நாணயமாற்றுவிகிதம்
குறித்த ஒரு நாட்டில் புழக்கத்திழுள்ள நாணயத்தின் பெறுமதியை பிறநாட்டு நாணயங்களுடன் பரிமாற்றப்படும் விகிதம்.
1$ = 100 LKR
1 LKR = 0.01$
மிதக்கும் நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு செலாவணிச்சந்தையில் வெளிநாட்டு செலாவணிக்களுக்கான கேள்வி நிரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நாணயமாற்று வீத பெறுமதி வீழ்ச்சியடைதல்.
நிலையான நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு பெறுமதியை அரசு சட்டரீயாக குறைத்தல்.
நாணயபெறுமதி ஏற்றம்
நிலையான நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு பெறுமதியை அரசு சட்டரீயாக உயர்த்துதல்.
கீழ்வரும் காரணிகளில் ரூபாவின் மெய் மாற்றுவீத உயர்வுக்கு உரிய காரணி எதுவாக அமையும்?
Review Topic‘பயன்தரு” அன்னியச் செலாவணி மாற்று வீதம் (effective exchange rate) என்பது என்ன?
Review Topicமெய்ப்பயனுறுதி வாய்ந்த நாணய மாற்று வீதம் (real effective exchange rate) அதிகரிப்பதற்கு கீழ்வரும் காரணிகளில் எவை ஏதுவாக அமைகின்றன.
Review Topicநாடுகள் எந்நோக்கங்களுக்காக உத்தியோகபூர்வ வெளி நாட்டு நாணய ஒதுக்குகளைக் கொண்டுள்ளன?
Review Topicஐக்கிய அமெரிக்க நாடுகளின் டொலருக்கு சார்பாக மெய் நாணய மாற்றுவீதம் 0.1 இலிருந்து 0.05 ஆக வீழ்ச்சியேடைந்தமைக்கான காரணியும் அதன் விளைவையும் சரியாகக் காட்டும் விடை யாது?
Review Topic2013 யூலை மாதத்தில் இலங்கையின் செலாவணி வீதம் ஐ.அ. டொலர் 1 ஸ்ரீ ரூபா 130.50 ஆகும். 2013 ஓகஸ்ட் மாதத்தில் செலாவணி வீதம் ஐ.அ.டொலர் 1 ஸ்ரீ ரூபா 129.50 ஆகும். குறித்த காலத்தினுள் செலாவணி வீதம்
Review Topicஒரு நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவு சக்தியான அரசு திட்டமிட்டுக் குறைக்கும் நடவடிக்கை
Review Topicபின்வருவனவற்றுள் எதன் காரணமாக இலங்கை ரூபாயின் வெளிநாட்டுப் பெறுமதி தேய்வடைதல் சாத்தியமானது?
Review Topicயப்பானது யென் நாயணத்திலும் பார்க்க இலங்கையினது ரூபா ஒப்பீட்டளவில் பெறுமதியேற்றம் அடையுமாயின்,
Review Topic2007 டிசெம்பர் மாதத்திலிருந்து 2008 டிசெம்பர் மாதம் வரையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதியானது ரூபா 108 இலிருந்து ரூபா 133 வரையில் மாற்றமடைந்தது. இம்மாற்றத்தினால் ஏற்படுவது
Review Topicவெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் இலங்கை ரூபாவிற்கான கேள்வி மற்றும் நிரம்பல் நிலைமைகளைப் பின்வரும் வரைபடம் காட்டுகிறது.
நிரம்பல் வளையியானது S₁ இலிருந்து S2 ஆக இடம்பெயர்வதற்கு ஒரு காரணமாக அமையவல்லது
Review Topicஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி ரூ. 112 இலிருந்து ரூ. 108 ஆக மாற்றமடைகிறது. பின்வரும் கூற்றுகளில் எது இத்தகவலுக்கு ஏற்புடையதாகிறது?
Review Topicடொலருக்கும் இலங்கை ரூபாவுக்கும் இடையிலான நாணய மாற்றுவீதம் $1 = ரூபா 110 இலிருந்து $ 1 = ரூபா 135 ஆக மாற்றமடையுமாயின்
Review Topicநெகிழும் தன்மை வாய்ந்த நாணயமாற்றுவீத முறைமையின் கீழ் சென்மதி நிலுவையில் ஏற்படும் தற்காலிக சமமின்மைகளை கையாள்வதற்கான பிரதான பொறி முறையாக அமைவது
Review Topicஐக்கிய அமெரிக்காவில் நுகர்வோர் கொள்வனவுகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தெரிவு செய்யப்பட்ட ஒரு கூடைப் பொருள்கள் $120 விலையுடையன. இதே கூடையில் உள்ளடங்கும் பொருள்கள் இலங்கையில் ரூபா 9600 விலையுடையதாகக் காணப்படுகின்றன. இதிலிருந்து நாம் உய்த்தறியக் கூடியது
Review Topicநெகிழும் நாணய மாற்று வீத முறையின் கீழ் பின்வருவனவற்றுள் எது ஐக்கிய அமெரிக்க டொலரின் ரூபாய் விலையினை அதிகரிக்கச் செய்யும்?
Review Topic