Please Login to view full dashboard.

விவசாயத்துறை

Author : Admin

2  
Topic updated on 02/15/2019 04:17am

இலங்கையின் பொருளாதர அபிவிருத்திச் செயற்பாட்டில் விவசாயத்துறையின் பங்களிப்பு

  • இலங்கையின் விவசாயத் துறையானது வேளாண்மை, காட்டியல், மீன்பிடித் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 1977 இற்கு முன் விவசாயத் துறை முக்கிய பெரும் பங்கை வழங்கியது.
  • 1977 இன் பின் விவசாயத்தின் பங்கு கணிசமாகக் குறைந்தது.
  • நிகழ்கால விவசாயத்தில் பிரதான பங்கை மரக்கறி, பழவகைகள் பெறுகின்றன.
  • இரண்டாம் மூன்றாம் நிலையை நெல், பெருந்தோட்டப் பயிர்கள் பெறுகின்றன.

இலங்கையினது உள்நாட்டு விவசாயத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள்

  • விவசாயப் பொருட்களின் இறக்குமதியில் உள்நாட்டு விவசாயம் பாதிக்கப்படல்.
  • விவசாயப் பொருட்களின் விலை ஏற்றம்
  • முறையான நீர்ப்பாசன வசதிகள் இன்மை
  • உயர் ரக விதைகள் கிடையாமை, கிருமிகள், நோய்களின் தாக்கம்
  • நிலத்துண்டாக்கம், சிற்றளவு நிலப்பயன்பாடு

விவசாயத்துறையை முன்னேற்ற கொண்டு வரப்பட்ட கொள்கை ரீதியான உபாயங்கள்

  • விவசாயத் தொழினுட்பத்தை விரிவாக்கல்.
  • வர்த்தக சேவையை வலுவூட்டல்.
  • தனியார் முயற்சியை பலப்படுத்தல்.
  • விவசாய தகவல் தொழினுட்ப விருத்தி
  • விவசாய வளங்களைப் பாதுகாத்தல்.

விவசாயத்துறையை மேம்படுத்த அண்மைக் காலத்தில் அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

  • பால் உற்பத்தி கிராமங்கள்
  • உரமானியத் திட்டம்
  • நெல்லுக்கு உத்தரவாத விலைத்திட்டம்
  • பெருந்தோட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய ரீதியான திட்டம்
  • 10000 சிறு குளங்களை புனரமைத்தல்.

இலங்கையின் கிராமிய மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் நீடித்த வறுமைக்கு காரணம்

  • உள்ளூர் விவசாயத்தின் வினைத்திறன் குறைவாக அமைதல்.
  • கல்வியின் திறன் குறைவாய் அமைவதால் ஊழியச் சந்தைக்குப் பொருத்தமான நிபுணத்துவம் இல்லாமை.
  • போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை.
  • அதிகரித்த வேலையின்மைகள்
  • பல வருடங்கள் நிலவிய யுத்த நிலைமை, அதிகரிக்கும் மது பாவனை
RATE CONTENT 0, 0
QBANK (2 QUESTIONS)

கிராமத்துறையிலான சிறு உற்பத்தியாளர்களுக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் கடன்களின் ‘மீளப்பெற முடியாமை” உயர் வீதத்தில் இருப்பதற்குப் பங்களிப்புச் செலுத்தும் காரணிகள் எவை?

Review Topic
QID: 27525
Hide Comments(0)

Leave a Reply

கடன் போன்ற ஏனைய மூலதன உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடும் போது நேரடி வெளிநாட்டு முதலீடுகளினால் ஏற்படும் அனுகூலங்கள் யாவை?

Review Topic
QID: 27535
Hide Comments(0)

Leave a Reply

கிராமத்துறையிலான சிறு உற்பத்தியாளர்களுக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் கடன்களின் ‘மீளப்பெற முடியாமை” உயர் வீதத்தில் இருப்பதற்குப் பங்களிப்புச் செலுத்தும் காரணிகள் எவை?

Review Topic
QID: 27525

கடன் போன்ற ஏனைய மூலதன உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடும் போது நேரடி வெளிநாட்டு முதலீடுகளினால் ஏற்படும் அனுகூலங்கள் யாவை?

Review Topic
QID: 27535
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank