய்யும்?

Review Topic
QID: 30666
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக அரசாங்க வருமானமும் அரசாங்கச் செலவினமும் அண்மைய ஆண்டுகளில் அண்ணளவாகப் பின்வருமாறு காணப்பட்டன.

Review Topic
QID: 30670
Hide Comments(0)

Leave a Reply

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினை நிதியீட்டம் செய்வதில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டுக் கொடுகடன் கருவியாக இருந்துள்ளது.

Review Topic
QID: 30677
Hide Comments(0)

Leave a Reply

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரச தாபனங்களை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளை இனங்காண்க.

Review Topic
QID: 30605
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்க – வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு பற்றாக் குறை ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டில் பாதகமான விளைவுகளை உருவாக்கும் என பெரும்பாலும் கூறப்படுகிறது. இப் பாதகமான விளைவுகளை இனங்காண்க.

Review Topic
QID: 30606
Hide Comments(0)

Leave a Reply

குறுங்காலத்தில் பொருளாதாரத்தைச் சுருக்கமடையச் செய்யக் கூடிய இறைக்கொள்கை மற்றும் பணக்கொள்கைக் கலவையாக அமைவது,

Review Topic
QID: 30633

பாதீட்டுக் குறைநிலையை நிதியீட்டம் செய்யும் பின்வரும் முறைகளில் எது மொத்தக் கேள்வியை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கச் செய்யும்?

Review Topic
QID: 30666

இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக அரசாங்க வருமானமும் அரசாங்கச் செலவினமும் அண்மைய ஆண்டுகளில் அண்ணளவாகப் பின்வருமாறு காணப்பட்டன.

Review Topic
QID: 30670

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினை நிதியீட்டம் செய்வதில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டுக் கொடுகடன் கருவியாக இருந்துள்ளது.

Review Topic
QID: 30677

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரச தாபனங்களை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளை இனங்காண்க.

Review Topic
QID: 30605

அரசாங்க – வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவு பற்றாக் குறை ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டில் பாதகமான விளைவுகளை உருவாக்கும் என பெரும்பாலும் கூறப்படுகிறது. இப் பாதகமான விளைவுகளை இனங்காண்க.

Review Topic
QID: 30606
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank